Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே அதோ அந்த பறவைய போல நாம் வாழ வேண்டுமடா
பெண்: ஹே இதோ இந்த அலைகள போல நாம் ஆட வேண்டுமடா
ஆண்: என் கண் போன போக்கில் நீ கால் வைக்காத
பெண்: உன் கால் போன போக்கில் நீ மனம் வைக்காத
ஆண்: உன்னை நீ அறிந்தால் போராடலாம்
பெண்: தலை வணங்காமல் நீ வாழலாம்
ஆண்: ஆயிரத்தில் ஒருவன் இங்க யாரு யாரு
பெண்: அது அப்போ இப்போ எப்போவுமே வாத்தியாரு
ஆண்: {தா தாறுமாறு தா தாறுமாறு தா தாறுமாறு வந்தாரு வந்தாரு வாத்தியாரு} (2)
ஆண்: பொதுவா என் மனசு தங்கம் ஒரு போட்டியினா சிங்கம் வெற்றி மேல வெற்றி என்ன தேடி வரும்
பெண்: வெற்றி நிச்சயம் தான் அது வேத சத்தியம் தான் வெற்றிக்கொடி கட்டு பின்ன பொண்ணு வரும்
ஆண்: ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாமே ஓரினம் தான்
பெண்: ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுதப்போல் உன் நெஞ்சில் நான் விழத்தான்
ஆண்: சிங்க நட தங்க மகன் இங்க யாரு
பெண்: அட அப்போ இப்போ எப்போவுமே சூப்பர் ஸ்டாரு
ஆண்: தா தாறுமாறு தா தாறுமாறு தா தாறுமாறு வந்தாரு வந்தாரு சூப்பர் ஸ்டாரு
ஆண்: தா தாறுமாறு தா தாறுமாறு தா தாறுமாறு வந்தாரு வந்தாரு வந்தாரு
ஆண்: ஏப்ரல் மாதத்தில ஒரு அர்த்த ஜாமத்தில ஜன்னலோரத்தில வந்த நிலா எங்கடி
பெண்: கொஞ்ச நாளு பொறு தலைவா அந்த வஞ்சிக்கொடி வருவா வெண்ணிலவ கூட அவ தோற்க்கடிப்பா
ஆண்: அம்பானி பரம்பர அஞ்சாறு தலைமுற என்கூட வா சுத்துவா
பெண்: நீ விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா உன் வீட்டில் விளக்கேத்துவா
ஆண்: அட வத்திக்குச்சி பத்திக்காது சொன்னது யாரு
பெண்: அது ஒரு வரலாறு எங்க தலைய பாரு
ஆண்: {தா தாறுமாறு தா தாறுமாறு தா தாறுமாறு தத்தீம தத்தீம தலைய பாரு} (2)
ஆண்: ஹே காதல் நான் வளத்தேனே பெண்ணே.. உன்மேல தான் வளத்தேன்..
பெண்: ஹே லூசு பொண்ணு ஓமன பொண்ணு பின்னால ஏன் அலைஞ்சே..
ஆண்: ஓசானா நீ பேசு தீராமலே
பெண்: குட்டி பிசாசு நீ மாறாமலே
ஆண்: வச்சிக்கவா உன்ன கூரை மேலே
பெண்: அம்மாடி ஆத்தாடி ஆரோமலே
ஆண்: ஹே கலாசலா போட்டு இங்க வந்தது யாரு அட தாறுமாறு ஸ்டாரு இவன் எஸ் டி ஆரு
ஆண்: {தா தாறுமாறு தா தாறுமாறு தா தாறுமாறு டி ஆரு டி ஆரு எஸ் டி ஆரு} (2) தாறுமாறு.தா

Male: Hey atho antha Paravaiya pola Naam vazha vendumadaa
Female: Haa idhoo indha Alaigala pola Naam aada vendumadaa
Male: En kann pona pokil
Nee kaal veikkaa dha
Female: Un kaal pona pokil
Nee manam veikkaadha
Male: Unnai nee arindhaal
Poraadalaam
Female: Thala vanangaamal
Nee vaazhalaam
Male: Aayirathil oruvan inga
Yaaru yaaru
Female: Ada appo ippo
Eppovumae vaathiyaaru
Male: {Taa thaarumaaru Taa thaarumaaru Taa thaarumaaru Vandhaaru vandhaaru vaathiyaaru} (2)
Male: Pothuvaa en manasu thangam Oru pottiyina singam Vetri mela vetri umoo
Female: Vetri nichiyam dhaan Athu vedha sathiyam dhaan Vetri kodi kattu Pinna ponnu varum
Male: Aan enna pen enna Nee enna naan enna Ellamae oorinam dhaan
Female: Aalappol velappol Aalam vizhuthu pol Un nenjil naanvizha thaan
Male: Singa petha thanga magan
Inga yaaru
Female: Ada appo ippo eppovumae
Superstaru.
Male: Taa thaarumaaru Taa thaarumaaru Taa thaarumaaru Vandhaaru vandhaaru superstarru
Male: Taa thaarumaaru Taa thaarumaaru Taa thaarumaaru Vandhaaru vandhaaru vandhaaru
Male: April maadhathilla Oru artha jaamathilla Jennal orathilla Vandha nila enga dee
Female: Konja naalu poru thalaiva Andha vanji kodi varuva Vennilava kooda ava Thorkadipaa
Male: Ambaani parambara Anjaaru thalamura Yenkuda vaa suthu vaa
Female: Nee vilayaadu mangaatha Vidamaata yengaatha Un veetil velakuthavaa
Male: Ada vathikuchi pathikaadhu
Sonnathu yaaru
Female: Ada paaru varalaaru
Enga thalaiya paaru
Male: {Taa thaarumaaru Taa thaarumaaru Taa thaarumaaru Thandina thandina thalaiya paaru} (2)
Male: Hey kaadhal Naa valaathenae pennae. Un mela thaan valarthen.
Female: Hey loosu ponnu Omana ponnu Pinnala yen alanjaa.
Male: Un hosannah
Veen pechu theeramalae
Female: Kutti pisasu
Nee maaraamalae
Male: Kochikava unna
Kooraamalae
Female: Yammadi aathaadi
Aaromalae
Male: Hey kalasala paadi
Inga vandhathu yaaru
Female: Ada thaaru maaru
Staru yaaru STR uh.
Male: {Taa thaarumaaru Taa thaarumaaru Taa thaarumaaru TR-u TR-u STR-u} (2) Thaarumaaru.. taa
nattupura padalgal lyrics in tamil
lyrics whatsapp status tamil
alaipayuthey songs lyrics
putham pudhu kaalai tamil lyrics
eeswaran song lyrics
natpu lyrics
sarpatta parambarai lyrics tamil
ore oru vaanam
tamil tamil song lyrics
3 movie songs lyrics tamil
7m arivu song lyrics
new songs tamil lyrics
tamil karaoke for female singers
tamil love song lyrics
aathangara orathil
tamil christian songs lyrics in english pdf
dhee cuckoo
kadhal sadugudu song lyrics
happy birthday song in tamil lyrics download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke