Added Date: Feb 11, 2022
பெண்: ஹா..ஆஆ..ஆஅ...ஆஅ... ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ... ஹா...ஹா...ஹாஆ...ஆஅ..ஆ... ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ... ஹா...ஹா...ஹாஆ...ஹா...ஆஅ..ஆ... ஹா..ஆஆ..ஆஅ...ஆஅ...
பெண்: தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை சந்தேகம் இருந்தால் பாருங்கள்
பெண்: தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை சந்தேகம் இருந்தால் பாருங்கள் தடை போட மனிதர்களே நீங்களா..ஆ... ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

பெண்: அரசனின் மகனல்ல அம்பிகாபதி..ஈஈ...ஈஈ... அமர காவியம் பாடினாள் அமராவதி இறைவனின் சாலையில் விதித்த விதி ஈஈ...ஈஈ...ஈஈ...ஈஈ... அரசன் தலையிட்டால் அதுதான் கதி ஈஈ...ஈஈ... அதுதான் கதி
பெண்: பவளங்கள் எல்லாம் மலையில் பிறந்தும் மலைக்கது சொந்தம் இல்லை ஒரு பண்டாரம் கூட அணிந்திடக்கூடும் அதில் ஒரு தவறும் இல்லை
குழு: பவளங்கள் எல்லாம் மலையில் பிறந்தும் மலைக்கது சொந்தம் இல்லை ஒரு பண்டாரம் கூட அணிந்திடக்கூடும் அதில் ஒரு தவறும் இல்லை
பெண்: பணம் உள்ள இடம் உலகை ஆட்டலாம் பகுத்தறிவுள்ள உறவும் ஆடுமா மனமே..ஏ..ஏ...ஏ.. நதி செல்லும் வழிதன்னை யார் சொன்னது ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

பெண்: ..............
குழு: ................
பெண்: காதல் என்பது தேவனின் சன்னிதி ஈஈ...ஈஈ...ஈஈ...ஈஈ... தடையென்று வந்தால் முடிவுதான் நிம்மதி
பெண்: தந்தையின் பெருமையா மகளின் நற்கதி...ஈஈ...ஈஈ...ஈஈ... தானென்று நினைப்போர்க்கு இல்லையோர் சந்ததி...ஈஈ..ஈஈ...ஈஈ.. இல்லையோர் சந்ததி
பெண்: கனி விட்டதோடு கடமை முடிந்தது கைகளைக் கழுவுங்கள் அந்தக் கனியை அழகிய கிளியொன்று ரசிக்கட்டும் கண்களை மூடுங்கள்
பெண்: உலகமும் இதில் உளுந்து போன்றது மரணமும் இதில் கடுகு போன்றது மனமே..ஏ..ஏ..ஏ..ஏ.. மரணத்தில்தான் இனி பிரிவென்பது ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது

பெண்: தடை போட மனிதர்களே நீங்களா..ஆ... ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது
குழு: தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை சந்தேகம் இருந்தால் பாருங்கள்

Female: Haaa.aaaa..aaa...aaa Aaa.aaa.aaa.aaa.aaa.aaa. Haa.haaa..haaa.aaa.aa. Aaa.aaa.aaa.aaa.aaa.aaa. Haa.aaa..haaa..haaa..haa..aaa..haa.haaa.. Haa.aaa.aaa..aaa.aaa..
Female: Thanakkoru sorgathai Amaitha dhevadhai Sandhaegam irundhaal paarungal
Female: Thanakkoru sorgathai Amaitha dhevadhai Sandhaegam irundhaal paarungal Thadai poda. Manidhargalae neengalaa aa. Oru vaanum nilavum sera Yaarai kettadhu
Chorus: Thanakkoru sorgathai Amaitha dhevadhai Sandhaegam irundhaal paarungal
Female: Arasanin maganalla Ambikaapathi. eee.eee Amara kaaviyam paadinaal Amaraavathi Iraivanin saalaiyil vidhitha vidhi Eee..eee.eee...eee.. Arasan thalaiyittaal adhu thaan gathi Eee..eee.. Adhu thaan gathi
Female: Pavalangal ellaam Malaiyil pirandhum Malaikkadhu sondham illai Oru pandaaram kooda Anindhida koodum Adhil oru thavarum illai
Chorus: Pavalangal ellaam Malaiyil pirandhum Malaikkadhu sondham illai Oru pandaaram kooda Anindhida koodum Adhil oru thavarum illai
Female: Panam ulla idam ulagai aattalaam Pagutharivulla uravum aadumaa Manamae.ae...ae..ae.. Nadhi sellum vazhi thannai yaar sonnadhu Oru vaanum nilavum sera yaarai kettadhu
Chorus: Thanakkoru sorgathai Amaitha dhevadhai Sandhaegam irundhaal paarungal
Female: .............
Chorus: ............
Female: Kaadhal enbadhu Dhevanin sannidhi. Ee.eee..eee.eee.. Thadai endru vandhaal Mudivu thaan nimmadhi
Female: Thandhaiyin perumaiyaa Magalin nargadhi. ee.ee.eee. Thaan endru ninaipporkku Illaiyor sandhadhi. eee.eee.eee. Illaiyor sandhadhi
Female: Kani vittadhodu Kadamai mudindhadhu Kaigalai kazhuvungal Andha kaniyai azhagiya Kili ondru rasikkattum Kangalai moodungal Ulagamum idhil ulundhu pondradhu Maranamum idhil kadugu pondradhu Manamae.ae.ae.ae.ae... Maranathil thaan ini pirivenbadhu Oru vaanum nilavum sera yaarai kettadhu
Chorus: Thanakkoru sorgathai Amaitha dhevadhai Sandhaegam irundhaal paarungal
Female: Thadai poda. Manidhargalae neengalaa aa. Oru vaanum nilavum sera Yaarai kettadhu
Chorus: Thanakkoru sorgathai Amaitha dhevadhai Sandhaegam irundhaal paarungal
verithanam song lyrics
uyirae uyirae song lyrics
ilayaraja songs tamil lyrics
7m arivu song lyrics
tamil karaoke download
sarpatta parambarai songs lyrics
lyrics status tamil
soorarai pottru dialogue lyrics
one side love song lyrics in tamil
tamil love feeling songs lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
kangal neeye karaoke download
soorarai pottru movie song lyrics
tamilpaa
asuran song lyrics in tamil download mp3
butta bomma song in tamil lyrics download mp3
asuran mp3 songs download tamil lyrics
tamil songs english translation
tamil song writing