Added Date: Feb 11, 2022
பெண்: ரெக்கை கொண்ட மாற்றமோ வான் விட்டு மண்ணில் வந்ததே சுவாச குழல் சேர்ந்திட பூக்களை ஏந்தி வந்ததே
ஆண்: குமிழ் குமிழ் என குழப்பங்களே அழகினை கொண்டு உடைக்கிறதே நெஞ்சில் பூட்டி வைத்த வார்த்தைகளை குத்தி வெளியிலே எடுக்குதே
ஆண்: மாற்ற பறவையோ தோளில் அமர்ந்ததே காதில் ரகசியம் ஒன்று சொல்லி விட்டு பறந்ததே
குழு: ..........
பெண்: முடிவுகள் தேடி
ஆண்: முட்டிக்கொள்ள வேண்டாம்
பெண்: முயல்வது ஒன்றே
ஆண்: இன்றும் இன்பம் என்றே
இருவர்: ரெக்கை கொண்ட மாற்றம் என் காதினில் சொல்லி சென்றதே
ஆண்: பயம் விட்டு என்னை வாழ சொன்னதே மனம் விட்டு என்னை பேச சொன்னதே மொழி உதவிட மறுக்கையிலே செய்கையால் சொல் என்றதே
ஆண்: மாற்ற பறவையோ காற்றில் மிதக்குதே எந்தன் மனதையும் இன்று கவ்வி கொண்டு பறக்குதே...

Female: Rekkai konda maatramo Vaan vittu mannil vandhadhae Swaasak kuzhal saerththida Pookalai yaendhi vandhadhae
Male: Kumizh kumizh ena kuzhappangalae Alaghinai kondu udaikkiradhae Nenjil pootti vaiththa vaartthaigalai Kuthi veliyilae edukkudhae
Male: Maatra paravaiyo tholil amarndhadhae Kaadhil ragasiyam Ondru solli vittu parandhadhae
Chorus: ........
Female: Mudivugal thaedi
Male: Muttikkolla vaendaam
Female: Muyalvadhu ondrae
Male: Indrum inbam endrae
Both: Rekkai konda maatram En kaadhinil solli sendradhae
Male: Bayam vittu ennai vaazha sonnadhae Manam vittu ennai paesa sonnadhae Mozhi udhavida marukkaiyilae Seigaiyaal sol endradhae
Male: Maatra paravaiyo kaatril midhakkudhae Endhan manadhaiyum Indru kavvi kondu parakkudhae...
tamil christian songs lyrics in english pdf
tamil love feeling songs lyrics for him
tamil christian songs lyrics pdf
hanuman chalisa in tamil and english pdf
gal karke full movie in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
lyrics video tamil
cuckoo padal
tamil christian devotional songs lyrics
en iniya thanimaye
chinna chinna aasai karaoke download masstamilan
tamil christmas songs lyrics
kanthasastikavasam lyrics
mappillai songs lyrics
thamirabarani song lyrics
padayappa tamil padal
only music tamil songs without lyrics
new tamil songs lyrics
tamil songs with lyrics in tamil
eeswaran song lyrics