Intha Kadhal Vanthu Song Lyrics

Vaa Vaa Vasanthame cover
Movie: Vaa Vaa Vasanthame (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ilayaraja, Malaysia Vasudevan and Arunmozhi

Added Date: Feb 11, 2022

குழு: ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா ரப்பா பப்பாப் பா ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா ரப்பா பப்பரப் பா ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா ரப்பா பப்பாப் பா ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா ரப்பா பப்பரப் பா

ஆண்: இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு யம்மம்ம மம்மம்ம மா அது வேதனையா சோதனையா சொல்லிக் கொள்ளும் சுகமா

குழு: இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு யம்மம்ம மம்மம்ம மா அது வேதனையா சோதனையா சொல்லிக் கொள்ளும் சுகமா

ஆண்: கண்ணில் உறக்கம் உறக்கம் கெடுக்கும் புது மயக்கம் மயக்கம் கொடுக்கும்

குழு: மனம் தவிக்கத் தவிக்கத் துரத்தும் தினம் புரட்டிப் புரட்டி எடுக்கும்

ஆண்: கண்ட படி பேசி விட்டால் காவியத்து நாயகனாய்

ஆண்: காதலியின் கண்களுக்கு காதலர்கள் தான் தெரிவார்

ஆண்: உண்டு விட்டு உறக்கம் இன்றி பார்க்கில் வரும் பாவையரை

ஆண்: கண்டு விட்டு கண்ட படி காளையர்கள்தான் திரிவார்

ஆண்: சிட்டாய் பறந்து போகும் இவர்கள் சிட்டாங்குருவிக் கூட்டம்

ஆண்: விட்டால் கணக்கு தீரும் இவர்க்கு பட்டாம்பூச்சி பருவம்

குழு: இதை வேஸ்டாய் விட மாட்டார் இவர் யம்மம்ம மம்மா

ஆண்: இந்தக் காதல் வந்து. இந்தக் காதல் வந்து. இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு யம்மம்ம மம்மம்ம மா அது வேதனையா சோதனையா சொல்லிக் கொள்ளும் சுகமா கண்ணில் உறக்கம் உறக்கம் கெடுக்கும் புது மயக்கம் மயக்கம் கொடுக்கும்

ஆண்: பார்க்கினிலும் பீச்சினிலும் கண்டபடி காக்க வைப்பார் டாக்ஸியிலும் தியேட்டரிலும் மீட்டர்களை போட வைப்பார்

ஆண்: பப்ளிக் டெலிஃபோன்களெல்லாம் படு பிஸி ஆக்கிடுவார்

ஆண்: சப்ஜெக்ட் காதல் என்று வைத்தால் மார்க்குகளைத்தான் குவிப்பார்

ஆண்: ஹோட்டலில் காதல் ஜோடி நல்ல ஸ்வீட்டுக்கு சீட்டும் கிடைக்கும்

ஆண்: வீட்டுக்கு தெரிந்திடாமல் நல்ல ப்ராக்டிக்கல் கிளாஸும் நடக்கும்

குழு: இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு யம்மம்ம மம்மம்ம மா அது வேதனையா சோதனையா சொல்லிக் கொள்ளும் சுகமா இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு யம்மம்ம மம்மம்ம மா அது வேதனையா சோதனையா சொல்லிக் கொள்ளும் சுகமா

Chorus: Rappappaa rappappaa rappappaa Rappaa pappaap paa Rappappaa rappappaa rappappaa Rappaa papparap paa Rappappaa rappappaa rappappaa Rappaa pappaap paaa Rappappaa rappappaa rappappaa Rappaa papparap paa

Male: Indha kaadhal vandhu paduthum paadu Yammamma mammamma maa Adhu vedhanaiyaa sodhanaiyaa Solli kollum sugamaa

Chorus: Indha kaadhal vandhu paduthum paadu Yammamma mammamma maa Adhu vedhanaiyaa sodhanaiyaa Solli kollum sugamaa

Male: Kannil urakkam urakkam kedukkum Pudhu mayakkam mayakkam kodukkum

Chorus: Manam thavikka thavikka thurathum Dhinam puratti puratti edukkum

Chorus: Indha kaadhal vandhu paduthum paadu Yammamma mammamma maa Adhu vedhanaiyaa sodhanaiyaa Solli kollum sugamaa

Male: Kanda padi paesi vittaal Kaaviyathu naayaganaai

Male: Kaadhaligal kangalukku Kaadhalargal thaan therivaar

Male: Undu vittu urakkam indri Parkil varum paavaiyarai

Male: Kandu vittu kanda padi Kaalaiyargal thaan thirivaar

Male: Chittaai parandhu pogum Ivargal chittaanguruvi koottam

Male: Vittaal kanakku theerum Ivarkku pattaampoochi paruvam

Chorus: Idhai waste aai vida maattaar ivar Yammamma mammaa

Male: Indha kaadhal vandhu Indha kaadhal vandhu Indha kaadhal vandhu paduthum paadu Yammamma mammamma maa Adhu vedhanaiyaa sodhanaiyaa Solli kollum sugamaa Kannil urakkam urakkam kedukkum Pudhu mayakkam mayakkam kodukkum

Chorus: Manam thavikka thavikka thurathum Dhinam puratti puratti edukkum

Chorus: Indha kaadhal vandhu paduthum paadu Yammamma mammamma maa Adhu vedhanaiyaa sodhanaiyaa Solli kollum sugamaa

Male: Parkkinilum beachinilum Kanda padi kaakka vaippaar Taxiyilum theatrelum Metergalai poda vaippaar

Male: Public telephonegalellaam Padu busy aakkiduvaar Subject kaadhal endru vaithaal Markkugalai thaan kuvippaar

Male: Hotelil kaadhal jodi Nalla sweetukku seattum kidaikkum

Male: Veettukku therindhidaamal Nalla practical classum nadakkum

Chorus: Idhai waste aai vida maattaar ivar Yammamma mammaa

Male: Indha kaadhal vandhu Indha kaadhal vandhu Indha kaadhal vandhu paduthum paadu Yammamma mammamma maa Adhu vedhanaiyaa sodhanaiyaa Solli kollum sugamaa Kannil urakkam urakkam kedukkum Pudhu mayakkam mayakkam kodukkum

Chorus: Manam thavikka thavikka thurathum Dhinam puratti puratti edukkum

Chorus: Indha kaadhal vandhu paduthum paadu Yammamma mammamma maa Adhu vedhanaiyaa sodhanaiyaa Solli kollum sugamaa Indha kaadhal vandhu paduthum paadu Yammamma mammamma maa Adhu vedhanaiyaa sodhanaiyaa Solli kollum sugamaa

Most Searched Keywords
  • bhaja govindam lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • kattu payale full movie

  • tamil karaoke songs with malayalam lyrics

  • master song lyrics in tamil

  • sivapuranam lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • enna maranthen

  • pagal iravai karaoke

  • naan pogiren mele mele song lyrics

  • unnai ondru ketpen karaoke

  • tamil song english translation game

  • nerunjiye

  • sarpatta parambarai neeye oli lyrics

  • maara theme lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • vaalibangal odum whatsapp status

  • raja raja cholan song lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • tamil christian songs with lyrics and guitar chords