Vangi Vanden Song Lyrics

Uzhaithu Vaazha Vendum cover
Movie: Uzhaithu Vaazha Vendum (1988)
Music: Devendran
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம்

ஆண்: இளவாழத்தண்டு முள்ளானதா என் கைகள் தீண்ட விறகானதா அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா

ஆண்: வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம்

ஆண்: பாய் போட்டு வச்சிருக்கு நீயில்லாம பாலும் பாழானது என் மேலே குத்தமில்லை வா கண்ணம்மா உறங்கி நாளானது

ஆண்: அன்று சொன்ன வார்த்தை மெய்யில்லை பெண்ணே இன்று சொல்லும் வார்த்தை பொய்யில்லை கண்ணே

ஆண்: வழி விட்டு கொடுக்க வாய்விட்டு அழுதேன் விரல் என்னை வெறுத்தால் இந்த நகம் எங்கு போவேன்

ஆண்: பொம்பளைங்க கண்ணீர் விட்டா ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே ஆம்பளைங்க கண்ணீர் விட்டா யார் கேட்பாக இல்லை அனுதாபமே

ஆண்: கார்த்திகை போனால் மழை இல்லை மானே கருணையும் போனால் வாழ்வில்லை தானே உந்தன் மனம் கரும்பா இல்லை அது இரும்பா வெண்ணிலவும் இருக்க இங்கு இருளோடு வாழ்வா

Male: Vaangi vanthaen oru vaazhai maram Vantha pinnae athu thaazhai maram Vaangi vanthaen oru vaazhai maram Vantha pinnae athu thaazhai maram

Male: Ilavaazha thandu mullaanathaa En kaigal theenda viragaanathaa Azhuthaalum thozhuthaalum vazhiyae kidaiyaathaa

Male: Vaangi vanthaen oru vaazhai maram Vantha pinnae athu thaazhai maram

Male: Paai pottu vahchirukku Neeyillaama paalum paazhaanathu En maelae kuththamillai Vaa kannamma urangi naalaanathu

Male: Andru sonna vaarththai Meiyillai pennae Indru sollum vaarththai Poyillai kannae

Male: Vazhi vitu kodukka Vaai vittu azhuthaen Viral ennai veuththaal Intha nagam engu povaen

Male: Vaangi vanthaen oru vaazhai maram Vantha pinnae athu thaazhai maram

Male: Pombalainga kanneer vittaa Oor thaangaathu bhoomi rendaagumae Aambalainga kanneer vittaa Yaar ketpaaga illai anuthaabamae

Male: Kaarththigai ponaal mazhai illai maanae Karunaiyum ponaal vaazhvillaithaanae Unthan manam karumbaa illai idhu irumbaa Vennilavum irukka inga irulodu vaazhvaa

Male: Vaangi vanthaen oru vaazhai maram Vantha pinnae athu thaazhai maram

Male: Ilavaazha thandu mullaanathaa En kaigal theenda viragaanathaa Azhuthaalum thozhuthaalum vazhiyae kidaiyaathaa

Male: Vaangi vanthaen oru vaazhai maram Vantha pinnae athu thaazhai maram Vaangi vanthaen oru vaazhai maram Vantha pinnae athu thaazhai maram

Similiar Songs

Most Searched Keywords
  • ganapathi homam lyrics in tamil pdf

  • mainave mainave song lyrics

  • tamil song search by lyrics

  • ilayaraja song lyrics

  • jimikki kammal lyrics tamil

  • orasaadha song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • raja raja cholan song karaoke

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil song lyrics video download for whatsapp status

  • konjum mainakkale karaoke

  • kutty story song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • tamil songs to english translation

  • oru porvaikul iru thukkam lyrics

  • nice lyrics in tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • sarpatta parambarai dialogue lyrics