Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே ஹே மை ஸ்வீட்டி ஹே ஹே மை ஸ்வீட்டி
ஆண்: என் பிரியத்திற்குரியவளே இளம் பெண்களில் புதியவளே நல்ல பருவத்தில் இளையவளே என் பழக்கத்திற்கினியவளே

ஆண்: மிதிலா சீதா மதுரா ராதா ஒரு பக்கம் வந்தாரோ ஆஹ் ஆஹாஹா டாண்டடான் டாண்டடான் மிதிலா சீதா மதுரா ராதா ஒரு பக்கம் வந்தாரோ மின்னல் இடையாள் கிளியோபாட்ரா மறு பக்கம் வந்தாரோ
ஆண்: ஹே ஹே மை ஸ்வீட்டி

ஆண்: நாட்டியச் சிலையின் தூண்கள் போலே பளபள கால் அழகு ராகமாலிகா பாடல் போலே பலவகை பூ அழகு

ஆண்: தோட்டக்காரரின் அரிவாள் போலே புருவத்தின் மேல் அழகு ஹே ஹே டாடடாம் ஹே ஹே டாடடாம் தோட்டக்காரரின் அரிவாள் போலே புருவத்தின் மேல் அழகு துள்ளுது பெண்மை கிள்ளுது என்னை என்னடி உன் அழகு அடி என்னடி உன் அழகு
ஆண்: ஹே ஹே மை ஸ்வீட்டி
ஆண்: முத்து ரதத்தை ஆடையில் மூடி மோகினி ஏன் வந்தாள் முன்னால் இரண்டு சேனையை விட்டு வேதனை ஏன் தந்தாள்

ஆண்: பொட்டு முகத்தில் பூங்குழலாட போதையில் ஆட வைத்தாய் ஆஹ் ஆஹாஹா டாண்டடான் ஹே ஏய் டாண்டடான் பொட்டு முகத்தில் பூங்குழலாட போதையில் ஆட வைத்தாய் பூசை செய்யும் ஆசை அதிகம் பூவை சரி என்றாள் பூவை சரி என்றாள்

Male: Hey hey my sweety Hey hey my sweety
Male: En piriyathirkkuriyavalae Ilam pengalil pudhiyavalae Nalla paruvathil ilaiyavalae En pazhakathirkkiniyavalae

Male: Mithila seetha madhura raadha Oru pakkam vandhaaro Aah haahaaa taantataan taantataan Mithila seetha madhura raadha Oru pakkam vandhaaro Minnal idaiyaal cleopatra Maru pakkam vandhaalo
Male: Hey hey my sweety
Male: En piriyathirkkuriyavalae Ilam pengalil pudhiyavalae Nalla paruvathil ilaiyavalae En pazhakathirkkiniyavalae
Male: Naatiya silaiyin thoongal polae Pala pala kaal azhagu Raagamaalika paadal polae Pala vagai poovazhagu

Male: Thottakaararin arivaal polae Puruvathin mel azhagu Hey hey tadadaam hey eyy tadadaam Thottakaararin arivaal polae Puruvathin mel azhagu Thulludhu penmai killudhu ennai Ennadi un azhagu adi ennadi un azhagu
Male: Hey hey my sweety
Male: Muthu radhathai aadaiyil moodi Mogini yen vandhaal Munnaal irandu saenaiyai vittu Vaedhanai yen thandhaal

Male: Pottu mugathil poonguzhalaada Bodhaiyil aada vittaai Aah aahaahaaa tadadaam hey eyy tadadaam Pottu mugathil poonguzhalaada Bodhaiyil aada vittaai Poosai seiyum aasai adhigam Poovai sari endraal Poovai sari endraal
Male: Hey hey my sweety
Male: En piriyathirkkuriyavalae Ilam pengalil pudhiyavalae Nalla paruvathil ilaiyavalae En pazhakathirkkiniyavalae
master dialogue tamil lyrics
yellow vaya pookalaye
soorarai pottru songs singers
3 movie songs lyrics tamil
happy birthday lyrics in tamil
theriyatha thendral full movie
mg ramachandran tamil padal
thendral vanthu ennai thodum karaoke with lyrics
nanbiye nanbiye song
mgr karaoke songs with lyrics
mayya mayya tamil karaoke mp3 download
konjum mainakkale karaoke
minnale karaoke
kodiyile malligai poo karaoke with lyrics
master song lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
tamilpaa
kadhal sadugudu song lyrics
yaar azhaippadhu lyrics
maara tamil lyrics