Added Date: Feb 11, 2022
பெண்: பபப்.பப்பப்ப.பபப்.பப்பப்ப பபப்.பப்பப்ப.. பப.பப.பப. பப.பப.பப.பப்பப்ப
பெண்: ஹே சிக்குனு இழுக்குது சிட்டாங் சினுக்கு வெக்கமும் வெலகுது மிட்டா மினுக்கு

பெண்: விட்ட கொற தொட்ட கொற கிட்ட வந்து ஒட்டிக்கிடுச்சு என்னாங்கடா டேய் நித்தம் நித்தம் ஒன்ன சுத்தி வரட்டா நெஞ்சுக்குள்ள பொன்னா வச்சுக்கிறட்டா
குழு: லாலலால லா லல்லல்லா
ஆண்: மாட்டி விட போட்ட திட்டம் இப்போ என்ன ஆனது கூட்டுக்குள்ள மாட்டிக்கிட்டு ரெண்டு கெட்டும் ஆடுது ஒட்டி ஒட்டி சேர்ந்தாலும் இது கெட்டுத்தான் போகாது தட்டி தட்டி பார்த்தாலும் இந்த தங்கம்தான் மாறாது
பெண்: மாறிப்போச்சு வானம் பூமியே நீயும் நானும் மாறவில்லையே நெனச்சாலும் இது கெடைக்காது விட்ட கொற தொட்ட கொற கிட்ட வந்து ஒட்டிக்கிடுச்சு என்னாங்கடா டேய்
பெண்: நித்தம் நித்தம் ஒன்ன சுத்தி வரட்டா நெஞ்சுக்குள்ள பொன்னா வச்சுக்கிறட்டா
ஆண்: ஹே சிக்குனு இழுக்குது சிட்டாங் சினுக்கு வெக்கமும் வெலகுது மிட்டா மினுக்கு

ஆண்: விட்ட கொற தொட்ட கொற கிட்ட வந்து ஒட்டிக்கிடுச்சு
பெண்: என்னாங்கடா டேய்
ஆண்: {நித்தம் நித்தம் ஒன்ன சுத்தி வரட்டா நெஞ்சுக்குள்ள பொன்னா வச்சுக்கிறட்டா} (2)
குழு: ......
பெண்: கட்டி வைத்த காமன் பாணம் கட்டவிழுந்து போனதே மொட்டு அவிழுந்த பூவை கொஞ்சம் தொட்டு தொட்டு போடுதே
பெண்: முத்தம் கித்தம் கேட்டாலும் சத்தம்தான் கேக்காது அக்கம் பக்கம் பார்த்தாலும் ஹே தப்புதான் தோணாது
ஆண்: வானம் ஏறி போகும் ராணியே ஏய் போதும் போதும் நீ கீழ வாரியா நெனச்சாலே அது நடக்காது விட்ட கொற தொட்ட கொற கிட்ட வந்து ஒட்டிக்கிடுச்சு
பெண்: என்னாங்கடா டேய்
ஆண்: நித்தம் நித்தம் ஒன்ன சுத்தி வரட்டா நெஞ்சுக்குள்ள பொன்னா வச்சுக்கிறட்டா

பெண்: விட்ட கொற தொட்ட கொற கிட்ட வந்து ஒட்டிக்கிடுச்சு
ஆண்: என்னாங்கடா டேய்
பெண்: நித்தம் நித்தம் ஒன்ன சுத்தி வரட்டா நெஞ்சுக்குள்ள பொன்னா வச்சுக்கிறட்டா என்னாங்கடா டேய்

Female: Pabap pabapapa Pababa papapapa Papaba papaba papaba pabapaba paa
Female: Hey chikkunu irukkudhu Chittaang chinukku Vekkamum velagudhu Mittaa minukku

Female: Vitta kora thotta kora Kitta vandhu ottikkiduchu Ennaanga da dei Nitham nitham onna suthi varataa Nenjukkulla ponna vechukkirattaa Nitham nitham onna suthi varataa Nenjukkulla ponna vechukkirattaa
Female: Hey chikkunu irukkudhu Chittaang chinukku Vekkamum velagudhu Mittaa minukku
Chorus: Laala laala lallaa Laala laala lallaa laa Laala laala lallaa Llaala laala lallaa laa
Male: Maatti vida potta thittam Ippo yenna aanadhu Koottu kulla maattikkittu Rendum kettu aadudhu Otti otti serndhaalum Idhu kettu dhaan pogaadhu Thatti thatti paarthaalum Indha thangam dhaan vaazhaadhu
Female: Maarippochu vaanam bhoomiyae Neeyum naanum maaravillaiyae Nenachaalum idhu kedaikkaadhu Vitta kora thotta kora Kitta vandhu ottikkiduchu Ennaanga da dei Nitham nitham onna suthi varataa Nenjukkulla ponna vechukkirattaa
Male: Chikkunu irukkudhu Chittaang chinukku Vekkamum velagudhu Mittaa minukku

Male: Vitta kora thotta kora
Kitta vandhu ottikkiduchu
Female: Ennaanga da dei
Male: Nitham nitham onna suthi varataa
Nenjukkulla ponna vechukkirattaa
Nitham nitham onna suthi varataa
Nenjukkulla ponna vechukkirattaa
Claps: ...........
Chorus: Tharara raraththa thararaththa Thararaara raththa raraaththa Thaththathadru tharaththa tharaththa Tharaththadha tharaththadha Tharaththadha tharaththadha
Female: Katti veitha kaaman paadal Kattavizhundhu ponadhae Mottavizhundha poovai konjam Thottu thottu podudhae Mutham kitham kettaalum Satham dhaan kekkaadhu Akkam pakkam paarthaalum Hey thappu dhaan thonaadhu
Male: Vaanam yeri pogum vaanilae hey Pogum bhodhu nee keezha vaariyaa Nenachaalae adhu nadakkaadhu
Male: Vitta kora thotta kora
Kitta vandhu ottikkiduchu
Female: Ennaanga da dei
Male: Nitham nitham onna suthi varataa
Nenjukkulla ponna vechukkirattaa
Female: Chikkunu irukkudhu Chittaang chinukku Vekkamum velagudhu Mittaa minukku
Male: Chikkunu irukkudhu Chittaang chinukku Vekkamum velagudhu Mittaa minukku
Female: Vitta kora thotta kora
Kitta vandhu ottikkiduchu
Male: Ennaanga da dei
Female: Nitham nitham onna suthi varataa
Nenjukkulla ponna vechukkirattaa
Male: Ennaanga da dei
naan nanagavay vandiroukirain lyrics
putham pudhu kaalai song lyrics
kannamma song lyrics in tamil
thalapathy song lyrics in tamil
kutty pattas movie
oru manam song karaoke
soorarai pottru song lyrics tamil
tamil songs to english translation
google google panni parthen ulagathula song lyrics in tamil
chill bro lyrics tamil
thullatha manamum thullum padal
kannamma song lyrics
thevaram lyrics in tamil with meaning
movie songs lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
youtube tamil karaoke songs with lyrics
maruvarthai song lyrics
sarpatta movie song lyrics
youtube tamil line
tamil kannadasan padal