Kaadhal Kaadhal Endru Pesa Song Lyrics

Utharavindri Ulle Vaa cover
Movie: Utharavindri Ulle Vaa (1970)
Music: Anirudh
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and M. L. Srikanth

Added Date: Feb 11, 2022

பெண்: காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ

பெண்: கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஅ ஆஅ ஆஅ

பெண்: நீராட நீ செல்லும் யமுனா நதி நீராட நீ செல்லும் யமுனா நதி மங்கல மங்கையின் மேனியில் தங்கிய மஞ்சள் நதியோ குங்கும நதியோ

ஆண்: ஆ.ஆ.ஆ..ஆ.ஆ..

பெண்: காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ

ஆண்: ஆஅ ஆஅ ஆஅ ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: ஆ.ஆ.ஆ..ஆ.ஆ..

பெண்: காணாத உறவொன்று நேர் வந்தது கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது வாழாத பெண் ஒன்று வழி கண்டது வாழாத பெண் ஒன்று வழி கண்டது வாடிய பூங்கொடி நீரினில் ஆடுது மன்னா வருக மாலை தருக

ஆண்: ஆ.ஆ.ஆ..ஆ.ஆ.

பெண்: பூமாலை நீ தந்து சீராட்டினாய் புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன் பாமாலை பல கோடி பாராட்டுவேன் பாமாலை பல கோடி பாராட்டுவேன் பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம் சொல்லிட வருவேன் ஏதோ தருவேன்

இருவர்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் .ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ...ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Female: Kaadhal kaadhal endru pesa Kannan vandhaano Kaalam paarthu jaalam seiya Mannan vandhaano Mannan vandhaano

Female: Kannaa nee kondaadum Brindhaavanam Kalyaana pooppandhal endhan manam
Male: Hmm mm mm aaa aaa aaa

Female: Kannaa nee kondaadum Brindhaavanam Kalyaana pooppandhal endhan manam

Female: Neeraada nee sellum Yamunaa nadhi Neeraada nee sellum yamunaa nadhi Mangala mangaiyin maeniyil thangiya Manjal nadhiyo kunguma nadhiyo

Male: Haa..aa.aaa.aaa.aaa.aa.

Female: Kaadhal kaadhal endru pesa Kannan vandhaano Kaalam paarthu jaalam seiya Mannan vandhaano

Male: Haa aaa haaa.haa aaa haaa Hmm mm mm hmm mm mm mmmm
Female: Haaa.aa.aa..

Female: Kaanaadha uravondru ner vandhadhu Kannaa un alangaara thaer vandhadhu Vaazhaadha pen ondru vazhi kandadhu Vaazhaadha pen ondru vazhi kandadhu Vaadiya poongodi neerinil aadida Mannaa varuga maalai tharuga

Male: Haa..aa.aaa.aaa.aaa.aa.

Female: Kaadhal kaadhal endru pesa Kannan vandhaano Kaalam paarthu jaalam seiya Mannan vandhaano

Female: Poo maalai nee thandhu seeraattinaal Pugazh maalai naan thandhu thaalaattuven Paa maalai pala kodi paaraattuven Paa maalai pala kodi paaraattuven Palliyin meedhoru melliya naadagam Sollida varuven yedho tharuven

Male: Haa..aa.aaa.aaa.aaa.aa.

Female: Kaadhal kaadhal endru pesa Kannan vandhaano Kaalam paarthu jaalam seiya Mannan vandhaano Mannan vandhaano

Both: Hmm mm mm hmm mm mm mmmm Hmm mm mm hmm mm mm mmmm

Most Searched Keywords
  • kuruthi aattam song lyrics

  • maraigirai

  • google google song tamil lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • sarpatta song lyrics

  • rasathi unna song lyrics

  • uyire uyire song lyrics

  • vaathi coming song lyrics

  • dhee cuckoo song

  • kannathil muthamittal song lyrics free download

  • raja raja cholan song lyrics in tamil

  • master vijay ringtone lyrics

  • tamil song meaning

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • lyrics with song in tamil

  • kadhal sadugudu song lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • kannamma song lyrics

  • tamil album song lyrics in english