Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் லலலலலலலலலா...(3) ஓஹோ ஹோ ஹோ ஓ ஓ
பெண்: அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட
பெண்: பெண் மானின் பொன்மேனி விளையாட ஆஹாஹா கன்னங்கள் சுகமாக கவி பாட செவ்வாய் இதழ் சில்லென்றொரு பொல்லாத உறவாட மெல்ல வா..அள்ள வா..கொண்டு வா வா ராஜா
பெண்: அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட பெண் மானின் பொன்மேனி விளையாட ஆஹாஹா கன்னங்கள் சுகமாக கவி பாட செவ்வாய் இதழ் சில்லென்றொரு பொல்லாத உறவாட மெல்ல வா..அள்ள வா..கொண்டு வா வா ராஜா
பெண்: ஆடிடும் பூவோ முன்னும் பின்னும் முந்நூறு தேடுது உன்னை கன்னி என்னும் தேனாறு
பெண்: காதலின் வேகம் கண்ணை விட்டு போகாது மாறிய உள்ளம் என்னை விட்டு மாறாது...ஆஅ...ஆஅ...ஆஅ... மஞ்சமே தித்திக்க மன்னவா வா என் அங்கம் துள்ள மெல்ல வா...அள்ள வா...கொண்டு வா வா ராஜா
பெண்: அம்மான் மகன் எங்கே அவன் என்னோடு சேர்ந்தாட
பெண்: மேனியின் மேலே மச்சம் ஒன்று உண்டாக மெல்லிடை மீது மின்னல் உன்னை கண்டாட
பெண்: ஆசையினாலே அல்லி வண்ணம் பந்தாட ஆயிரம் உண்டு அந்திப்பட்டு கொண்டாட..ஆஅ...ஆ... அத்தனை இன்பமும் இங்குதான் வா நாம் சொர்க்கம் செல்ல மெல்ல வா ...அள்ள வா ....கொண்டு வா வா ராஜா

Female: Hmmm mmm mmm mm Lalalalalalalalalaaa..(3) Ohooo hooo hooo oo oo
Female: Ammaan magan engae avan Ennodu serndhaada Ammaan magan engae avan Ennodu serndhaada
Female: Penn maanin ponmaeni vilaiyaada Ahaahaa Kannangal sugamaaga kavi paada Sevaai idhazh sillendroru Pollaadha uravaada Mella vaa. alla vaa. kondu vaa vaa raaja
Female: Ammaan magan engae avan Ennodu serndhaada Penn maanin ponmaeni vilaiyaada Ahaahaa Kannangal sugamaaga kavi paada Sevaai idhazh sillendroru Pollaadha uravaada Mella vaa. alla vaa. kondu vaa vaa raaja
Female: Aadidum poovoo Munnum pinnum munnooru Thaedudhu unnai Kanni ennum thaenaaru
Female: Kaadhalin vaegam Kannai vittu pogaadhu Maariya ullam Ennai vittu maaraadhu.aaa.aaa..aaa.. Manjamae thiththikka Mannavaa vaa en angam thulla Mella vaa. alla vaa. kondu vaa vaa raaja
Female: Ammaan magan engae avan Ennodu serndhaada
Female: Maeniyin melae Macham ondru undaaga Mellidai meedhu Minnal unnai kandaada
Female: Aasaiyinilae alli vannam pandhaada Aayiram undu andhipattu kondaada.aa..aa. Athanai inbamum inguthaan Vaa naam sorgam sella Mella vaa. alla vaa. kondu vaa vaa raaja
Female: Ammaan magan engae avan Ennodu serndhaada Penn maanin ponmaeni vilaiyaada Ahaahaa Kannangal sugamaaga kavi paada Sevaai idhazh sillendroru Pollaadha uravaada Mella vaa. alla vaa. kondu vaa vaa raaja
arariro song lyrics in tamil
tamil song search by lyrics
ka pae ranasingam lyrics
chinna chinna aasai karaoke download
ben 10 tamil song lyrics
maravamal nenaitheeriya lyrics
tamil christian songs lyrics in english pdf
lyrics of kannana kanne
thaabangale karaoke
bhaja govindam lyrics in tamil
karaoke for female singers tamil
share chat lyrics video tamil
mannikka vendugiren song lyrics
narumugaye song lyrics
kadhal album song lyrics in tamil
sad song lyrics tamil
tholgal
google google panni parthen song lyrics in tamil
lyrical video tamil songs
cuckoo cuckoo tamil lyrics