Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஆஆ அஹஹா ஆஆஆஆ அஹஹா ஆஆஆ ஆஆஆ ஆ அஹஹா
விசில்: ...........
பெண்: நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம் நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும் நிலவை பிடித்து தரையில் சிறை வைத்தாலும் வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும் வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்

பெண்: காண்பதென்ன இது மாயமா
ஆண்: நோ
பெண்: காண்பதென்ன இது மாயமா என் ரசிகரில் பல வகை இது ஒரு புது வகை உங்கள் நேசம் வாழ்க
பெண்: ஆட சொன்னால் அது நியாயமா
பெண்: ப்ளீஸ்
பெண்: ஆட சொன்னால் அது நியாயமா அட யமுனையை சிறை கொண்டு குவளைக்குள் அடைக்கிற உங்கள் வீரம் வாழ்க
பெண்: அட காசுகள் போட்டதும் பூக்கிற பூச்செடி நான் இன்று கைதட்டம் ஒசையில் பூக்கிற பூச்செடிதான்
ஆண்: சூப்பர்...
பெண்: ரசனை வாழ்க
ஆண்: தேங்க் யூ
பெண்: ரசிகன் வாழ்க
பெண்கள்: தேங்க் யூ
பெண்: ரசனை வாழ்க ரசிகன் வாழ்க
பெண்: நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம் நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும்
பெண்: வேஷம் போட்டு நான் ஆடினால் என் ரவிகையில் இருக்கிற மலருக்கு தவிக்கிற ஆண்கள் கூட்டம் அங்கே ஆண்கள்: ஆண்கள் கூட்டம் அங்கே
பெண்: வேஷம் இன்றி இன்று ஆடினேன் என் நகம்பட்ட இடம் தொட்டு கோயில் கட்ட துடிக்கிற நண்பர் கூட்டம் இங்கே பெண்கள்: நண்பர் கூட்டம் இங்கே
பெண்: அட நாண்முகன் தலைகளில் போட்டது பொய் எழுத்து நான் ரசிகனின் நெற்றியில் இடுவது கை எழுத்து ரசனை வாழ்க ரசிகன் வாழ்க ரசனை வாழ்க ரசிகன் வாழ்க
பெண்: நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம் நான் பாடும் மெல்லிசையோ இனிக்கும் இனிக்கும் நிலவை பிடித்து தரையில் சிறை வைத்தாலும் வெளிச்சம் கொடுக்கும் அதுதான் எனக்கும்
குழு: நடனம் வாழ்க நடிகை வாழ்க நலமாய் வாழ்க நாளும் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

Female: Aaaaaaaaa ahahaa Aaaaaaaaa ahahaa Aaaaa aaaaa aaa ahaahaa
Whistling: ........
Female: Naadodi mannargale vanakkam vanakkam Naan paadum mellisaiyo inikkum inikkum Nilavai pidiththu. Tharayil sirai vaithaalum Velicham kodukkum adhuthaan enakkum Velicham kodukkum adhuthaan enakkum

Female: Kaanbadhenna idhu maayama
Male: No
Female: Kaanbadhenna idhu maayama
En rasigaril pala vagai
Idhu oru pudhu vagai
Ungal nesam vaazhga
Female: Aada sonnal adhu nyaayama
Female: Please
Female: Aada sonnal adhu nyaayama
Ada yamunaiyai sirai kondu
Kuvalaikkul adaikira
Unga veeram vaazhga
Female: Ada kaasugal pottadhum Pookkira poochedi naan Indru kaithattum osaiyil pookira poochedi thaan
Male: Super..
Female: Rasanai vaazhga
Male: Thank you.
Female: Rasigan vaazhga
Females: Thank you
Female: Rasanai vaazhga. Rasigan vaazhga.
Female: Naadodi mannargale vanakkam vanakkam Naan paadum mellisaiyo inikkum inikkum
Female: Vesham pottu naan aadinaal En ravikayil irukira malarukku thavikira Aangal koottam angae Males: Aangal koottam angae
Female: Vesham indri indru aadinen En nagampatta idam thottu Kovil katta thudikkira Nanbar koottam ingae Females: Nanbar koottam ingae
Female: Ada naanmugan thalayilae Pottadhu poi ezhuthu Naan rasiganin netriyil Iduvadhu kai ezhuthu Rasanai vaazhga. Rasigan vaazhga. Rasanai vaazhga. Rasigan vaazhga.
Female: Naadodi mannargale vanakkam vanakkam Naan paadum mellisaiyo inikkum inikkum Nilavai pidiththu. Tharayil sirai vaithaalum Velicham kodukkum adhuthaan enakkum
Chorus: Nadanam vaazhga nadigai vaazhga Nalamaai vaazhga naalum vaazhga Vaazhga vaazhga valamudan vaazhga
tamil movie songs lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
mudhalvan songs lyrics
soorarai pottru theme song lyrics
old tamil christian songs lyrics
karnan movie song lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
tamil christian songs lyrics pdf
oru yaagam
tamil thevaram songs lyrics
kanave kanave lyrics
tamil karaoke songs with lyrics for male singers
anirudh ravichander jai sulthan
bigil song lyrics
kichili samba song lyrics
aagasam soorarai pottru lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
pularaadha
tamil film song lyrics
tamil karaoke male songs with lyrics