Added Date: Feb 11, 2022
ஆண்: தூறல் தேடும் மேகம் நீ மேகம் தேடும் வானம் நீ
பெண்: தூரம் தேடும் வேகம் நீ மோகம் தேடும் ராகம் நீ
ஆண்: என் காதல் நங்கூரம் நீ அதிகாலை பொன்வேளை நீ
பெண்: என் காதல் நங்கூரம் நீ உயிரே அதிகாலை பொன்வேளை நீ
ஆண்: தூறல் தேடும் மேகம் நீ மேகம் தேடும் வானம் நீ
பெண்: தூரம் தேடும் வேகம் நீ மோகம் தேடும் ராகம் நீ
ஆண்: நீ முதல் நான் வரை யாவுமே மயக்கம்
பெண்: நீரிலே மூழ்கிடும் வேதனை எனக்கும்
ஆண்: கடல் சேரும் நதியினிலே கரை சேரும் படகு இது
பெண்: அதில் நீயும் நானும் சேர்ந்து மிதப்போம்
ஆண்: தூறல் தேடும் மேகம் நீ மேகம் தேடும் வானம் நீ
பெண்: தூரம் தேடும் வேகம் நீ மோகம் தேடும் ராகம் நீ
ஆண்: மாலையில் ராவினில் போர்வையில் இணைய
பெண்: காலையில் உன் நெஞ்சில் தூக்கங்கள் களைய
ஆண்: தனியாக ஒரு உலகம் பரிமாற இரு இதயம்
பெண்: இது போதும் மட்டும் காதல் வளர்ப்போம்
ஆண்: கால்கள் தேடும் பாதை நீ பாதம் தேடும் ஊரும் நீ
பெண்: ஓடை தேடும் தாகம் நீ தாகம் தேடும் கோடை நீ

Male: Thooral thedum megam nee
Megam thedum vaanam nee
Female: Thooram thedum vegam nee
Mogam thedum raagam nee
Male: En kaadhal nangooram nee
Adhikaalai ponvelai nee
Female: En kaadhal nangooram
Nee uyirae
Adhikaalai ponvelai nee
Male: Thooral thedum megam nee
Megam thedum vaanam nee
Female: Thooram thedum vegam nee
Mogam thedum raagam nee
Male: Nee mudhal.. naan varai
Yaavumae mayakkam
Female: Neerilae moozhgidum
Vedhanai enakkum
Male: Kadal serum nadhiyinilae
Karai serum padagu idhu
Female: Adhil neeyum naanum
Sernthu midhappom
Male: Thooral thedum megam nee
Megam thedum vaanam nee
Female: Thooram thedum vegam nee
Mogam thedum raagam nee
Male: Maalaiyil raavinil
Porvaiyil inaiya
Female: Kaalaiyil un nenjil
Thookkangal kalaiya
Male: Thaniyaaga oru ulagam Parimaara iru idhayam Idhu podhum mattum Kaadhal valarppom
Male: Kaalgal thedum paadhai nee
Paadham thedum oorum nee
Female: Odai thedum thaagam nee
Thaagam thedum kodai nee
Male: En kaadhal nangooram nee
Adhikaalai ponvelai nee
Female: En kaadhal nangooram
Nee uyirae
Adhikaalai ponvelai nee
vaathi raid lyrics
lyrics of soorarai pottru
happy birthday song lyrics in tamil
ilayaraja song lyrics
unsure soorarai pottru lyrics
tamil song writing
anbe anbe tamil lyrics
marriage song lyrics in tamil
maraigirai
cuckoo enjoy enjaami
amman kavasam lyrics in tamil pdf
tamil karaoke mp3 songs with lyrics free download
pagal iravai kan vizhithidava song lyrics
unna nenachu lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
chellamma chellamma movie
thenpandi seemayile karaoke
putham pudhu kaalai gv prakash lyrics
sarpatta song lyrics
jayam movie songs lyrics in tamil