Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
ஆண்: யம்மா உனக்கும் வேணும் எனக்கும் வேணும் கட்டு கட்டா காசு வேணும் டப்பு மாலு துட்டுக்கு தானே டெய்லி நம்ம திரியிறோமே
பெண்: கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் காசு வேணும் காலேஜ்க்கும் மேரேஜ்க்கும் காசு வேணும்
ஆண்: கட்டையில போகும் போதும் காசு வேணும் கல்லறையில் தூங்கும் போதும் காசு வேணும்
பெண்: { நோ மனி நோ மனி நோ ஹனி நோ ஹனி டா } (2)
குழு: { நோ மனி நோ மனி நோ ஹனி நோ ஹனி டா } (2) .............
ஆண்: பிகர தேத்திடவும் பார்டி வச்சிடவும் பர்சு முழுவதுமே காசு வேணும்
பெண்: பி.பி ஏறிடிச்சா டென்ஷன் கூடிடிச்சா மருந்து வாங்கிடவும் காசு வேணும்
ஆண்: பணம் தான் ஆன் பூலோகம் சுற்றி வர பெட்ரோலு அட காசு தானே எங்கேயும் அட எப்போவும் ரிமோட்டு கன்ட்ரோலு
பெண்: இது கையுல தான் எப்பவும் சிக்காதே அது சிக்கினாலும் எப்பவும் நிக்காதே
ஆண்: அட காசு இல்லா ஆளு எல்லாம் வெறும் தூசு தான் மா மாமா { நோ மனி நோ மனி நோ ஹனி நோ ஹனி மா } (2)
பெண்: { நோ மனி மனி மனி நோ ஹனி ஹனி ஹனி டா } (2)
குழு: .........
ஆண்: அய்யோ பணம் பணம் பணம் அது இல்லையின்னா பொணம் ஹே பணம் பணம் பணம் அது இல்லையின்னா பொணம்
ஆண்: ஹே பணம் பணம் பணம் அது இல்லையின்னா பொணம் ஹே பணம் பணம் பணம் அது இல்லையின்னா பொணம்
பெண்: கடவுள் படச்சதுமே மனுஷன் படைச்ச ஒரு குட்டி சாத்தான் இந்த காசு தான் டா
ஆண்: தினம் எழுந்ததுமே தெருவில் அடிச்சுகிட்டு கட்டி புரள வைக்கும் காசு தான் மா
பெண்: பணம் தான் பாதாளம் வரைக்கும் பாயும் அட காலம் தோறும் காசால அந்த ஆகாயம் கூட சாயும்
ஆண்: அட அம்பானி ஆனாலும் பணம் வேணும்
பெண்: நீ அர டிக்கெட் ஆனாலும் பணம் வேணும்
ஆண்: இது என்ன லைப்பு கைய குத்தும் காசு நைப்பு
பெண்: நோ மனி நோ மனி ஆ நோ மனி நோ ஹனி டா
ஆண்: மனி மனி மனி நோ ஹனி ஹனி ஹனி ஹனி மா
ஆண் &
பெண்: நோ மனி நோ மனி நோ ஹனி நோ ஹனி மா நோ மனி நோ மனி நோ ஹனி நோ ஹனி மா

Male: Yamma. Unakkum venum enakkum venum Kattu katta kaasu venum Dappu maalu thuttukku thanae Daily namma thiriyuromae
Female: Kattillukkum thottillukkum Kaasu venum Collegekum marriagekum Kaasu venum
Male: Kattaiyila pogum pothum Kaasu venum Kallaraiyil thungum pothum Kaasu venum
Female: {No money no money No honey no honey da. } (2)
Chorus: {No money no money No honey no honey da. } (2) ...................
Male: Figure-ah thethidavum Party vachidavum Purse-u muluvathumaey Kaasu venum
Female: BP yeridicha Tension kudidicha Marunthu vangidavum Kaasu venum
Male: Panam thaaan..aaan.. Bhoolagam sutri vara petrollu Ada kaasu thaanae engaiyum, Ada eppavum remote-u control-u
Female: Ithu kaiyula than Eppavum sikkathae Athu sikkinalum Eppavum nikkathae
Male: Ada kaasu illa aalu ellam Verum dhoosu than ma.. mama. {No money no money No honey no honey ma. } (2)
Female: {No money money money No honey honey honey da } (2)
Chorus: ............
Male: Aiyoo.. Panam panam panam Athu illa yenna ponam Hey panam panam panam Athu illa yenna ponam
Male: Hey panam panam panam Athu illa yenna ponam Hey panam panam panam Athu illa yenna ponam
Female: Kadavul padachathumae Manishan padacha oru Kutti sathan intha Kaasu than da
Male: Dhinamum elunthathumae Theruvil adichukittu Katti porala vaikkum Kaasu than ma
Female: Panam thaaaaaaan.... Baathalam varaikkum paayum Ada kaalam thorum kaasalaaa Antha aagayam kuda saayum
Male: Ada ambaani aanalum
Panam venum
Female: Nee ara ticket aanalum
Panam venum
Male: Ithu enna life-uu Kaiyaa kuthum Kaaasu knife-uuu
Female: No money.no money Ah no money. no honey da.
Male: Money money money No Honey honey honey honey ma
Male &
Female: No money no money
No honey no honey ma.
No money no money
No honey no honey ma.
karaoke songs in tamil with lyrics
thalattuthe vaanam lyrics
siruthai songs lyrics
karnan movie song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
aarariraro song lyrics
naan movie songs lyrics in tamil
kadhali song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
azhagai nirkum yaar ivargal lyrics
whatsapp status lyrics tamil
kadhal sadugudu song lyrics
soorarai pottru dialogue lyrics
asuran song lyrics download
en kadhale en kadhale karaoke
national anthem in tamil lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
happy birthday song in tamil lyrics download
yaar alaipathu song lyrics
cuckoo cuckoo lyrics tamil