Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ..அ.. ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ..அ..
ஆண்: இயற்க்கை ரதங்களே உலகை மறக்கும் மனங்களே தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன்..ஏன் கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன்
பெண்: இயற்க்கை ரதங்களே உலகை மறக்கும் மனங்களே தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன்..ஏன் கலக்க விடுங்களேன் சுவைக்க விடுங்களேன்
பெண்: அழகான மலர் மஞ்சமே அதன் மீது மணிச்சங்கமே ஆனந்த திருக்கோலமே மதுக்கடல் விளையாடி மாறனின் இசை பாடி மயங்கும் உலகம் நமது சொந்தம்

ஆண்: செவ்வாழை திருப்பந்தலே சீராட்டும் இளந்தென்றலே செங்கனி வாய் தேனிலே இரவினிலே நீந்தி ஏகமும் சுக சாந்தி இணைவோம் கனிவோம் பிரிவதில்லை

பெண்: கல்யாண சுக மோகனம் கண்ணாடி அறை நாடகம் காலை வரை ஆயிரம்...
ஆண்: இரண்டினில் ஒன்றாக இன்பங்கள் மழையாக
பெண்: கண்ணா
ஆண்: கண்ணே இருவர்: கதை படிப்போம்
ஆண்: இயற்க்கை ரதங்களே
பெண்: உலகை மறக்கும் மனங்களே
ஆண்: தினம் இனிப்பதான இடத்தை நோக்கி பறக்க விடுங்களேன்..ஏன்
பெண்: கலக்க விடுங்களேன் இருவர்: சுவைக்க விடுங்களேன்
இருவர்: லலல லலல லா லா லா லலல லலல லா லலல லலல லா லா லா லலல லலல லா

Male: Iyarkkai radhangalae Ulagai marakkum manangalae Dhinam inippadhaana idathai nokki Parakka vidungalaen..aen.. Kalakka vidungalaen suvaikka vidungalaen
Female: Iyarkkai radhangalae Ulagai marakkum manangalae Dhinam inippadhaana idathai nokki Parakka vidungalaen..aen.. Kalakka vidungalaen suvaikka vidungalaen
Female: Azhagaana malar manjamae Adhan meedhu mani sangamae Aanandhathil kolamae Madhu kadal vilaiyaadi Maaranin isai paadi Mayangum ulagam namadhu sondham
Male: Iyarkkai radhangalae Ulagai marakkum manangalae Dhinam inippadhaana idathai nokki Parakka vidungalaen..aen.. Kalakka vidungalaen suvaikka vidungalaen
Male: Sevvaazhai siru pandhalae Seeraattum ilam thendralae Sengani vaai thaenilae Iravinilae neendhi yegamum suga santhi Inaivom kanivom pirivadhillai
Female: Iyarkkai radhangalae Ulagai marakkum manangalae Dhinam inippadhaana idathai nokki Parakka vidungalaen..aen.. Kalakka vidungalaen suvaikka vidungalaen
Female: Kalyaana suba moganam
Kannaalae arai naadagam
Kaalai varai aayiram
Male: Irandinil ondraaga
Inbangal mazhaiyaaga
Female: Kannaa
Male: Kannae
Both: Kadhai padippom
Male: Iyarkkai radhangalae
Female: Ulagai marakkum manangalae
Male: Dhinam inippadhaana idathai nokki
Parakka vidungalaen..aen..
Female: Kalakka vidungalaen
Both: Suvaikka vidungalaen
Both: Lalala lalala laaa laa laa Lalala lalala laaa Lalala lalala laaa laa laa Lalala lalala laaa
morattu single song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
vijay and padalgal
bujjisong lyrics
asuran song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
sarpatta movie song lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
tamil love feeling songs lyrics
nadu kaatil thanimai song lyrics download
mgr karaoke songs with lyrics
amarkalam padal
aarariraro song lyrics
tholgal
tamil lyrics video
kadhal song lyrics
maara tamil lyrics
minnale karaoke
lyrics status tamil
christian padal padal