Added Date: Feb 11, 2022
ஆண்: ராமா..
பெண்: கிருஷ்ணா...
ஆண்: கிருஷ்ணா...
பெண்: ராமா..
ஆண்: ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே ராதையின் வடிவம் சீதையின் தாயே ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே ராதையின் வடிவம் சீதையின் தாயே நாதனின் தரிசனம் கோதையின் யோகம் ஸ்ரீ ராம சீதா நான் பாடும் ராகம்
குழு: ஜெயஜெயராம் ஜெய ஜெய சீதாராம் ஜெயஜெயராம் ஜெய ஜெய சீதாராம்
குழு: ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே ராதையின் வடிவம் சீதையின் தாயே
ஆண்: பரந்தாமன் விளையாட்டில் புல்லாங்குழல் அவன் மார்பில் ராதாவின் இழந்தார் குழல் பரந்தாமன் விளையாட்டில் புல்லாங்குழல் அவன் மார்பில் ராதாவின் இழந்தார் குழல் கண் பார்க்கும் பார்வைக்கு வார்த்தையில்லை கண்ணா உன் கலை தானே காதல் கலை

ஆண்: ரகுராமன் மிதிலைக்கு வரும் நாள் எது வைதேகி வாழ்நாளில் திருநாள் அது ரகுராமன் மிதிலைக்கு வரும் நாள் எது வைதேகி வாழ்நாளில் திருநாள் அது மகாராஜன் முக பாவம் அவள் காண்பது

ஆண்: நான் வேதம் அவனாக உருவானது நாளாகும் குணம் பெண்மை வடிவானது நான் வேதம் அவனாக உருவானது நாளாகும் குணம் பெண்மை வடிவானது நம்பிக்கை கொண்டாருக்கு அவனே பிள்ளை நம்பிக்கை கொண்டாருக்கு அவனே பிள்ளை நம்பிக்கை கொண்டாருக்கு அவனே பிள்ளை
குழு: சீதாராம் ஜெயஜெய ராதே ராம் சீதாராம் ஜெயஜெய ராதே ராம் சீதாராம் ஜெயஜெய ராதே ராம் சீதாராம் ஜெயஜெய ராதே ராம் சீதாராம் ஜெயஜெய ராதே ராம் சீதாராம் ஜெயஜெய ராதே ராம் சீதாராம் ராதே ராம் சீதாராம் ராதே ராம் சீதாராம் ராதே ராம் சீதாராம் ராதே ராம்

Male: Raamaa...
Female: Krishnaa..
Male: Krishnaa.
Female: Raamaa
Male: Ramanum neeyae krishnanum neeyae
Raadhaiyin vadivam seethaiyin thaayae
Ramanum neeyae krishnanum neeyae
Raadhaiyin vadivam seethaiyin thaayae
Naadhanin tharisanam kothaiyin yogam
Sri raama seetha naan paadum raagam
Chorus: Jayajayaram jaya jaya seetharam
Jayajayaram jaya jaya seetharam
Chorus: Ramanum neeyae krishnanum neeyae Raadhaiyin vadivam seethaiyin thaayae
Male: Parandhaman vilayaatil pullangkuzhal Avan maarbil raadhavin izhanthaar kuzhal Parandhaman vilayaatil pullangkuzhal Avan maarbil raadhavin izhanthaar kuzhal Kann paarkkum paarvaikku vaarthaiyillai Kanna un kalai thaanae kaadhal kalai
Chorus: Jayajayaram jaya jaya seetharam Jayajayaram jaya jaya seetharam
Chorus: Ramanum neeyae krishnanum neeyae Raadhaiyin vadivam seethaiyin thaayae
Male: Raghuraman mithilaikku varum naal edhu Vaithegi vaazhnaalil thirunaal adhu Raghuraman mithilaikku varum naal edhu Vaithegi vaazhnaalil thirunaal adhu Maharajan muga baavam aval kaanbadhu
Chorus: Jayajayaram jaya jaya seetharam Jayajayaram jaya jaya seetharam
Chorus: Ramanum neeyae krishnanum neeyae Raadhaiyin vadivam seethaiyin thaayae
Male: Naal vaedham avanaaga uruvaanadhu Naalaagum gunam penmai vadivaanathu Naal vaedham avanaaga uruvaanadhu Naalaagum gunam penmai vadivaanathu Nambikkai kondaarkku avanae pillai Nambikkai kondaarkku avanae pillai Nambikkai thanthaarkku avanae ellai
Chorus: Seetharam jaya jaya raadhae raam Seetharam jaya jaya raadhae raam Seetharam jaya jaya raadhae raam Seetharam jaya jaya raadhae raam Seetharam jaya jaya raadhae raam Seetharam jaya jaya raadhae raam Seetharam raadhae raam Seetharam raadhae raam Seetharam raadhae raam Seetharam raadhae raam
kannathil muthamittal song lyrics free download
80s tamil songs lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
anbe anbe song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
master lyrics tamil
thevaram lyrics in tamil with meaning
aigiri nandini lyrics in tamil
tamil christmas songs lyrics
lyrics of google google song from thuppakki
thalapathi song in tamil
aarariraro song lyrics
gaana songs tamil lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
dhee cuckoo
chellamma song lyrics download
dhee cuckoo song
friendship song lyrics in tamil
marudhani song lyrics