Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
பெண்: உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன
{ உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன } (2)
உன் கீதம் எந்தன் காதில் விழுமா உன் வானம் எந்தன் பக்கம் வருமா கங்கை எந்தன் வாசல் வருமா இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா

ஆண்: நீ தோன்றினாய் அடிவானமாய் நான் வந்ததும் தொலைவாகினாய்
பெண்: கண் மூடினேன் மெய் தீண்டினாய் கை நீட்டினேன் கனவாகினாய்
ஆண்: மழை சாலையில் குமிழாகினாய் விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்
பெண்: என் தூரத்து விண்மீனே கை ஓரத்தில் வருவாயா என்னை ஒரு முறை தொடுவாயா ஒளியே யே யே யே
ஆண்: உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன
பெண்: காற்றெங்கிலும் உன் கீர்த்தனை கண்ணீரிலே ஆராதனை
ஆண்: என் தோட்டத்தில் உன் வாசனை என் ஜீவனில் உன் வேதனை
பெண்: நான் தேடினேன் என் கண்ணனை புயல் சூழ்ந்ததே என் கண்களை
ஆண்: நான் வேறெங்கும் மறையவில்லை என் வேர் என்றும் அழிவதில்லை உன் வானம் முடிவதில்லை உறவே ஹே ஹே ஹே
பெண்: { உயிரே உயிரே அழைத்ததென்ன ஓசை கேட்டு ஓடி வந்தேன் மறைந்ததென்ன } (2)
ஆண்: உன் கீதம் எந்தன் காதில் விழுமா உன் வானம் எந்தன் பக்கம் வருமா கங்கை எந்தன் வாசல் வருமா இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா

Female: Uyirae uyirae azhaithathenna Oosai kettu odi vanthen marainthathenna
{ Uyirae uyirae azhaithathenna Oosai kettu odi vanthen marainthathenna } (2)
Un geetham enthan kaadhil vizhuma Un vaanam enthan pakkam varuma Gangai enthan vaasal varuma Illai kaanal neeril odam selluma
Female: Uyirae uyirae azhaithathenna Oosai kettu odi vanthen marainthathenna
Male: Nee thondrinaai adivaanamaai Naan vanthadum tholaivaaginaai
Female: Kan moodinen mei theendinaai Kai neetinen kanavaaginaai
Male: Mazhai salaiyil kumizhaaginaai Viral theendinen udainthodinaai
Female: En thoorathu vinmeenae kai orathil varuvaaiya Ennai oru murai thoduvaaiya oliyae yeh yeh..yehh.
Male: Uyirae uyirae azhaithathenna Oosai kettu odi vanthen marainthathenna
Female: Kaatrengilum un keerthanai Kanneerilae aaradhanai
Male: En thottathil un vaasanai En jeevanil un vethanai
Female: Naan thedinen en kannanai Puyal soozhnthathae en kangalai
Male: Naan verengum maraiyavillai En ver endrum azhivathillai Un vaanam mudivathillai uravae hey ..hey..hey
Female: { Uyirae uyirae azhaithathenna Oosai kettu odi vanthen marainthathenna } (2)
Male: Un geetham enthan kaadhil vizhuma Un vaanam enthan pakkam varuma Gangai enthan vaasal varuma Illai kaanal neeril odam selluma
karaoke songs in tamil with lyrics
yaar azhaippadhu lyrics
ovvoru pookalume song karaoke
kutty pattas full movie download
raja raja cholan song lyrics tamil
soorarai pottru lyrics tamil
karnan movie songs lyrics
jimikki kammal lyrics tamil
tamil mp3 song with lyrics download
i songs lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
hello kannadasan padal
dingiri dingale karaoke
spb songs karaoke with lyrics
enjoy enjaami song lyrics
whatsapp status lyrics tamil
only tamil music no lyrics
theriyatha thendral full movie
maara tamil lyrics
lyrics tamil christian songs