Thaiyarae Thaiyarae Song Lyrics

Vaathiyaar Veettu Pillai cover
Movie: Vaathiyaar Veettu Pillai (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: தையரே தையரே தையா தையரே தையரே தையா ரே தையரே தையரே தையா தையரே தையரே தையா ரே தையரே தையரே தையா தையரே தையரே தையா.. தையரே தையரே தையா.. தையரே தையரே தையா ரே

ஆண்: தையர தையாரே போட்டு மேல யாரே பொட்ட புள்ள யாரே ஹோ சொல்லுறது வேறே செய்யுறது வேறே வையுறதே யாரே ஹோய்

ஆண்: ஆஜாரே ஆஜாரே ஹோய் பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே ஆஜாரே ஆஜாரே ஹோய் பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே ஹே

ஆண்: ஆத்து மேல ஓடம் அட அதுக்கு மேல பாரம் ஆத்துக்கொரு வேகம் வந்தா போர வழி மாறும் வீட்டு பக்கம் வாரோம் நல்ல வெள்ளரிக்கா தாரோம் வெள்ளரிக்கா புடிக்கலைன்னா வெள்ளை பணியாரம்

ஆண்: அம்மாடி பொண்ணுக்கு என்னடி வீரம் அன்னாடம் காய்ச்சிக்கு ஜிவ்வுன்னு ஏறும் ராணி மங்கம்மா ராஜா எங்கம்மா வீட்டில் உன் பேச்ச கேப்பானம்மா

ஆண்: ஜாதி ரெண்டம்மா நாட்டில் உண்டம்மா வேலி இங்கேதும் இல்லை அம்மா கட்டுறது ஏறு ஊட்டுறது சோறு இங்கெதுக்கு தகராறு

ஆண்: ஹே தையர தையாரே போட்டு மேல யாரே பொட்ட புள்ள யாரே ஹோ சொல்லுறது வேறே செய்யுறது வேறே வையுறதே யாரே ஹோய்

ஆண்: வாழை அடி வாழை நாங்க ஏழை அடி ஏழை ஏழைகளா இருந்தாலும் கோழை இல்ல கோழை நாளை என்னும் நாள அது நம்புகிற வேல நல்லவங்க கையிலதான் வாங்கிடுவோம் மாலை

ஆண்: வாத்தியாரு புள்ள நான் உள்ளம்தான் வெள்ளை வம்புக்கு வந்துட்டா தொல்லையோ தொல்ல ஊரு என் வீடு உள்ளம் அன்போடு உலகம் எல்லாம் என் சொந்தம் உண்டு

ஆண்: பாசம் பண்போடு பலரும் என்னோடு பகிர்ந்து தான் உண்ணும் பந்தம் உண்டு வெல்ல முடியாது கிள்ள முடியாது தள்ளி நின்னு பாரு ஹோய்...

ஆண்: தையர தையாரே போட் மேல யாரே பொட்ட புள்ள யாரே ஹோ சொல்லுறது வேறே செய்யுறது வேறே வையுறதே யாரே ஹோய்

ஆண்: ஆஜாரே ஆஜாரே ஹோய் பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே ஆஜாரே ஆஜாரே ஹோய் பிரைஸ்சு அடிச்சாரே வாத்தியாரே ஹே ஹேய் ஹேய்

Male: Thaiyarae thaiyarae thaiyaa Thaiyarae thaiyarae thaiyaa rae Thaiyarae thaiyarae thaiyaa Thaiyarae thaiyarae thaiyaa rae

Male: Thaiyarae thaiyarae thaiyaa Thaiyarae thaiyarae thaiyaa Thaiyarae thaiyarae thaiyaa Thaiyarae thaiyarae thaiyaa Thaiyarae thaiyarae thaiyaa Thaiyarae thaiyarae thaiyaa rae

Male: Thaiyarae thaiyaarae Boatu mala yaarae potta pulla yaarae hoi Solluradhu verae seiyuradhu verae Vaiyuradhu yaarae hoi

Male: Aajaarae aajaarae hoi Prize-u adichaarae vaathiyaarae Aajaarae aajaarae hoi Prize-u adichaarae vaathiyaarae

Male: Thaiyarae thaiyaarae Boatu mala yaarae potta pulla yaarae hoi Solluradhu verae seiyuradhu verae Vaiyuradhu yaarae hoi

Male: Aathu mela odam Ada adhukku mela baaram Aathukkoru vegam vandhaa Pora vazhi maarum Veettu pakkam vaarom Nalla vellarikkaa chaaram Vellarikkaa pudikkalana vella paniyaaram

Male: Ammaadi ponnukku ennadi veeram Annaadam kaatchikku jivvunnu yerum Raani mangammaa raajaa engammaa Veettil un pecha keppaanammaa Jaathi rendamma naattil undammaa Vaeli ingaedhum illai ammaa Katturadhu yaeru ootturadhu soru Ingedhukku thagaraaru

Male: Hey thaiyarae thaiyaarae Boatu mala yaarae potta pulla yaarae hoi Solluradhu verae seiyuradhu verae Vaiyuradhu yaarae hoi

Male: Aajaarae aajaarae hoi Prize-u adichaarae vaathiyaarae ha ha haa Aajaarae aajaarae hoi Prize-u adichaarae vaathiyaarae.eh

Male: Vaazhai adi vaazha Naangha ezhai adi ezhai Ezhaigalaa irundhaalum Naanga kozhai illa kozha

Male: Naalai ennum naala Adhu nambugira vaela Nallavanga kaiyiladhaan Vaangiduvom maala

Male: Vaathiyaaru pulla naan Ullam thaan vella Vambukku vandhuttaa thollaiyo tholla Ooru en veedu ullam anbodu Ulagam ellaamum en sondham undu Paasam panbodu palarum ennodu Pagirndhu thaan unnum bandham undu Vella mudiyaadhu killa mudiyaadhu Thalli ninnu paaru hoi

Male: Hey thaiyarae thaiyaarae Boatu mala yaarae potta pulla yaarae hoi Solluradhu verae seiyuradhu verae Vaiyuradhu yaarae hoi

Male: Aajaarae aajaarae hoi Prize-u adichaarae vaathiyaarae Aajaarae aajaarae hoi Prize-u adichaarae vaathiyaarae thai thai thai

Male: Thaiyarae thaiyaarae Boatu mala yaarae potta pulla yaarae hoi Solluradhu verae seiyuradhu verae Vaiyuradhu yaarae hoi

Most Searched Keywords
  • teddy en iniya thanimaye

  • alli pookalaye song download

  • tamil film song lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • en iniya pon nilave lyrics

  • eeswaran song

  • tamil song lyrics whatsapp status download

  • lyrics video tamil

  • tamil love song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • ovvoru pookalume song karaoke

  • thullatha manamum thullum vijay padal

  • mappillai songs lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • mgr padal varigal

  • i movie songs lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil