Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
குழு: .........
பெண்: அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும் பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
பெண்: அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை
பெண்: கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க
ஆண்: கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உரைக்க
பெண்: கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்
ஆண்: கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்
பெண்: உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்
ஆண்: பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்
பெண்: அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை
குழு: .........
ஆண்: யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க
பெண்: யாரைப் பெண் என்பது யாரை ஆண் என்பது ஒன்றில் ஒன்று அடங்க
ஆண்: உச்சியில் தேன் விழுந்து என் உயிருக்குள் இனிக்குதடி
பெண்: மண்ணகம் மறந்து விட்டேன் என்னை மாற்றுங்கள் பழையபடி
ஆண்: உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளும்படி
பெண்: பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
ஆண்: பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

Chorus: ...........
Female: Anbae anbae nee en pillai Dhegam mattum kaadhal illai Bhoomiyil naam vaazhum kaalam thorum Unmaiyil un jeevan ennai serum Bhoomiyil naam vaazhum kaalam dhorum Unmaiyil un jeevan ennai serum
Female: Anbae anbae nee en pillai Dhegam mattum kaadhal illai
Female: Kanna en koondhalil soodum pon pookalum
Unnai unnai azhaikka
Male: Kannae un kaivalai meettum sangeethangal
Ennai ennai uraikka
Female: Kangalai thiranthu kondu
Naan kanavugal kaanugiren
Male: Kangalai moodi kondu
Naan kaatchigal thedugiren
Female: Un pon viral thodugaiyilae
Naan poovaai maarugiren
Male: Bhoomiyil naam vaazhum kaalam dhorum
Unmaiyil en jeevan unnai serum
Female: Anbae anbae nee en pillai Dhegam mattum kaadhal illai
Chorus: .............
Male: Yaarum sollamalum osai illaamalum
Theeyum panjum nerungha
Female: Yaarai pen enbathu yaarai aan enbathu
Ondril ondru adangaa
Male: Uchiyil thean vizhunthu
En uyirukul inikuthadi
Female: Mannagham maranthu vitten
Enai maatrungal pazhaiyapadi
Male: Un vaasathai swaasikiren
En aayul neelum padi
Female: Bhoomiyil naam vaazhum kaalam dhorum
Unmaiyil un jeevan ennai serum
Male: Bhoomiyil naam vaazhum kaalam dhorum Unmaiyil un jeevan ennai serum
tamil karaoke songs with lyrics
asuran song lyrics download
tamil love feeling songs lyrics video download
sarpatta movie song lyrics
famous carnatic songs in tamil lyrics
raja raja cholan song lyrics in tamil
bujjisong lyrics
master song lyrics in tamil
teddy en iniya thanimaye
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
karnan movie lyrics
paadal varigal
mg ramachandran tamil padal
marriage song lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
theera nadhi maara lyrics
kanne kalaimane song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
mangalyam song lyrics