Added Date: Feb 11, 2022
குழு: .............
ஆண்: ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது மிக அருகினில் இருந்தும் தூரம் இது
ஆண்: இதயமே.ஓ. இவளிடம்.ஓ உருகுதே.ஓ.ஹோ ஓ இந்த காதல் நினைவுகள் தாங்காதே. அது தூங்கும் போதிலும் தூங்காதே. பார்க்காதே.ஓ..என்றாலும் ஓ.. கேட்காதே .ஓ ஹோ ஓ.
ஆண்: என்னை என்ன செய்தாய் பெண்ணே நேரம் காலம் மறந்தேனே கால்கள் இரண்டும் தரையில் இருந்தும் வானில் பறக்கிறேன் என்ன ஆகிறேன் எங்கு போகிறேன் வழிகள் தெரிந்தும் தொலைந்து போகிறேன் காதல் என்றால் ஓ.. பொல்லாதது... புரிகின்றது...ஓ..ஹோ ஓ..
ஆண்: ஓ..ஓ..கண்கள் இருக்கும் காரணம் என்ன என்னை நானே கேட்டேனே உனது அழகை காணத்தானே கண்கள் வாழுதே
ஆண்: மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன். உன் பாதத்தில் முடிகின்றதே என் சாலைகள் ஓ..ஓ.
ஆண்: இந்தக்காதல் நினைவுகள் தாங்காதே... அது தூங்கும் போதிலும் தூங்காதே
ஆண்: ஒரு தேவதைப் பார்க்கும் நேரம் இது மிக அருகினில் இருந்தும் தூரம் இது.

Chorus: .....
Male: Oru devathai paarkum Neram ithu Miga aruginil irunthum Dhooram ithu
Male: Ithayamae ohh Ivalidam ohh Uruguthae ohhoo hoo Intha kaadhal ninaivugal Thaangaathae Athu thoongum pothilum Thoongaathae Paarkaathae ohh yendraalum ohh Ketkkaathae ohhoo hoo
Male: Yeii aaahaaa.aaa.. Ennai enna seithaai pennae Neram kaalam maranthenae Kaalgal irandum tharaiyil irunthum Vaanil parakkiren Ennavaagiren engu pogiren Vazhigal therinthum Tholainthu pogiren Kaadhal endraal ohh Pollaathathu.uu Purigindrathu ohhoo hoo
Male: ohhoo hoo kangal irukkum Kaaranam enna Ennai naanae kettenae Unathu azhagai kaana thaanae Kangal vaazhuthae Marana nerathil Un madiyin orathil Idamum kidaithaal Iranthum vaazhuven. Un paathathil mudigindrathae En saalaigal ohhoo hoo
Male: Intha kaadhal ninaivugal Thaangaathae Athu thoongum pothilum Thoongaathae
Male: Oru devathai paarkkum Neram ithu.aaa.aaahh Miga aruginil irunthum Thooram ithu ..aahh
viswasam tamil paadal
vennilavai poovai vaipene song lyrics
yaar alaipathu song lyrics
neerparavai padal
whatsapp status lyrics tamil
cuckoo cuckoo song lyrics in tamil
tamil gana lyrics
en kadhale lyrics
isaivarigal movie download
marudhani lyrics
sarpatta parambarai lyrics
master dialogue tamil lyrics
enjoy enjami song lyrics
lyrics download tamil
hanuman chalisa tamil lyrics in english
soorarai pottru lyrics in tamil
thaabangale karaoke
kanne kalaimane song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil