Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹாிஸ் ஜெயராஜ்
ஆண்: { அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே உலகம் சுருங்குதே இருவாில் அடங்குதே
ஆண்: உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அா்த்தங்கள் சோ்ந்திடுதே என் காலை நேரம் என் மாலை வானம் நீயின்றி காய்ந்திடுதே } (2)
ஆண்: இரவும் பகலும் உன்முகம் இரையைப் போலே துரத்துவதும் ஏனோ முதலும் முடிவும் நீயென தொிந்த பின்பு தயங்குவதும் வீணோ
பெண்: வாடைக் காற்றினில் ஒரு நாள் ஒரு வாசம் வந்ததே உன் நேசம் என்றதே உந்தன் கண்களில் ஏதோ மின்சாரம் உள்ளதே என் மீது பாய்ந்ததே
பெண்: மழைக்காலத்தில் சாியும் மண் தரை போலவே மனமும் உனைக் கண்டதும் சாியக் கண்டேனே
ஆண்: அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே உலகம் சுருங்குதே இருவாில் அடங்குதே
ஆண்: உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அா்த்தங்கள் சோ்ந்திடுதே என் காலை நேரம் என் மாலை வானம் நீயின்றி காய்ந்திடுதே
பெண்: .............
ஆண்: அழகின் சிகரம் நீயடி கொஞ்சம் அதநால் தள்ளி நடப்பேனே
ஆண்: ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி இந்தக் கணமே உன்னை மணப்பேனே
பெண்: சொல்லா வாா்த்தையின் சுகமே மயில் தோகை போலவே என் மீது ஊருதே எல்லா வானமும் நீலம் சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே
பெண்: எனக்காகவே வந்தாய் என் நிழல் போலவே நின்றாய் உனைத் தோற்று நீ என்னை வென்றாயே

பெண்: உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அா்த்தங்கள் சோ்ந்திடுதே என் காலை நேரம் என் மாலை வானம் நீயின்றி காய்ந்திடுதே

Male: { Adiyae kolludhae Azhago alludhae Ulagam surungudhae Iruvaril adangudhae
Male: Unnodu nadakum Ovvoru nodikum Arthangal sernthidudhae
Male: En kaalai neram En maalai vaanam Nee indri kaainthidudhae } (2)
Male: Iravum pagalum Un mugam irayai polae Thurathuvadhum yeno
Male: Mudhalum mudivum Neeyena therintha pinbu Thayanguvathum veeno
Female: Vaadai kaatrinil Oru naal oru vaasam Vanthadhae un nesam endradhae
Female: Unthan kangalil Yedho minsaram ulladhae En meedhu paainthadhae
Female: Mazhai kaalathil Sariyum man tharai polavae Manamum unai kandathum Sariya kandenae
Male: Adiyae kolludhae Azhago alludhae Ulagam surungudhae Iruvaril adangudhae
Male: Unnodu nadakum Ovvoru nodikum Arthangal sernthidudhae
Male: En kaalai neram En maalai vaanam Nee indri kaainthidudhae
Female: ..........
Male: Azhagin sigaram Neeyadi konjam adhanaal Thalli nadapenae
Male: Oru sol Oru sol solladi indha Kanamae unnai manapenae
Female: Sollaa vaarthaiyin Sugamae mayil thogai polavae En meethu oorudhae
Female: Ella vaanamum Neelam sila neram Maathiram senthooram aagudhae
Female: Enakaagavae Vanthaai en nizhal polavae Nindraai unnai thotru Nee ennai vendraayae .
Male: Adiyae kolludhae Azhago alludhae Ulagam surungudhae Iruvaril adangudhae
Female: Unnodu nadakum Ovvoru nodikum Arthangal sernthidudhae
Female: En kaalai neram En maalai vaanam Nee indri kaainthidudhae
Female: ...........
putham pudhu kaalai song lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
aalapol velapol karaoke
national anthem in tamil lyrics
tamil love feeling songs lyrics
aathangara orathil
oru manam song karaoke
anirudh ravichander jai sulthan
bujjisong lyrics
tamil song lyrics video download for whatsapp status
cuckoo cuckoo lyrics dhee
vijay and padalgal
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil songs lyrics and karaoke
karaoke tamil christian songs with lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
soorarai pottru lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
rakita rakita song lyrics
tamil duet karaoke songs with lyrics