Added Date: Feb 11, 2022
பெண்: முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
பெண்: முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
ஆண்: வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
பெண்: முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
பெண்: வெண்ணிலவை பூமியின் மேலே..ஏ... வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
ஆண்: மின்னல் உருமாறி மண் மேலே கன்னியைப் போலே..ஏ..ஏ..ஏ..ஏ... மின்னல் உருமாறி மண் மேலே கன்னியைப் போலே.. அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
பெண்: ஆஅ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ.. முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
பெண்: விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே.. ஆஅ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ.. ஆஅ..ஆ..ஆ..ஆ.. விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே.. எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
ஆண்: சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
பெண்: ஆஅ...ஆஅ...ஆ...ஆ..ஆ..ஆ...
இருவர்: முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே ஆஅ...ஆஅ...ஆ...ஆ..ஆ..ஆ...

Female: Mullai malar melae Moikum vandu polae Mullai malar melae Moikum vandu polae Ullam uravadudhungal anbaalae Ullam uravadudhungal anbaalae
Female: Mullai malar melae Moikum vandu polae
Male: Vellai alai melae Thullum kayal polae Vellai alai melae Thullum kayal polae Alli vizhi thaava kanden en melae Alli vizhi thaava kanden en melae
Female: Mullai malar melae Moikum vandu polae
Female: Vennilavai bhoomiyin melae.ae. Vennilavai bhoomiyin melae punnagaiyalae Vennilavai bhoomiyin melae punnagaiyalae Kannedhiril kaanugindren premaiyinaalae Kannedhiril kaanugindren premaiyinaalae
Male: Minnal urumaari mann melae Kanniyai polae.ae..ae...ae...ae... Minnal urumaari mann melae Kanniyai polae. Anna nadai payila kanden aaasaiyinaalae Anna nadai payila kanden aaasaiyinaalae
Female: Aaa..aaa..aa..aa..aa.aa.. Mullai malar melae Moikum vandu polae
Female: Vindhai migum magudi munnaalae Nagathai polae. Aaa..aaa..aa..aa..aa.aa.. Aaa..aaa..aa..aa. Vindhai migum magudi munnaalae Nagathai polae. Endhan manam aadakkanden inbathinaalae Endhan manam aadakkanden inbathinaalae
Male: Sindhai nilai marinathaalae Endhan munnaalae Sindhai nilai marinathaalae Endhan munnaalae Sembavazham nerunga kanden en manam polae Sembavazham nerunga kanden en manam polae
Female: Aaa..aaa..aa..aa..aa.aa..
Both: Mullai malar melae Moikum vandu polae Ullam uravadudhungal anbaalae Mullai malar melae Moikum vandu polae Aaa..aaa..aa..aa..aa.aa..
karaoke with lyrics tamil
vinayagar songs lyrics
kanne kalaimane karaoke with lyrics
malargale song lyrics
venmathi song lyrics
kutty pattas tamil movie download
sarpatta parambarai dialogue lyrics
varalakshmi songs lyrics in tamil
tamil female karaoke songs with lyrics
tamil christian songs lyrics with chords free download
google google tamil song lyrics
asuran song lyrics in tamil download
master vaathi raid
tamil hymns lyrics
80s tamil songs lyrics
unnai ondru ketpen karaoke
cuckoo cuckoo song lyrics in tamil
maruvarthai song lyrics
ilayaraja song lyrics
tamil tamil song lyrics