Added Date: Feb 11, 2022
பெண்: இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
பெண்: குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது சொல்ல வார்த்தை ஏதும் இல்லை
பெண்: மாமனோட ஹே மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
ஆண்: அக்காளின் மகளுக்கு கேட்டதை நான் கொடுப்பேன் மனசில் இப்ப அல்லாடி கிடக்கிற ஆசைய நான் முடிப்பேன்
பெண்: விரும்பியது இந்நேரம் கிடைகிற போது வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது
ஆண்: எல்லோர்க்கும் நினைத்தது போலே மண வாழ்க்கை வாய்த்திடாது
பெண்: எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன்
ஆண்: இப்போது நான் அதை கண்டு பிடித்தேன்
பெண்: கெட்டி மேளம் கேட்கும் நேரம் கூட
பெண்: மாமனோட
ஆண்: இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
ஆண்: குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது சொல்ல வார்த்தை ஏதும் இல்லை
ஆண்: மாமனோட இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
பெண்: பொன்னான நகைகளும் மாலையும் போட்டிருப்பேன் மணவறையில் கண்ணாலே உனக்கொரு நன்றியை நானுரைபேன்
ஆண்: எனக்கு அன்று சொல்லாத உணர்வுகள் கூடும் விழி ஓரம் ஈரமாகும்
பெண்: கல்யாண கனவுகள் யாவும் கையில் சேரும் நேரம் ஆகும்
ஆண்: பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும்
பெண்: வண்டாட்டம் பறந்திடும் வஞ்சி மனதும்
ஆண்: மஞ்சத் தாலி மார்பில் ஊஞ்சலாட
ஆண்: மாமனோட
பெண்: ஹே மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
ஆண்: இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
பெண்: குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது சொல்ல வார்த்தை ஏதும் இல்லை
பெண்: மாமனோட இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது

Female: Intha maamanoda manasu Malliyapoo polae ponnaanathu Intha vanna mayil adhanaal Enniyathu polae poochooduthu
Female: Kuthaala kulumaiyum Koodi varuthu Sandhosha nenaporu Kodi varuthu Solla vaarthai yethum illa
Female: Maamanoda Hey maamanoda manasu Malliyapoo polae ponnaanathu Intha vanna mayil adhanaal Enniyathu polae poochooduthu
Male: Akkaalin magalukku Kettadhai naan kodupen Manasil ippo allaadi kedakira Aasaiya naan mudipen
Female: Virumbiyadhu inneram Kedaikira bodhu Varum yekkam nenjil yedhu
Male: Ellorkkum ninaithadhu polae Mana vaazhkai vaaithidaadhu
Female: Eppothum oruvanai
Enni thavithen
Male: Ippothu naan athai
Kandu pidithen
Female: Ketti melam ketkum
Neram kooda
Female: Maamanoda
Male: Intha maamanoda manasu
Malliyapoo polae ponnaanathu
Intha vanna mayil adhanaal
Enniyathu polae poochooduthu
Male: Kuthaala kulumaiyum Koodi varuthu Sandhosha nenaporu Kodi varuthu Solla vaarthai yethum illa
Male: Maamanoda Intha maamanoda manasu Malliyapoo polae ponnaanathu Intha vanna mayil adhanaal Enniyathu polae poochooduthu
Female: Ponnaana nagaigalum Maalaiyum pottiruppen Manavarayil kannaalae unakkoru Nandriyai naanuraippen
Male: Enakku andru solladhaa Unarvugal koodum Vizhi oram eeramaagum
Female: Kalyaana kanavugal yaavum Kaiyil serum neram aagum
Male: Pallandu padithidum
Oor muzhudhum
Female: Vandaattam parandhidum
Vanji manadhum
Male: Manja thaali maarbinil
Oonjalaada
Male: Maamanoda
Female: Hey maamanoda manasu
Malliyapoo polae ponnaanathu
Male: Intha vanna mayil adhanaal
Enniyathu polae poochooduthu
Female: Kuthaala kulumaiyum Koodi varuthu Sandhosha nenaporu Kodi varuthu Solla vaarthai yethum illa
Female: Maamanoda Intha maamanoda manasu Malliyapoo polae ponnaanathu Intha vanna mayil adhanaal Enniyathu polae poochooduthu
vaalibangal odum whatsapp status
hanuman chalisa in tamil lyrics in english
cuckoo cuckoo song lyrics dhee
cuckoo padal
asuran mp3 songs download tamil lyrics
malargale song lyrics
thaabangale karaoke
tamil songs lyrics download free
cuckoo enjoy enjaami
kannamma song lyrics in tamil
tamil song in lyrics
anbe anbe song lyrics
enna maranthen
amarkalam padal
i songs lyrics in tamil
karnan thattan thattan song lyrics
best tamil song lyrics for whatsapp status download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
old tamil karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics for female