Kaathiruppan Kamalakannan Song Lyrics

Uthama Puthiran – 1958 Film cover
Movie: Uthama Puthiran – 1958 Film (1958)
Music: G. Ramanathan
Lyricists: T. K. Sundara Vathiyar
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: காத்திருப்பான் கமலக் கண்ணன் காத்திருப்பான் கமலக் கண்ணன் அங்கே காத்திருப்பான் கமலக் கண்ணன் அங்கே காத்திருப்பான் கமலக் கண்ணன் கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து கண்ணுறங்காமல் காத்திருப்பான் கமலக் கண்ணன் கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து கண்ணுறங்காமல் காத்திருப்பான் கமலக் கண்ணன்

பெண்: ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே பூத்த மென் மலர் போலப் புனிதமான வனிதை ராதை வருகையைக் காணக் காத்திருப்பான் கமலக் கண்ணன்

பெண்: கோபியர் கொஞ்சும் சல்லாபன் கோபியர் கொஞ்சும் சல்லாபன் வேய்ங் குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம் காட்டும் கோபியர் கொஞ்சும் சல்லாபன் வேய்ங் குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம் காட்டும் கோபியர் கொஞ்சும் சல்லாபன்

பெண்: தாவிப் பிடிப்பான்... ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.. தாவிப் பிடிப்பான் தாவிப் பிடிப்பான் தாவிப் பிடிப்பான் வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான் தாவிப் பிடிப்பான் வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான் தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு அங்கு காத்திருப்பான் கமலக் கண்ணன்....

பெண்: வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம் வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம் வீணை இசைக்கச் சொல்லி வேண்டுவான் சிலநேரம் வீணை இசைக்கச் சொல்லி வேண்டுவான் சிலநேரம்

பெண்: வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம் பாடுவான்...ஆ.. அதற்கவள் ஆடுவாள்...ஆ..ஆ...

பெண்: பாடுவான் அதற்கவள் ஆடுவாள் பல நேரம் பாடுவான் அதற்கவள் ஆடுவாள் மறு நேரம் பாதம் நோகுமே என்று பரிவுடன் காதல் இன்பமே தந்த நாயகன் வந்து

பெண்: காத்திருப்பான் கமலக் கண்ணன்... கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து கண்ணுறங்காமல் காத்திருப்பான் கமலக் கண்ணன்

Female: Kaathiruppaan kamala kannan Kaathiruppaan kamala kannan Angae kaathiruppaan kamala kannan Angae kaathiruppaan kamala kannan Kanindhu kanindhu anbai Ninaindhu ninaindhu kannurangaamal Kaathiruppaan kamala kannan Kanindhu kanindhu anbai Ninaindhu ninaindhu kannurangaamal Kaathiruppaan kamala kannan

Female: Aathangarai thanilae andhi pozhudhinilae Aathangharai thanilae andhi pozhudhinilae Poottha menmalar polae Punidhamaana vanidhai raadhai varugai kaana Kaathiruppaan kamala kannan

Female: Gopiyar konjum sallaaban Gopiyar konjum sallaaban Vaenghuzhalisai amudhoottum Ezhilodu sugam kaattum Gopiyar konjum sallaaban Vaenghuzhalisai amudhoottum Ezhilodu sugam kaattum Gopiyar konjum sallaaban

Female: Thaavi pidippaan. Aa. aa. aa. aa. aa..aa.. Thaavi pidippaan thaavi pidippaan Thaavi pidippaan Vennai thayir kudathai thaduppaan Thaavi pidippaan Vennai thayir kudathai thaduppaan Tharaiyil amarndhu raadhai Uruvam varaindhu kondu angu Kaathiruppaan kamala kannan

Female: Vaedikkaiyaai seivaan alangaaram Vaedikkaiyaai seivaan alangaaram Veenai isaikka cholli Vaenduvaan sila naeram Veenai isaikka cholli Vaenduvaan sila naeram

Female: Vaedikkaiyaai seivaan alangaaram Paaduvaan. aa. Adharkkavalaaduvaal. aa. aa.

Female: Paaduvaan adharkkavalaaduvaal Pala naeram paaduvaan adharkkavalaaduvaal Maru naeram paadham nogumae Endru parivudan kaadhalinbamae Thandha naayagan vandhu

Female: Kaathiruppaan kamala kannan Kanindhu kanindhu anbai Ninaindhu ninaindhu kannurangaamal Kaathiruppaan kamala kannan.

Most Searched Keywords
  • vijay sethupathi song lyrics

  • yesu tamil

  • nerunjiye

  • oru porvaikul iru thukkam lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • tamil2lyrics

  • oru manam movie

  • teddy en iniya thanimaye

  • kalvare song lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • tamil love song lyrics in english

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil song lyrics in english translation

  • tamil christmas songs lyrics pdf

  • only music tamil songs without lyrics

  • mulumathy lyrics

  • gal karke full movie in tamil

  • kadhali song lyrics

  • minnale karaoke