Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே
ஆண்: ஓ ஓ ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே
ஆண்: ஒரே ஒரு தேநீர் சந்திப்பில் என்னை இழுத்துவிட்டாய் அடி மின்சார விழியால் கடத்தி விட்டாய்
ஆண்: ஓ மழை விட்ட தெருவை போல மயக்கி விட்டாய் நீ என்னை துடிக்க வைத்தாய் ஓ

குழு: ..........
ஆண்: ஓ நெஞ்சம் உருகுதே நாட்கள் நீளுதே புவி ஈர்ப்பு விசை கூட நேர் எதிர் ஆனதே
ஆண்: ஓ மோகம் திமிறுதே தூக்கம் தொலைந்ததே புதன் இரவு போலே கரைந்து போனதே
ஆண்: ஓ ஓ ஏன் நின்று போகிறேன் உன் மீது சாய்கிறேன் அன்பே நீ என்ன மாயம் செய்தாய்
ஆண்: கொஞ்சம் வானம் கொஞ்சம் காதல் என்று கரைகிறேன்
ஆண்: { ஓ ஓ ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே } (2)

Male: Hey umaiyaal Hey umaiyaal Yennai vittu chelladhae Un kan imaiyaal En nenjathai kollaathae
Male: Oh..oh .hey umaiyaal Hey umaiyaal Yennai vittu chelladhae Un kan imaiyaal En nenjathai kollaathae
Male: Orae oru thaeneer santhippil Ennai izhuthuvittai Adi minsara vizhiyaal Kadathi vittai
Male: Oh.. mazhai vitta theruvaipola Mayakkivittai Nee ennai thudikka vaithai ..oh
Male: Hey umaiyaal Hey umaiyaal Yennai vittu chelladhae Un kan imaiyaal En nenjathai kollaathae
Male: Oh..oh .hey umaiyaal Hey umaiyaal Yennai vittu chelladhae Un kan imaiyaal En nenjathai kollaathae
Chorus: ...........
Male: Oh nenjam uruguthae Naatkal neeluthae Puvi eerpu visai kooda Ner yethiraanathae
Male: Oh mogam thimiruthae Thookkam tholainthathae Buthan iravu polae Karainthu ponathae
Male: Oh..oh.. yen nindru pogiren Un meethu saaigiren Anbae nee enna Maayam seithaai
Male: Konjam vaanam Konjam kaadhal Endru karaigiren
Male: {Oh..oh.. hey umaiyaal Hey umaiyaal Ennai vittu chelladhae Un kan imaiyaal En nenjathai kollaathae }(2)
soorarai pottru dialogue lyrics
thamizha thamizha song lyrics
mangalyam song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
chill bro lyrics tamil
karaoke for female singers tamil
sarpatta parambarai lyrics
nanbiye song lyrics
ilayaraja song lyrics
sarpatta parambarai songs lyrics
putham pudhu kaalai tamil lyrics
jimikki kammal lyrics tamil
tamil devotional songs lyrics in english
karaoke tamil songs with english lyrics
oru manam movie
sarpatta parambarai dialogue lyrics in tamil
vinayagar songs tamil lyrics
best tamil song lyrics for whatsapp status download
friendship song lyrics in tamil
unsure soorarai pottru lyrics