Added Date: Feb 11, 2022
ஆண்: கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி அடி கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே இங்கே மாலைய மாத்திகடி முன்னால
பெண்: சாத்திரம் பார்ப்பதென்ன ஜாதகத்தை கேட்பதென்ன சாத்திரம் பார்ப்பதென்ன ஜாதகத்தை கேட்பதென்ன பாத்திரம் காத்திருக்கு ராஜாவே நீ மாத்திரம் பாத்துக் கொள்ளு ரோஜாவே பாத்திரம் காத்திருக்கு ராஜாவே நீ மாத்திரம் பாத்துக் கொள்ளு ரோஜாவே
ஆண்: அடி கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி சாத்திரம் பாத்துக்கடி கண்ணாலே இங்கே மாலைய மாத்திகடி முன்னால
ஆண்: {தஞ்சாவூரு தங்கவேலு தாளம் வச்சு மேளம் வச்சு தங்கம் உன்னை அள்ளிக் கொள்ள வேணும்
பெண்: அஹா கம்பனூறு சந்தைக்கு போயி கருகமணி வளையலோட காலுக்கு தண்டை வாங்கி வரவேணும்} (2)
ஆண்: அம்மாவுக்கு பாக்கு வைக்க மறக்காத
பெண்: நீ சும்மா சும்மா சங்கதியெல்லாம் தொறக்காதே
ஆண்: அது வேணும் இது வேணும் எதையேனும் பெற வேணும்

பெண்: அத்த பொண்ணு வெக்கம் விட்டு ஆட வந்தா பாட வந்தா ஆச வச்சு மெத்த போடு சாமி
ஆண்: பட்டு மெத்த கட்டிலிட்டு தொட்டு தொட்டு முத்தமிட்டு பாடச் சொல்லி ஆட வைப்பேன் வா நீ
பெண்: அப்போ இனி என் கையிலே அதிகாரம்
ஆண்: அட இப்ப சொல்லு அம்மாவுக்கு நமஸ்காரம்
பெண்: மகராசி மகராணி பலகோடி நமஸ்காரம்

ஆண்: வெள்ள காக்கா மெல்ல வந்து பள்ளத்திலே பாயுதின்னு உண்மையின்னு நம்புவாங்க அம்மா
பெண்: உள்ளத்திலே கள்ளம் இல்லே உச்சியிலே ஒன்னும் இல்லே அள்ளி விடு உள்ளதெல்லாம் சும்மா
ஆண்: கட்டாயமா கையானத்துக்கு வருவாங்க
பெண்: அஹா ஆசாரம்மா இன்னும் ஒன்னு தருவாங்க
ஆண்: சரி போடு விளையாடு நடை போடு நடை போடு

Male: Kaarthigai maasamadi Kalyaana seasonadi Adi kaarthigai maasamadi Kalyaana seasonadi Saathiram paathukkadi Kannaalae ingae maalaiya maathikkadi munnaalae..
Female: Saathiram paarpadhenna Jathagathai kaetpathenna Saathiram paarpadhenna Jathagathai kaetpathenna Paathiram kaathirukku rajavae Nee maathiram paarthu kollu rojavae Paathiram kaathirukku rajavae Nee maathiram paarthu kollu rojavae
Male: Adi kaarthigai maasamadi Kalyaana seasonadi Saathiram paathukkadi Kannaalae ingae maalaiya maathikkadi munnaalae..
Male: {Thanjaavuru thangavaelu
Thaalam vechu maelam vechu
Thangam unnai alli kolla vaenum
Female: Ahaa kammanooru sandhaikku poiyi
Karuga mani vaalaiyalooda
Kaalukku thandai vaangi varavenum} (2)
Male: Ammavukku paakku veikka marakaadhae
Female: Nee summa summa
Sangadhiyellaam thorakaadhae
Male: Adhu vaenum idhu vaenum
Edhaiyaenum pera venum
Male: Adi kaarthigai maasamadi Kalyaana seasonadi Saathiram paathukkadi Kannaalae ingae maalaiya maathikkadi munnaalae..
Female: Aththa ponnu vekkam vittu
Aada vandhaa paada vandhaa
Aasa vachu metha podu saami
Male: Pattu metha kattil ittu
Thottu thottu muthammittu
Paada solli aada veippen vaa nee
Female: Appo ini en kaiyilae adhigaaam
Male: Ada ippo sollu ammavukku namaskaaram
Female: Magaraasi magaraani palakodi namaskkaraam
Male: Adi kaarthigai maasamadi Kalyaana seasonadi Saathiram paathukkadi Kannaalae ingae maalaiya maathikkadi munnaalae..
Male: Vella kaakka mella vandhu
Pallathilae paayuthinnu
Unmaiyinnu nambuvaanga ammaa
Female: Ullathilae kallam illae
Utchiyilae onnum illae
Alli vidu ulladhellaam summaa
Male: Kattaayama kalyaanathukku varuvaanga
Female: Ahaaa achaaramaa innum onnu tharuvanga
Male: Seri podu vilaiyaadu
Nadai podu nadai podu
Male: Adi kaarthigai maasamadi Kalyaana seasonadi Saathiram paathukkadi Kannaalae ingae maalaiya maathikkadi munnaalae..
tamil songs with english words
raja raja cholan song karaoke
tamil old songs lyrics in english
tamil karaoke for female singers
tamil christian songs lyrics with chords free download
tamil love feeling songs lyrics for him
tamil worship songs lyrics
yellow vaya pookalaye
tamil lyrics video download
semmozhi song lyrics
songs with lyrics tamil
tamil mp3 song with lyrics download
kanne kalaimane karaoke with lyrics
lyrical video tamil songs
naan pogiren mele mele song lyrics
tamil lyrics video song
aarariraro song lyrics
sivapuranam lyrics
maara tamil lyrics
putham pudhu kaalai gv prakash lyrics