Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவேந்திரன்
ஆண்: ஆஅ...ஆ... கல்யாணம் கல்யாணம் காதலிச்சு கல்யாணம் காத்திருந்த காளமாடு கம்பங்கொல்லையை பாக்குது
ஆண்: கல்யாணம் கல்யாணம் காதலிச்சு கல்யாணம் காத்திருந்த காளமாடு கம்பங்கொல்லையை பாக்குது
ஆண்: ஆளான பொம்பளைக்கு அர்த்தம் வெளங்க போகுது
ஆண்: ஆளான பொம்பளைக்கு அர்த்தம் வெளங்க போகுது
ஆண்: அத்திப் பழத்தை பச்சக்கிளி சுத்தி சுத்திப் பாக்குது
ஆண்: ஆளில்லாத நேரம் பாத்து கொத்தி தின்ன போகுது
ஆண்கள்: கல்யாணம் கல்யாணம் காதலிச்சு கல்யாணம் காத்திருந்த காளமாடு கம்பங்கொல்லையை பாக்குது
ஆண்: அ ஆ எ ஏ ம் ம்ம் ஒ ஒஓ... அ அத்திரி பச்சா டமுக்கு டப்பா டங்கிரி டப்பா டையான் டப்பா ஏ.ஏ..ஏ. அண்ணே..
ஆண்: பொன் மாங்கனி இது இனி என் மாங்கனி கனவுலகம் காணுவோம் கண்மணி விடியும் வரை கட்டில் சத்தம் விடிந்து விட்டால் தொட்டில் சத்தம் கேளாதா எல்லாம் மாறும் இன்று ஒன்றும் ஒன்றும் ஒன்று
பெண்: பொன் மாங்கனி இது இனி உன் மாங்கனி கனவுலகம் காணுவாள் கண்மணி விடியும் வரை கட்டில் சத்தம் விடிந்து விட்டால் தொட்டில் சத்தம் கேளாதா எல்லாம் மாறும் இன்று ஒன்றும் ஒன்றும் ஒன்று..
ஆண்: பொன் மாங்கனி இது இனி என் மாங்கனி கனவுலகம் காணுவோம் கண்மணி
குழு: ............
பெண்: காமன் தேவன் பாணம் என்னை காதல் கொள்ள தூண்டும்
ஆண்: தீர வேண்டும் நாணம் பின்பு தெரிந்து போகும் ஞானம்
பெண்: சொல்லித் தந்தால் கற்றுக் கொள்வேன்
ஆண்: அள்ளித் தந்தால் பெற்றுக் கொள்வேன்
பெண்: நீச்சல் தெரியாமல் ஒரு குளத்தில் குதிக்கிறேன்
ஆண்: எனக்கும் தெரியாது கொஞ்சம் முயற்சி எடுக்கிறேன்
பெண்: உனக்கும் இது புதுசா...
ஆண்: என்னடி கேள்வி புதுசா.
பெண்: என் ராசாதி...ராசா..
பெண்: பொன் மாங்கனி இது இனி உன் மாங்கனி கனவுலகம் காணுவாள் கண்மணி
குழு: .........
ஆண்: பெண்கள் இல்லையென்றால் இங்கு பாதி வாழ்க்கை இல்லை
பெண்: நாணம் இங்கு இல்லை இது நாகரீகம் இல்லை
ஆண்: மஞ்சத்தின் மேல் சட்டம் இல்லை
பெண்: ஆண்களுக்கு வெட்கம் இல்லை
ஆண்: வெட்கத்தை கொஞ்ச நேரம் நீயும் விலக்கி பாரம்மா
பெண்: கட்டளையிட்ட போதும் இலை நிறத்தை மாற்றுமா
ஆண்: மொத்தத்தில் இது தப்பில்லை
பெண்: முத்தத்தில் கொஞ்சம் உப்பில்லை
ஆண்: இனிமேல்தான் வேலை
ஆண்: பொன் மாங்கனி இது இனி உன் மாங்கனி
பெண்: கனவுலகம் காணுவாள் கண்மணி விடியும் வரை கட்டில் சத்தம்
ஆண்: ஹாஹ் விடிந்து விட்டால் தொட்டில் சத்தம் இருவர்: கேளாதா எல்லாம் மாறும் இன்று
ஆண்: ஒன்றும் ஒன்றும் ஒன்று..
ஆண்: பொன் மாங்கனி இது இனி உன் மாங்கனி
பெண்: கனவுலகம் காணுவாள் கண்மணி

Male: Aaa..aa... Kalyaanam kalyaanam kadhalichchu kalyaanam Kaththiruntha kaalamaadu kambangkollaiyai paakkuthu
Male: Kalyaanam kalyaanam kadhalichchu kalyaanam Kaththiruntha kaalamaadu kambangkollaiyai paakkuthu
Male: Aalaana pombalaikku arththam velanga poguthu
Male: Aalaana pombalaikku arththam velanga poguthu
Male: Aththi pazhaththai pachchakili suththi suththu paakkuthu
Male: Aalillaatha neram paaththu koththi thinna poguthu
Males: Kalyaanam kalyaanam kadhalichchu kalyaanam Kaththiruntha kaalamaadu kambangkollaiyai paakkuthu
Male: Aa aa a ae mm mmm oo ooo.. Aa aththiri pachchaa damukku dappaa Dangiri dappaa daiyaan dappaa Ae..ae..ae..annae...
Male: Pon maangani ithu ini en maangani Kanavulagam kaanuvom kanmani Vidiyum varai kattil saththam Vidinthu vittaal thottil saththam kaelaathaa Ellaam maarum indru ondrum ondrum ondru
Female: Pon maangani ithu ini en maangani Kanavulagam kaanuvaal kanmani Vidiyum varai kattil saththam Vidinthu vittaal thottil saththam kaelaathaa Ellaam maarum indru ondrum ondrum ondru..
Male: Pon maangani ithu ini en maangani Kanavulagam kaanuvom kanmani
Chorus: ........
Female: Kaaman devan paanam
Ennai kadhal kolla thoondum
Male: Theera vendum naanam pinbu
Therinthu pogum nyaanam
Female: Solli thanthaal kattru kolven
Male: Alli thanthaal petru kolven
Female: Neechchal theriyaamal oru kulaththil kuthikkiren
Male: Enakku theriyaathu konjam muyarchchi edukkiren
Female: Unakkum ithu puthusaa
Male: Ennai kelvi pudhusaa
Female: En raasathi..raasaa
Female: Pon maangani ithu ini en maangani Kanavulagam kaanuvaal kanmani
Chorus: ........
Male: Pengal illaiyendraal ingu
Paadhi vaazhkkai illai
Female: Naanam ingu illai idhu
Naagareegam illai
Male: Manjaththin mael sattam illai
Female: Aangalukku vetkkam illai
Male: Vetkkaththai konja neram
Neeyum vilakki paaramma
Female: Kattalaiyitta pothum
Ilai niraththai maattrumaa
Male: Moththathil ithu thappillai
Female: Muththaththila konjam uppillai
Male: Inimaelthaan velai
Male: Pon maangani ithu ini en maangani
Female: Kanavulagam kaanuvaal kanmani
Vidiyum varai kattil saththam
Male: Haah vidinthu vittaal thottil saththam
Both: Kaelaathaa ellaam maarum indru
Male: Ondrum ondrum ondru..
Male: Pon maangani ithu ini en maangani
Female: Kanavulagam kaanuvaal kanmani
top 100 worship songs lyrics tamil
kanthasastikavasam lyrics
dosai amma dosai lyrics
teddy marandhaye
ka pae ranasingam lyrics
soorarai pottru mannurunda lyrics
thevaram lyrics in tamil with meaning
kai veesum
a to z tamil songs lyrics
eeswaran song lyrics
malargale song lyrics
ka pae ranasingam lyrics in tamil
kutty pattas full movie tamil
tamil karaoke songs with lyrics for male singers
azhage azhage saivam karaoke
tamil movie songs lyrics
sri guru paduka stotram lyrics in tamil
marudhani lyrics
mainave mainave song lyrics
maate vinadhuga lyrics in tamil