Added Date: Feb 11, 2022
பெண்: பிளேபாய் ஜோக் சொல்லாவிட்டால் பிரண்ட்ஷிப் இருந்து என்ன பயன் ஓடும் பஸ்-இல் ஏறாவிட்டால் ஜீன்ஸ் அணிந்து என்ன பயன்
பெண்: ஹா பத்துமணி வரைக்கும் தூங்காவிட்டால் சண்டே இருந்து என்ன பயன் மேட்னி ஷோ பார்க்காவிட்டால் காலேஜ் படித்து என்ன பயன்
குழு: நத்திங்.. நத்திங் நத்திங் நத்திங். நத்திங் நத்திங்

குழு: ..............
பெண்: பிரின்சிபல் படத்தை வகுப்பில் போட்டு ஹிட்லர் மீசை வரையாவிட்டால் காந்தி மகான் சுதந்திரம் வாங்கி அட டா என்ன பயன்
குழு: நத்திங்.
பெண்: நவம்பர் மாதம் பொழியும் மழையில் நனையும் வரையில் நனையாவிட்டால் மண்ணில் நானும் பெண்ணாய் பிறந்து அடடா என்ன பயன்
குழு: நத்திங்.
பெண்: ஆண் கூட்டம் மயங்காவிட்டால் அழகால் என்ன பயன்
குழு: நத்திங்.
பெண்: ஆகாயம் அடையாவிட்டால் சிறகால் என்ன பயன்
குழு: நத்திங்.
பெண்: ஊமை குசும்பு இல்லாமல் உறவு இருந்து என்ன பயன் ஆடை மீது சிந்தாமல் ஐஸ் கிரீம் என்ன பயன்
குழு: நத்திங்.நத்திங் நத்திங் நத்திங்.நத்திங் நத்திங்
பெண்: அப்பா சட்டை போடாவிட்டால் மகளாய் பிறந்து என்ன பயன் பட்டாம்பூச்சி பிடிக்காவிட்டால் பருவம் இருந்து என்ன பயன்
பெண்: டைனிங் டேபிள் வருவதற்குள்ளே கிட்சன் புகுந்து தின்னா விட்டால் அடைகள் வடைகள் தோசைகள் சுட்டு அடடா என்ன பயன்
குழு: நத்திங்.
ஆண்: செகண்ட் கிளாஸ் சீசன் டிக்கெட் வாங்கி பர்ஸ்ட் கிளாஸ் ஒரு நாள் போகாவிட்டால் ரயிலில் ஏறி ரயிலில் ஏறி அடடா என்ன பயன்
பெண்: கண் அடிக்க தெரியாவிட்டால் விழியால் என்ன பயன் கவி எழுத தெரியாவிட்டால் காதலித்தென்ன பயன்
பெண்: அப்பா பர்ஸ் எடுக்காமல் மகளாய் இருந்து என்ன பயன் உடம்பில் கொஞ்சம் துணிவிருந்தால் அடடா என்ன பயன்

பெண்: ஹா பத்துமணி வரைக்கும் தூங்காவிட்டால் சண்டே இருந்தும் என்ன பயன் மேட்னி ஷோ பார்க்காவிட்டால் காலேஜ் படித்து என்ன பயன்

Female: Playboy joke sollaavitaal Friendship irundhu enna payan Odum bus-il yeraavitaal Jeans anindhu enna payan
Female: Haa paththumani Varaikkum thoongaavitaal Sunday irundhum enna payan Matinee show paarkaavittaal College padithu enna payan
Chorus: Nothing.. nothing nothing Nothing. nothing nothing

Chorus: ..........
Female: Principal padathai
Vaguppil pottu
Hitler meesai varaiyaavitaal
Gandhi mahaan
Sudhandhiram vaangi
Ada daa enna payan
Chorus: Nothing .
Female: November maadham
Pozhiyum mazhayil
Nanaiyum varayil nanaiyaavitaal
Mannil naanum pennaai pirandhu
Adadaa enna payan
Chorus: Nothing.
Female: Aan koottam mayangaavitaal
Azhagaal enna payan
Chorus: Nothing .
Female: Aagaayam adayaavitaal
Siragaal enna payan
Chorus: Nothing.
Female: Oomai kusumbu illaamal Uravu irundhu enna payan Aadai meedhu sindhaamal Ice cream enna payan
Chorus: Nothing.. nothing nothing Nothing .nothing nothing
Female: Appa sattai podaavitaal Magalaai pirandhu enna payan Pattaampoochi pidikaavitaal Paruvam irundhum enna payan
Female: Dining table varuvadharkullae
Kitchen pugundhu thinnavittaal
Adaigal vadaigal dosaigal suttu
Adadaa enna payan
Chorus: Nothing
Male: Second class season Ticket vaangi First class oru naal pogaavitaal Rayilil yeri rayilil yeri Adadaa enna payan
Female: Kan adikka theriyaavitaal Vizhiyaal enna payan Kavi ezhudha theriyaavittaal Kaadhalithenna payan
Female: Appa purse edukkaamal Magalaai irundhu enna payan Udambil konjam thunivirunthaal Adadaa enna payan
Chorus: Nothing.. nothing nothing Nothing. nothing nothing
Female: Playboy joke sollaavitaal Friendship irundhu enna payan Odum bus-il yeraavitaal Jeans anindhu enna payan
Female: Haa paththumani Varaikkum thoongaavitaal Sunday irundhum enna payan Matinee show paarkaavittaal College padithu enna payan
munbe vaa song lyrics in tamil
ennai kollathey tamil lyrics
karnan movie lyrics
kaatrin mozhi song lyrics
vaalibangal odum whatsapp status
thangachi song lyrics
tamil old songs lyrics in english
tamil karaoke male songs with lyrics
tamil devotional songs karaoke with lyrics
tamil songs without lyrics
varalakshmi songs lyrics in tamil
sister brother song lyrics in tamil
whatsapp status tamil lyrics
lyrics tamil christian songs
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
oru yaagam
morattu single song lyrics
tamil song lyrics with music
paatu paadava karaoke
tamil collection lyrics