Added Date: Feb 11, 2022
ஆண்: படகு படகு ஆசை படகு படகு படகு ஆசை படகு போவோமா பொன்னுலகம் படகு படகு ஆசை படகு படகு படகு ஆசை படகு போவோமா பொன்னுலகம்
பெண்: பயந்த மனது பார்த்துப் பழகு பயந்த மனது பார்த்துப் பழகு இதுதானே என்னுலகம் பயந்த மனது பார்த்துப் பழகு பயந்த மனது பார்த்துப் பழகு இதுதானே என்னுலகம்
ஆண்: லைலா.ஆஆ...ஆஆஆ.
பெண்: க்ஹை க்ஹை
ஆண்: நிலவு முகத்திலே முக்காடு போடும் மேகத்தை விலக்கடி லைலா உன் அழகுக்கு ஸலாமு லைலா உன் அழகுக்கு ஸலாமு லைலா
பெண்: ஆடவர் உலகில் ஆண் மகன் நீயே அடிமையன்றோ நான் உனக்கு க்ஹை அரசனன்றோ நீ எனக்கு அரசனன்றோ நீ எனக்கு
ஆண்: மணல்வெளி மேலே மணமகன் இருக்க மணமகள் பல்லாக்கில் போகின்றாள் மனதையும் கல்லாக்கிப் போகின்றாள்
பெண்: உடல் வெறும் கூடு உயிர் உன்னோடு மரகத டோலி உடலோடு என் மனம் எனும் டோலி உன்னோடு
ஆண்: லைலா.ஆஆ...ஆஆஆ.
ஆண்: படகு படகு ஆசை படகு படகு படகு ஆசை படகு போவோமா பொன்னுலகம்
பெண்: பயந்த மனது பார்த்துப் பழகு பயந்த மனது பார்த்துப் பழகு இதுதானே என்னுலகம்
ஆண்: அனார்...
பெண்: சலீம்..
ஆண்: அனார் என்றால் மாதுளம் .. ஆசை கொண்ட மாதுளம் அனார் என்றால் மாதுளம் ... ஆசை கொண்ட மாதுளம் சலீம் என்ற மன்னவன் ஸலாமு வைத்தான் உன்னிடம்..ம்ம். உண்மை காதல் காதல் காதல் இந்தக் காதல் போயின் சாதல்
பெண்: ஆ..ஆ...ஆ.. அக்பர் என்னும் பாதுஷா ஆ...ஆ...ஆ.. அரசை ஆளும் வாரிசா கண்ணின் முன்னே வந்தது காதல் நெஞ்சைத் தந்தது.. உண்மை காதல் காதல் காதல் இந்தக் காதல் போயின் சாதல்
பெண்: சலீம்..சலீம்..சலீம்..
ஆண்: அனார்... காதல் இளம் கவிதை எல்லாம் கல்லறைக்கே போகுமென்றாள் காதல் எனும் தத்துவமே கடவுள் இட்ட தண்டனையோ.. கடவுள் இட்ட தண்டனையோ..

ஆண்: ஹே...ஹே...போவோமா பொன்னுலகம்
பெண்: ஹா ஆ ஆ ஹா இதுதானே என்னுலகம்

Male: Padagu padagu aasai padagu Padagu padagu aasai padagu Povomaa pon ulagam Padagu padagu aasai padagu Padagu padagu aasai padagu Povomaa pon ulagam
Female: Bayandha manadhu paarthu pazhagu Bayandha manadhu paarthu pazhagu Idhu thaanae en ulagam Bayandha manadhu paarthu pazhagu Bayandha manadhu paarthu pazhagu Idhu thaanae en ulagam
Male: Lailaa. aa. aa.
Female: Khais. khais.
Male: Nilavu mugathilae mukkaadu podum Megathai vilakkadi lailaa Un azhaghukku salaamu lailaa Un azhaghukku salaamu lailaa
Female: Aadavar ulagil aan magan neeyae Adimaiyandro naan unakku Khais arasan andro nee enakku Arasan andro nee enakku
Male: Manal veli melae manamagan irukka Manamagal pallaakkil pogindraal Manadhaiyum kallaakki pogindraal
Female: Udal verum koodu uyir unnodu Maragadha dholi udalodu En manam ennum dholi unnodu
Male: Lailaa. aa. aa.
Male: Padagu padagu aasai padagu Padagu padagu aasai padagu Povomaa pon ulagam
Female: Bayandha manadhu paarthu pazhagu Bayandha manadhu paarthu pazhagu Idhu thaanae en ulagam
Male: Anaar.
Female: Saleem.
Male: Anaar endraal maadhulam. Aasai konda maadhulam Anaar endraal maadhulam Aasai konda maadhulam Saleem endra mannavan Salaamu vaithaan unnidam. Unmai kaadhal kaadhal kaadhal Indha kaadhal poyin saadhal
Female: Aa. aa. aa. Akbar ennum baadhusaa Aa. aa. aa. arasai aalum vaarisaa Akbar ennum baadhusaa Arasai aalum vaarisaa Kannin munnae vandhadhu Kaadhal nenjai thandhadhu. Unmai kaadhal kaadhal kaadhal Indha kaadhal poyin saadhal
Female: Saleem. saleem. saleem.
Male: Anaar. Kaadhal ilam kavidhai ellaam Kallaraikkae pogumendraal Kaadhal enum thathuvamae Kadavul itta dhandanaiyo Kadavul itta dhandanaiyo.
Male: Padagu padagu aasai padagu Padagu padagu aasai padagu Povomaa pon ulagam
Female: Bayandha manadhu paarthu pazhagu Bayandha manadhu paarthu pazhagu Idhu thaanae en ulagam
Male: Hae. hae. povomaa pon ulagam
Female: Haa aa aa haa idhu thaanae en ulagam
maara movie song lyrics in tamil
lyrics of new songs tamil
unna nenachu nenachu karaoke download
online tamil karaoke songs with lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
aathangara marame karaoke
jai sulthan
teddy marandhaye
kodiyile malligai poo karaoke with lyrics
sarpatta song lyrics
mudhalvane song lyrics
sarpatta parambarai lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
7m arivu song lyrics
soorarai pottru lyrics tamil
tamilpaa master
bigil song lyrics
thalapathi song in tamil
en kadhal solla lyrics
master movie lyrics in tamil