Added Date: Feb 11, 2022
ஆண்: போதும் நீ இனி வருந்தாதே நேரங்கள் அது திரும்பாதே இன்றை மட்டும் தேர்ந்தெடு..
குழு: ஊஊஹோ...
ஆண்: இந்த நொடி வாழ்ந்திடு
குழு: ஊஊஹோ...
ஆண்: மாறாமல் நிலை இருக்காதே தூறாமல் மழை துவங்காதே நேற்று அது தீரத்தான்
குழு: பபப்பாபா
ஆண்: நாளை அது தேடத்தான்
குழு: .......
ஆண்: காலம் இருக்கு நீ களித்திடு மறந்து காலால் உதைத்து உன் கவலைக்கு கை காட்டு ஓ..ஓ..ஓ..ஓஒ.. ஓ..ஓ..ஓ..ஓஒ..
ஆண்: வருவதை எதிர் எதிர் பார்த்துவிட்டு இருப்பதை உணர்த்திட மறந்து விட்டோம் கவலையில் தொலைவதை விலக்கி விட்டு பரவச புதையலில் புதைந்திடுவோம்
ஆண்: ஹே முட்டி முட்டி மோதிடத்தான் பூமியில் விதை முளைக்கும் ஹே வெட்டி வெட்டி செதிக்கிடத்தான் பாறைகளும் மினுக்கும் இன்றே இருக்கு...இதை நீ விரும்பு இரவை கலைத்து இனிமைகள் கொண்டாடு
குழு: ........
ஆண்: நேரங்கள் பிரிந்தா பறந்திருக்கு நாமிங்கு ஒளிந்திட விலகிருக்கு சொந்தமாய் முகத்துக்கு சிரிப்பிருக்கு சுதந்திர இதழ் ஏன் தயங்கிடுது
ஆண்: உன் இதயம் துடிக்கிறது உனக்குள் இசை இருக்கு உற்று கொஞ்சம் நீ கேளு உன்னை சுற்றி இசை இருக்கு
ஆண்: பாதம் எடுத்து நீ பறந்திடு மறந்து நாடி துடித்து நடனங்கள் நீ ஆடு
ஆண்: போதும் நீ இனி வருந்தாதே நேரங்கள் அது திரும்பாதே இன்றை மட்டும் தேர்ந்தெடு..
குழு: ஊஊஹோ...
ஆண்: இந்த நொடி வாழ்ந்திடு..

Male: Podhum nee ini varundhaadhae
Naerangal adhu thirumbaadhae
Indrai mattum thaerndhedu
Chorus: Ooohoo..
Male: Indha nodi vaazhndhidu
Chorus: Ooohoo..
Male: Maaraamal nilai irukkaadhae
Thooraamal mazhai thuvanghaadhae
Naettru adhu theerath thaan
Chorus: Pappapaa..
Male: Naalai adhu thaedat thaan
Chorus: Pappapaa..
Chorus: .......
Male: Kaalam irukku nee kaliththidu marandhu
Kaalaal udhaitthu un kavalaikku kai kaattu
Oo...oo...oo...ooo
Oo...oo...oo...ooo
Male: Varuvadhai yedhir yedhir paarththu vittu Iruppadhai unarndhida marandhu vittom Kavalaiyil tholaivadhai vilakki vittu Paravasap pudhaiyalail pudhaindhiduvom
Male: Hae mutti mutti modhidathaan Boomiyil vidhai mulaikkum Hae vetti vetti sedhikkidaththaan Paaraigalum minukkum Indrae irukku idhai nee virumbu Iravai kalaiththu inimaigal kondaadu
Chorus: ........
Male: Naerangal pirindhaa parandhirukku Naamingae olindhida vilagirukku Sondhamaai mugaththukku sirippirukku Suthandhira idhazh yaen thayanghidudhu
Male: Un idhayam thudikkiradhu Unakkul isai irukku Uttru konjam nee kaelu Unnai chuttri isai irukku
Male: Paadham yedutthu nee parandhidu marandhu Naadit thuditthu nadanaghal nee aadu
Male: Podhum nee ini varundhaadhae
Naerangal adhu thirumbaadhae
Indrai mattum thaerndhedu
Chorus: Ooohoo..
Male: Indha nodi vaazhndhidu
Chorus: Ooohoo..
Male: Maaraamal nilai irukkaadhae
Thooraamal mazhai thuvangaadhae
Naettru adhu theerath thaan
Chorus: Pappapaa..
Male: Naalai adhu thaedat thaan
Chorus: Pappapaa..
Chorus: .......
Male: Kaalam irukku nee kaliththidu marandhu
Kaalaal udhaitthu un kavalaikku kai kaattu
Oo...oo...oo...ooo
Oo...oo...oo...ooo
hanuman chalisa in tamil lyrics in english
minnale karaoke
thenpandi seemayile karaoke
yaar alaipathu song lyrics
kayilae aagasam karaoke
soorarai pottru mannurunda lyrics
master vaathi coming lyrics
shiva tandava stotram lyrics in tamil
christian padal padal
mudhalvan songs lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
inna mylu song lyrics
thangachi song lyrics
mailaanji song lyrics
tamil christian karaoke songs with lyrics
cuckoo padal
best love song lyrics in tamil
pularaadha
kannathil muthamittal song lyrics free download
enjoy en jaami cuckoo