Added Date: Feb 11, 2022
பெண்: அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் பொண்டாட்டி நான்தான்டி என் புருஷன் அறிவான்டி நான் போராடி பொய்ய ஓடச்சேன்
ஆண்: அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் பொண்டாட்டி நீதான்டி உன் புருஷன் நான்தான்டி நான் போராடி உன்ன புடிச்சேன்
பெண்: கண்ணாளா தீண்டுது காதல் வம்பு பொண்ணு நான் புடிச்சது புளியங்கொம்பு
ஆண்: அடி தள்ளாடி ஏங்குது தங்கச் சொம்பு தாலிக்கு வேண்டுமே என்றும் அன்பு
பெண்: தங்கம்தானே உங்கள் சொந்தம் தகரம்தானே சூழும் பந்தம்
ஆண்: அங்கம் உனதங்கம் மிருதங்கம்
பெண்: அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் பொண்டாட்டி நான்தான்டி என் புருஷன் அறிவான்டி நான் போராடி பொய்ய ஓடச்சேன்
பெண்: வாளோடு வென்றாளே மங்கம்மா அந்த மங்கம்மா வாதாடி வென்றாளே தங்கம்மா இந்த தங்கம்மா
ஆண்: நான் தந்த மாலை நான் தந்த சேலை எப்போதும் தன் வாசம் போகாது
பெண்: நீ இல்லாமல் என் வாழ்க்கை தீராது
பெண்: அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் பொண்டாட்டி நான்தான்டி என் புருஷன் அறிவான்டி நான் போராடி பொய்ய ஓடச்சேன்..
ஆண்: ஆஹாஹ்..எப்போதும் போலிகள் ஆகாதம்மா எண்ணைக்குள் நீர்த்துளி சேராதம்மா
பெண்: நீ தந்த முத்தங்கள் வாடாதய்யா
ஆண்: ஆகாங்
பெண்: நீ தொட்ட பாகங்கள் நோகாதய்யா
ஆண்: ஹே..கழுத்தில் மூன்று எந்தன் சாட்சி வயிற்றில் நாளை வளரும் சாட்சி
பெண்: போட்டி அதில் வென்றாள் மணவாட்டி

ஆண்: அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் பொண்டாட்டி நீதான்டி உன் புருஷன் நான்தான்டி நான் போராடி உன்ன புடிச்சேன்.....

Female: Adi aathi naan aagaayam etti pudichen Adi aathi naan aagaayam etti pudichen Pondaati naan thaandi En purushan arivaandi Naan poraadi poiya odichaen
Male: Adi aathi naan aagaayam etti pudichen Adi aathi naan aagaayam etti pudichen Pondaati nee thaandi Un purushan naanthaandi Naan poraadi unna pudichaen
Female: Kannaala theendudhu kaadhal vambhu
Ponnu naan pudichathu puliyangkombhu
Male: Adi thalladi yengudhu thanga sombhu
Thaalikku vendumae endrum anbu
Female: Thangam thaanae ungal sondham
Thagaram thaanae soozhum bandham
Male: Angam unathangam mirudhangam
Female: Adi aathi naan aagaayam etti pudichen Pondaati naan thaandi En purushan arivaandi Naan poraadi poiya odichaen
Female: Vaalodu vendraalae mangamma andha mangamma
Vaadhaadi vendraalae thangamma indha thangamma
Male: Naan thandha maalai naan thandha saelai
Eppodhum than vasaam pogathae
Female: Nee illaamal en vaazhkkai theeradhu
Female: Adi aathi naan aagaayam etti pudichen Pondaati naan thaandi En purushan arivaandi Naan poraadi poiya odichaen
Male: Aahaahaa eppodhum poligal aagathamma
Ennaikkul neerthuli seradhamma
Female: Nee thantha muthangal vaadathaiyaa
Male: Aahaang
Female: Nee thotta bagangal nogaathaiyaa
Male: Hae kaluthil undu endhan saatchi
Vayittril naalai valarum saatchi
Female: Potti adhil vendraal manavaatti
Female: Adi aathi naan aagaayam etti pudichen Adi aathi naan aagaayam etti pudichen Pondaati naan thaandi En purushan arivaandi Naan poraadi poiya odichaen
Male: Adi aathi naan aagaayam etti pudichen Adi aathi aathi naan aagaayam etti pudichen Pondaati nee thaandi Un purushan naanthaandi Naan poraadi unna pudichaen
sri ganesha sahasranama stotram lyrics in tamil
sirikkadhey song lyrics
eeswaran song
medley song lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
whatsapp status tamil lyrics
tamil gana lyrics
bhagyada lakshmi baramma tamil
cuckoo cuckoo song lyrics in tamil
chill bro lyrics tamil
master tamil padal
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil happy birthday song lyrics
enjoy enjaami song lyrics
kadhal sadugudu song lyrics
ore oru vaanam
teddy en iniya thanimaye
mahabharatham lyrics in tamil
old tamil songs lyrics in english
shiva tandava stotram lyrics in tamil