Netru Varai Nee Yaaro Song Lyrics

Vaazhkai Padagu cover
Movie: Vaazhkai Padagu (1965)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Srinivas

Added Date: Feb 11, 2022

ஆண்: நேற்று வரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ நேற்று வரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ காணும் வரை நீ எங்கே நான் எங்கே கண்டவுடன் நீ இங்கே நான் இங்கே

ஆண்: நேற்று வரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

ஆண்: உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே... உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே..

ஆண்: விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே

ஆண்: நேரிலே பார்த்தால் என்ன நிலவென்ன தேய்ந்தா போகும் புன்னகை புரிந்தால் என்ன பூ முகம் சிவந்தா போகும்

ஆண்: பாவை உன் முகத்தை கண்டேன் தாமரை மலரை கண்டேன் பாவை உன் முகத்தை கண்டேன் தாமரை மலரை கண்டேன்

ஆண்: கோவை போல் இதழை கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன் கோவை போல் இதழை கண்டேன் குங்குமச் சிமிழைக் கண்டேன்

ஆண்: வந்ததே கனவோ என்று வாடினேன் தனியே நின்று வண்டு போல் வந்தாய் இன்று மயங்கினேன் உன்னை கண்டு

ஆண்: நேற்று வரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ காணும் வரை நீ எங்கே நான் எங்கே கண்டவுடன் நீ இங்கே நான் இங்கே

Male: Naetru varai nee yaaro naan yaaro Indru mudhal nee vaero naan vaero Naetru varai nee yaaro naan yaaro Indru mudhal nee vaero naan vaero Kaanum varai nee engae naan engae Kandavudan nee ingae naan angae

Male: Naetru varai nee yaaro naan yaaro Indru mudhal nee vaero naan vaero

Male: Unnai naan paarkkum podhu Mannai nee paarkkindraayae Unnai naan paarkkum podhu Mannai nee paarkkindraayae

Male: Vinnai naan paarkkum podhu Ennai nee paarkkindraayae Vinnai naan paarkkum podhu Ennai nee paarkkindraayae

Male: Naerilae paarthaal enna Nilavenna thaeindhaa pogum Punnagai purindhaal enna Poo mugam sivandhaa pogum

Male: Naetru varai nee yaaro naan yaaro Indru mudhal nee vaero naan vaero

Male: Paavai un mugathai kanden Thaamarai malarai kanden Paavai un mugathai kanden Thaamarai malarai kanden

Male: Kovai pol idhazhai kanden Kuguma chimizhai kanden Kovai pol idhazhai kanden Kuguma chimizhai kanden

Male: Vandhadhae kanavo endru Vaadinen thaniyae nindru Vandu pol vandhaai indru Mayanginen unnai kandu

Male: Naetru varai nee yaaro naan yaaro Indru mudhal nee vaero naan vaero Kaanum varai nee engae naan engae Kandavudan nee ingae naan angae

Male: Naetru varai nee yaaro naan yaaro Indru mudhal nee vaero naan vaero

Most Searched Keywords
  • friendship song lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • nice lyrics in tamil

  • veeram song lyrics

  • nanbiye song lyrics

  • enjoy enjaami song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • google google panni parthen ulagathula song lyrics

  • best lyrics in tamil love songs

  • piano lyrics tamil songs

  • tamil songs lyrics and karaoke

  • tamil song search by lyrics

  • master tamil padal

  • karnan movie song lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • soorarai pottru kaattu payale lyrics

  • alagiya sirukki tamil full movie

  • soorarai pottru theme song lyrics