Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன் கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன்
பெண்: அன்று நீ நிறைந்த விழியில் இன்று நீர் நிறைந்ததென்ன கண்ணீர் நிறைந்ததென்ன கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன்
பெண்: உறவேது பகையேது அறியாத இளமானின் விதியோடு விளையாடினாய் நல்ல துணையாக உனைத் தேடி வரும் பெண்ணின் இள நெஞ்சை புரியாமல் விலை பேசினாய்
பெண்: குணம் நாலும் குறையாமல் மணவாளன் நலம் வேண்டி பல கோயில் படியேறினேன் உந்தன் மனம் மாறும் திருநாளை இமையாத விழியோடு தினம் தோறும் எதிர்பார்க்கிறேன் உனை நானும் எதிர்பார்க்கிறேன்
பெண்: கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன்..ஆஆஆ.
பெண்: உனக்காக ஒரு ரோஜா வளர்ந்தேனே மன மேட்டில் உன் மார்பில் அதை சேர்க்கவே அந்த மலர்கின்ற பொழுதெந்தன் விரல் மீது காயங்கள் பூ ஏனோ முள்ளானதே
பெண்: ஒரு வானம் ஒரு பூமி ஒரு எண்ணம் ஒரு சொந்தம் என்றென்றும் நான் வேண்டுவேன் இனி உருவாகும் எதிர்காலம் நலமாகும் நமதாகும் அந்நாளை எதிர்பார்க்கிறேன் நன்னாளை எதிர்பார்க்கிறேன்..
பெண்: கண்ணனவன் சொன்னதெல்லாம் கவிதை என்றிருந்தேன்

Female: Kannanavan sonnadhellam Kavidhai endrirundhen Kannanavan sonnadhellam Kavidhai endrirundhen
Female: Andru nee niraindha vizhiyil Indru neer niraindhadhenna Kanneer niraindhadhenna
Female: Kannanavan sonnadhellam Kavidhai endrirundhen
Female: Uravaedhu pagaiyaedhu Ariyaadha ilamaanin Vidhiyodu vilaiyadinaai Nalla thunaiyaaga unai thedi Varum pennin ila nenjai Puriyaamal vilai pesinaai
Female: Gunam naalum kuraiyaamal Manavaalan nalam vendi Pala koyil padi yerinen Undhan manam maaru thirunaalai Imaiyaadha vizhiyodu Dhinam dhorum ethirpaarkkiren Unai naanum edhirpaarkkiren
Female: Kannanavan sonnadhellam Kavidhai endrirundhen..
Female: Aaa.aa.aa..
Female: Unakaaga oru roja valarthenae Mana maettil un maarbil adhai serkkavae Andha malargindra pozhudhendhen Viral meedhu kaayangal poo yeno mullaanadhae
Female: Oru vaanam oru boomi Oru ennam oru sondham Endrendrum naan venduven Ini uruvaagum edhirkaalam Nalamaagum namadhaagum Annaalai edhirpaarkkiren Nannaalai edhirpaarkkiren
Female: Kannanavan sonnadhellam Kavidhai endrirundhen
Female: Andru nee niraindha vizhiyil Indru neer niraindhadhenna Kanneer niraindhadhenna
Female: Kannanavan sonnadhellam Kavidhai endrirundhen
songs with lyrics tamil
tamil songs lyrics images in tamil
rakita rakita song lyrics
lyrics tamil christian songs
hanuman chalisa in tamil and english pdf
tamil songs with lyrics in tamil
romantic love song lyrics in tamil
aagasam song soorarai pottru
ilayaraja songs karaoke with lyrics
megam karukuthu lyrics
online tamil karaoke songs with lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
sarpatta parambarai dialogue lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
anbe anbe tamil lyrics
tamil lyrics video
google goole song lyrics in tamil
vaalibangal odum whatsapp status
rummy song lyrics in tamil
tamil songs to english translation