Nethu Vara Yarodu Song Lyrics

Vaazhga Valarga cover
Movie: Vaazhga Valarga (1987)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: S. Janaki and Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: ..........

ஆண்: நேத்துவர யாரோடு நீ இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பள ஹா நேத்துவர யாரோடு நீ இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பள

ஆண்: இப்ப நீ என் கூட இருக்கிறதுதானே செப்புக் குடம் போலே சிரிக்கிறதுதானே அட உண்மையடி உண்மையடி கன்னி பொம்பள அத ஒத்துக் கொள்ளு ஒத்துக் கொள்ளு சின்ன பொம்பள அட உண்மையடி உண்மையடி கன்னி பொம்பள அத ஒத்துக் கொள்ளு ஒத்துக் கொள்ளு சின்ன பொம்பள

ஆண்: ஹா நேத்துவர யாரோடு நீ இருந்தாலும் கண்டு கொள்ள மாட்டேனே கன்னி பொம்பள

ஆண்: பூவா எம்மேலே நீ சாஞ்சா பூமி தன்னால சாஞ்சாடும்

பெண்: பூமி இங்கே அது நீதானே பூவாப் பூத்தேன் நான் ஒம் மேலே

ஆண்: வாடி தெம்மாங்கு நீ பாடி வாடக் காத்துக்கு நீ ஜோடி

பெண்: வண்ண மயில் குங்குமத்தில் நீராடி ஒன் வாசலுக்கு வந்திருக்கு என் சாமி என் மன்னனுக்கு சங்கதிய சொல்லாட்டி அட யாருக்கிட்ட போவா உன் சீமாட்டி

ஆண்: அந்தியில வைக்கும் பந்தி இது இல்ல முந்தி அத தந்தா சங்கடமும் இல்ல சங்கு சக்கர சாமி சக்கர பங்கு வைக்கிற ரொம்ப அக்கர

பெண்: நேத்துவர யாரோடு நானிருந்தாலும் அத மறந்து போனேன் எம் மச்சான் உன்னால இப்ப நீ எங்கூட இருக்கிறதுதானே செப்புக் குடம் போலே சிரிக்கிறதுதானே உண்மையிது உண்மையிது சின்ன மச்சானே ஒத்துக் கொண்டேன் ஒத்துக் கொண்டேன் கருத்த மச்சானே

பெண்: நேத்துவர யாரோடு நானிருந்தாலும் அத மறந்து போனேன் எம் மச்சான் உன்னால

இருவர்: ...........

பெண்: கேணி தண்ணீரும் ஆத்தோட தானா போகாது என் மாமா

ஆண்: ஓடத் தண்ணீரு ஒரு நாளும் ஒருத்தன் நெலத்துல பாயாது

பெண்: பாத்தா என் தாகம் தீராது கை சேர்த்தா உன்னாசை மாறாது

ஆண்: பாட்டுக்கு பக்க மேளம் நீதான்டி என் கூட்டுக்கு பெண் ஜோடி நீதான்டி காட்டுக்கு கட்டில கொண்டாடி அட வீட்டுக்கு தொட்டிலே வேணான்டி

பெண்: சந்தையிலே பார்த்தா சந்தனத்து தேரு என் சிங்கத்துக்கு நானும் சீரு ஒண்ணு பாரு சங்கு சக்கர சாமி சக்கர பங்கு வைக்கிற ரொம்ப அக்கர...

ஆண்: நேத்துவர யாரோடு நீ இருந்தாலும்

ஆண்: ஹேஹே

பெண்: அத மறந்து போனேன் எம் மச்சான் உன்னால

ஆண்: தனக்கட

Male: Lalala laa. lalala la laa. Lala lalala laa. lala lalala laa. Lalala lalala laa. lalala lalala laa. Lallaa lallaa lallaa

Male: Naethu vara yaarodu Nee irundhaalum Kandu kolla maattenae kanni pombala Haa naethu vara yaarodu Nee irundhaalum Kandu kolla maattenae kanni pombala Ippa nee en kooda irukkuradhu thaanae Seppu kodam pola sirikkiradhu thaanae Ada unmaiyadi unmaiyadi kanni pombala Adha othu kollu othu kollu chinna pombala Ada unmaiyadi unmaiyadi kanni pombala Adha othu kollu othu kollu chinna pombala

Male: Haa naethu vara yaarodu Nee irundhaalum Kandu kolla maattenae kanni pombala

Male: Poovaa em maela nee saanjaa Boomi thannaala saanjaadum

Female: Boomi ingae adhu nee thaanae Poovaa poothaen naan om maela

Male: Vaadi themmaangu paadi Vaada kaathukku nee jodi

Female: Vanna mayil kungumathil neeraadi On vaasalukku vandhirukku en saami Em mannanukku sangadhiya sollaatti Ada yaaru kitta povaa un seemaatti

Male: Andhiyila vekkum pandhi idhu illa Mundhi adha sonnaa sangadamum illa Sangu sakkara saami sakkara Pangu vekkira romba akkara

Female: Naethu vara yaaroda Naan irundhaalum Adha marandhu ponen Em machaan unnaala Ippa nee en kooda irukkuradhu thaanae Seppu kodam pola sirikkiradhu thaanae Unmai idhu unmai idhu chinna machaanae Othu konden othu konden karutha machaanae

Female: Naethu vara yaaroda Naan irundhaalum Adha marandhu ponen Em machaan unnaala

Both: Laa. laa. lalala lalala laa. lalalaa Lala lalala lalala laa. lalalaa Lalala lalala laa lalala lalala laa Lalala lalala laa lalala lalala laa lala

Female: Kaeni thanneerum aathoda Thaanaa pogaadhu em maamaa

Male: Oda thanneeru oru naalum Oruthan nelathula paayaadhu

Female: Paathaa en dhaagam theeraadhu Kai saethaa un aasa maaraadhu

Male: Paattukku pakka melam nee thaan dee En koottukku pen jodi nee thaan dee Kaattukku kattila kondaa dee Ada veettukku thottilae venaa dee

Female: Sandhaiyila paathaa sandhanathu thaerae En singathukku naanum seeru onna thaaren Sangu sakkara saami sakkara Pangu vekkira romba akkara

Male: Naethu vara yaarodu Nee irundhaalum Kandu kolla maattenae kanni pombala Haa naethu vara yaarodu Nee irundhaalum Kandu kolla maattenae kanni pombala Ippa nee en kooda irukkuradhu thaanae Seppu kodam pola sirikkiradhu thaanae Ada unmaiyadi unmaiyadi kanni pombala Adha othu kollu othu kollu chinna pombala Ada unmaiyadi unmaiyadi kanni pombala Adha othu kollu othu kollu chinna pombala haa

Female: Naethu vara yaaroda naan irundhaalum

Male: Haehhae

Female: Adha marandhu ponen Em machaan unnaala

Male: Thanakkada

Female: Naethu vara yaaroda naan irundhaalum

Male: Haehhae

Female: Adha marandhu ponen Em machaan unnaala

Other Songs From Vaazhga Valarga (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • orasaadha song lyrics

  • whatsapp status lyrics tamil

  • neeye oli sarpatta lyrics

  • yaar azhaippadhu lyrics

  • google google song lyrics tamil

  • naan pogiren mele mele song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • kanthasastikavasam lyrics

  • kaatrin mozhi song lyrics

  • happy birthday lyrics in tamil

  • thangachi song lyrics

  • karnan lyrics tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • aagasam soorarai pottru lyrics

  • cuckoo lyrics dhee

  • 3 movie tamil songs lyrics

  • kutty story in tamil lyrics

  • namashivaya vazhga lyrics

  • devathayai kanden song lyrics

Recommended Music Directors