Added Date: Feb 11, 2022
பெண்: யய்.... யய் யய் யய் யய் பிப்பிப்பி பிப்பிப்பி பிப்பி பிப்பி பிப்பி பிப்பி
பெண்: கானாங் குருவிக்குக் கல்யாணமாம் எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
பெண்: கானாங் குருவிக்குக் கல்யாணமாம் எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம் மூணாம் சாமத்தில் உல்லாசமாம் அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்

பெண்: ஆலமர ஊஞ்சலிலே கூடு ஒன்னு ஜோடி ஒன்னு
விசில்: ...........
பெண்: ஆசப்பட்டு வாழ்ந்ததிலே குஞ்சுகளோ ஐஞ்சு பத்து ஊமத்தம் பூவு.. ஊமத்தம் பூவு தாலாட்டு பாட.. அட எந்நாளும் கொண்டாட்டம் இன்பங்களாம்
பெண்: கானாங்...ஐய கானாங்... ஹ்ககும்..கானாங் குருவிக்குக் கல்யாணமாம் எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்... மூணாம் சாமத்தில் உல்லாசமாம் அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்

பெண்: சொல்லாம சொன்னாத்தான் புரிஞ்சுக்கனும் எல்லாமே முன்னாலே தெரிஞ்சுக்கனும் சொல்லாம சொன்னாத்தான் புரிஞ்சுக்கனும் எல்லாமே முன்னாலே தெரிஞ்சுக்கனும் ஏக்கத்திலே ஹா தூக்கமில்லே அட என்னாங்க ஊமைக்கு பதில் சொல்லுங்க
பெண்: கானாங்...ஐய கானாங்... ஹாஹான்..கானாங் குருவிக்குக் கல்யாணமாம் எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்... மூணாம் சாமத்தில் உல்லாசமாம் அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்

பெண்: ஜிம் ப்ரூம் ஜிம்ப்ரூம் ப்ரூம் ப்ரூம் ப்ரூம் ப்ரூம் ப்ரூம்
பெண்: ஊதுபத்தி ஏத்தி வச்சேன் ஊசிமல்லி வாங்கி வச்சேன்
பெண்: கூடத்திலே பாய் விரிச்சேன் குத்துக்கல்லா காத்திருந்தேன் மலைவாழை தோப்பு...ஹா ஹா மலைவாழை தோப்பில் மச்சானை காணோம் அட வாங்கோன்னா வந்தாலே சந்தோஷம்தான்
பெண்: கானாங்...ஹஹான் கானாங்...ஐயா கானாங் குருவிக்குக் கல்யாணமாம் எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்... மூணாம் சாமத்தில் உல்லாசமாம் அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம்

Female: Yai. yai yai yai yai Pippippi pippippi Pippi pippi pippi pippi
Female: Kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam
Female: Kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam Moonaanjaamathil ullaasamaam Adi muthaana muthangal sandhoshamaam
Female: Kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam
Female: Aalamara oonjalilae
Koodu onnu jodi onnu
Whistling: .......
Female: Aasa pattu vaazhndhadhilae
Kunjugalum anju pathu
Oomaththam poovu.
Oomaththam poovu thaalaattu paada
Ada ennaalum kondaattamaam inbangalaam
Female: Kaanaa aiya kaanaa Ahaa kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam Moonaanjaamathil ullaasamaam Adi muthaana muthangal sandhoshamaam
Female: Kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam
Female: Sollaamae sonnaakkaa purinjukkanum Ellaamae munnaalae therinjukkanum Sollaamae sonnaakkaa purinjukkanum Ellaamae munnaalae therinjukkanum Yekkathilae haa thookkam illae Ada ennaanga oomaikku badhil sollunga
Female: Kaanaa aiya kaanaa Hahaan kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam Moonaanjaamathil ullaasamaam Adi muthaana muthangal sandhoshamaam
Female: Kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam
Female: Jim broom jimbroom Broom broom broom broom broom
Female: Oodhubathi yethi vachen Oosi malli vaangi vachen
Female: Odathilae paai virichen Kuthu kallaa kaathirundhen Malavaazha thoppil. haa haa Malavaazha thoppil machaana kaanum Ada vaangonnaa vandhaalae sandhoshamae
Female: Kaanaa hahaan kaanaa aiya Kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam Moonaanjaamathil ullaasamaam Adi muthaana muthangal sandhoshamaam
Female: Kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam
tamil melody lyrics
ellu vaya pookalaye lyrics download
mangalyam song lyrics
karnan movie songs lyrics
hello kannadasan padal
alagiya sirukki tamil full movie
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil christian christmas songs lyrics
mainave mainave song lyrics
tamil lyrics video download
tamil happy birthday song lyrics
tamil gana lyrics
chill bro lyrics tamil
tamil old songs lyrics in english
lyrics video in tamil
chinna chinna aasai karaoke mp3 download
cuckoo enjoy enjaami
snegithiye songs lyrics
tamil christian songs karaoke with lyrics
lyrics status tamil