Kealai Magane Song Lyrics

Uthaman cover
Movie: Uthaman (1976)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே

ஆண்: பாவத்தைக் கண்டால் விலகிவிடு பாதையைப் பார்த்து நடந்து விடு பாவத்தைக் கண்டால் விலகிவிடு பாதையைப் பார்த்து நடந்து விடு ஆபத்தை சந்திக்க துணிந்துவிடு அழுவதை மட்டும் மறந்து விடு

ஆண்: ஆரத்தி விளக்கும் நாதத்தின் ஒலியும் ஆலயமணியும் நீயே...நீயே...

ஆண்: கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே

ஆண்: கொள்ளும் கொள்கையில் குரங்காக கொடுமையைக் கண்டால் புலியாக கொள்ளும் கொள்கையில் குரங்காக கொடுமையைக் கண்டால் புலியாக குறி வைத்து பார்ப்பதில் கொக்காக குணத்தில் யானையின் வடிவாக

ஆண்: ஆடிடும் மானும் ஆனந்த மயிலும் பேசிடும் கிளியும் நீயே...நீயே..

ஆண்: கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே

ஆண்: தந்தை கொடுத்தது தாயிடமே தாயார் கொடுத்தது என்னிடமே தந்தை கொடுத்தது தாயிடமே தாயார் கொடுத்தது என்னிடமே அன்னை இருப்பது தனியிடமே ஆயினும் அவள் மனம் உன்னிடமே

ஆண்: கோடை நிழலும் வாடை கனலும் கோபுர விளக்கும் நீயே...நீயே...

பெண்: கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே

Male: Kelaai maganae keloru vaarthai Naalaiya ulagin naayagan neeyae Kelaai maganae keloru vaarthai Naalaiya ulagin naayagan neeyae

Male: Paavathai kandaal vilagi vidu Paadhaiyai paarthu nadandhu vidu Paavathai kandaal vilagi vidu Paadhaiyai paarthu nadandhu vidu Aabathai sandhikka thunindhu vidu Azhuvadhai mattum marandhu vidu

Male: Aarathi vilakkum Naadhathin oliyum Aalaya maniyum neeyae neeyae

Male: Kelaai maganae keloru vaarthai Naalaiya ulagin naayagan neeyae

Male: Kollum kolgaiyil kurangaaga Kodumaiyai kandaal puliyaaga Kollum kolgaiyil kurangaaga Kodumaiyai kandaal puliyaaga Kuri vaithu paarppadhil kokkaaga Gunathil yaanaiyin vadivaaga

Male: Aadidum maanum Aanandha mayilum Pesidum kiiyum neeyae neeyae

Male: Kelaai maganae keloru vaarthai Naalaiya ulagin naayagan neeyae

Male: Thandhai koduthadhu thaayidamae Thaayaar koduthadhu ennidamae Thandhai koduthadhu thaayidamae Thaayaar koduthadhu ennidamae Annai iruppadhu thani idamae Aayinum aval manam unnidamae

Male: Kodai nizhalum Vaadai kanalum Gopura vilakkum neeyae neeyae

Female: Kelaai maganae keloru vaarthai Naalaiya ulagin naayagan neeyae Kelaai maganae keloru vaarthai Naalaiya ulagin naayagan neeyae

Other Songs From Uthaman (1976)

Most Searched Keywords
  • butta bomma song in tamil lyrics download mp3

  • kanave kanave lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • tamil christian karaoke songs with lyrics free download

  • old tamil songs lyrics in tamil font

  • ilaya nila karaoke download

  • porale ponnuthayi karaoke

  • master vijay ringtone lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • mudhalvan songs lyrics

  • kuruthi aattam song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • kadhal valarthen karaoke

  • maara song tamil lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • tamil christian songs lyrics free download

  • tamil poem lyrics