Vaigai Karai Katre Song Lyrics

Uyirullavarai Usha cover
Movie: Uyirullavarai Usha (1983)
Music: T. Rajendar
Lyricists: T. Rajendar
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு

ஆண்: திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை காதலில் வாழ்ந்த கன்னி மனம் காவலில் வாடையில் கண்ணிவிடும் கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம் கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம் காதல் கிளி அவள் பாவம்

ஆண்: காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு

ஆண்: மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே நிலவினை மேகம் வானில் மறைக்க அவளினை யாரோ வீட்டில் தடுக்க மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ சோகமது நீங்காதோ

ஆண்: வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கைதனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு நீ காதோரம் போய் சொல்லு நீ காதோரம் போய் சொல்லு

Male: Vaigai karai kaatrae nillu Vanji thanai paarthaa sollu Vaigai karai kaatrae nillu Vanji thanai paarthaa sollu Mannam manam vaadudhendru Mangai thanai thaedudhendru Kaatrae poongaatrae En kanmani avalai kandaal neeyum Kaadhoram poi sollu

Male: Thirukkoyil vaasal adhu thirakkavillai Theru kodi poojai adhu nadakkavillai Dhevadhaiyai kaanbadharkku vazhiyum illai Thaen mozhiyai kaetpadharkku vagaiyum illai Kaadhalil vaazhndha kanni manam Kaavalil vaadaiyil kanni vidum Koondukkullae alai modhum Kaadhal kili aval paavam kaadhal kili aval paavam

Male: Kaatrae poongaatrae En kanmani avalai kandaal neeyum Kaadhoram poi sollu

Male: Maakkolam podudharkku varavillaiyae Aval kolam paarppadharkku vazhiyillaiyae Jannalukkul nilavu aval thondravillaiyae Jaadaiyoli sindha aval indru illaiyae Nilavinai maegam vaanil maraikka Avalinai yaaro veettil thadukka Megam adhu vilagaadho sogam adhu neengaadho Megam adhu vilagaadho sogam adhu neengaadho Sogam adhu neengaadho

Male: Kaatrae poongaatrae En kanmani avalai kandaal neeyum Kaadhoram poi sollu

Male: Vaigai karai kaatrae nillu Vanji thanai paarthaa sollu Vaigai karai kaatrae nillu Vanji thanai paarthaa sollu Mannam manam vaadudhendru Mangai thanai thaedudhendru Kaatrae poongaatrae En kanmani avalai kandaal neeyum Kaadhoram poi sollu Nee kaadhoram poi sollu nee kaadhoram poi sollu

Most Searched Keywords
  • unna nenachu lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil songs lyrics with karaoke

  • tamil karaoke with malayalam lyrics

  • old tamil christian songs lyrics

  • thaabangale karaoke

  • asuran song lyrics in tamil

  • veeram song lyrics

  • naan movie songs lyrics in tamil

  • anbe anbe song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • maruvarthai song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • tamil christian devotional songs lyrics

  • unna nenachu song lyrics

  • kuruthi aattam song lyrics

  • soundarya lahari lyrics in tamil