Added Date: Feb 11, 2022
ஆண்: வைகறையில் வந்ததென்ன வான்மதிகைவளையல் ஓசையிலும் தேன்மொழிவைகறையில் வந்ததென்ன வான்மதிகைவளையல் ஓசையிலும் தேன்மொழி
பெண்: நித்தம் சாயங்கால நேரம்நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்மழை சாரல் வீச வேண்டும்
ஆண்: இதுபோல் தொடரும் இந்த காதல் கதைகாலம் உள்ள காலம் வரை
பெண்: வைகறையில் வந்ததென்ன வான்மதிகைவளையல் ஓசையிலும் தேன்மொழி
ஆண்: இதுதான்
குழு: பருவம் தினம் பயிலும்இதழ் உரசும் இந்த சரசம்
பெண்: இதமாய்.
குழு: நழுவும் இந்த தருணம்வந்த விரகம் மெல்ல விலகும்
ஆண்: முத்தங்கள் ஒவ்வொன்றும் முத்துப்போல் பதிக்க
பெண்: கன்னங்கள் ஒவ்வொன்றும் தென்னங்கள் வடிக்க
ஆண்: ஹோய் பக்கம் வரும் போது அள்ளிக் கொடு பட்டுப் படித்தேனே..
பெண்: தொட்டுத் தழுவாது அந்தி பகல் பித்து பிடித்தேனே
ஆண்: உன்னை நான் தொட என்னை நீ தொட எதிர்பார்த்திருந்தாயோ

பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ..ஹா..ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ..
ஆண்: பல நாள்
குழு: இரவில் பனி நிலவில்இவள் இளைத்தாள் உந்தன் நினைவில்
பெண்: அடடா
குழு: இது போல் ஒரு சபலம்ஒரு சலனம் சில சமயம்
ஆண்: ஒட்டிக்கொள் கட்டிக்கொள் உன்னில் நான் கலக்க
பெண்: அம்மம்மா அச்சம்தான் என்னென்று விளக்க
ஆண்: பள்ளியறைப் பாட்டின் பல்லவியை சொல்லித் தரலாமா
பெண்: ஆ சொல்லித்தரும் போது சின்ன இடை துன்ப படலாமா
ஆண்: ஹ்ம்ம் மிச்சம் மீதியும் மத்த சேதியும் முதல் ராத்திரி தானா

ஆண்: வைகறையில் வந்ததென்ன வான்மதிகைவளையல் ஓசையிலும் தேன்மொழி

பெண்: வைகறையில் வந்ததென்ன வான்மதி
ஆண்: கைவளையல் ஓசையிலும் தேன்மொழி

Male: Vaigaraiyil vandhadhenna vaanmathi Kaivalaiyal osaiyilum thaenmozhi Vaigaraiyil vandhadhenna vaanmathi Kaivalaiyal osaiyilum thaenmozhi
Female: Niththam saayangaalam neram Nenjil saaindhu pesa vendum Nenjil saaindhu pesum neram Mazhai saaral veesa vendum
Male: Idhupol thodarum Indha kaadhal kadhai Kaalam ulla kaalam varai
Female: Vaigaraiyil vandhadhenna vaanmathi Kaivalaiyal osaiyilum thaenmozhi
Male: Idhu thaan
Chorus: Paruvam dhinam payilum Idhazh urasum indha sarasam
Female: Idhamaai
Chorus: Nazhuvum indha tharunam Vandha viragam mella vilagum
Male: Muthangal ovvondrum Muthupol padhikka
Female: Kannagal ovvondrum Thennangal vadikka
Male: Hoi pakkam varum podhu Alli kodu pattupadithenae.
Female: Thottu thazhuvaadhu Andhi pagal piththu pidithenae
Male: Unnai naan thoda Ennai nee thoda edhir paarthirunthaayae
Female: Vaigaraiyil vandhadhenna vaanmathi Kaivalaiyal osaiyilum thaenmozhi
Female: Aaa..aaa..aaa.aaa.aaa. Haa..aaa.aaa..aaa.aaa..
Male: Palanaal
Chorus: Iravil pani nilavil Ival ilaithaal undhan ninaivil
Female: Adadaa
Chorus: Idhupol oru sabalam Oru salanam sila samayam
Male: Ottikol kattikkol Unnil naan kalakka
Female: Ammammaa acham thaan Ennendru vilakka
Male: Palli arai paattin Pallaviyai sollitharalaamaa
Female: Solli tharum podhu Chinna idai thunbam padalaama
Male: Hmm micham meedhiyum Matha seidhiyum mudhal raathiri thaanaa.
Female: Vaigaraiyil vandhadhenna vaanmathi Kaivalaiyal osaiyilum thaenmozhi
Male: Vaigaraiyil vandhadhenna vaanmathi Kaivalaiyal osaiyilum thaenmozhi
Female: Niththam saayangaalam neram Nenjil saaindhu pesa vendum Nenjil saaindhu pesum neram Mazhai saaral veesa vendum
Male: Idhupol thodarum Indha kaadhal kadhai Kaalam ulla kaalam varai
Female: Vaigaraiyil vandhadhenna vaanmathi
Male: Kaivalaiyal osaiyilum thaenmozhi
chellamma song lyrics download
new songs tamil lyrics
piano lyrics tamil songs
verithanam song lyrics
bigil unakaga
mg ramachandran tamil padal
kangal neeye karaoke download
mudhalvan songs lyrics
master tamilpaa
irava pagala karaoke
chellamma song lyrics
tamil love feeling songs lyrics
maara movie lyrics in tamil
bujji song tamil
gal karke full movie in tamil
paadal varigal
soorarai pottru movie lyrics
morattu single song lyrics
tamil song writing
lyrics tamil christian songs