Dhinakku Dhinakku Sad Song Lyrics

Urudhi Mozhi cover
Movie: Urudhi Mozhi (1990)
Music: Ilayaraja
Lyricists: R.V. Udhaya Kumar
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

பெண்: தினக்கு தினக்கு தம் தின தம்தம் தினக்கு தினக்கு தம்தம்

பெண்: ஹான்
ஆண்: தினக்கு தினக்கு தம் தின தம்தம் தினக்கு தினக்கு தம்தம்

ஆண்: கண் உறங்கக் காத்திருந்தேன் என் உறக்கம் நான் மறந்தேன் நம் உறக்கம் போன வழி எந்த வழியோ அன்பு மொழிப் பாடல் சொல்லி அந்திப் பகல் பூத்த மல்லி அன்னை அவள் போன வழி எந்த வழியோ

ஆண்: சென்ற வழி பார்த்திருந்தேன் தன்னந்தனியாய்க் கிடந்தேன் உன்னைக் கரை சேர்க்க நானும் வாழ்கிறேனடா சென்ற வழி பார்த்திருந்தேன் தன்னந்தனியாய்க் கிடந்தேன் உன்னைக் கரை சேர்க்க நானும் வாழ்கிறேனடா இனிதாய் மானே இனி தாய் நான்தான் செல்வமே..ஏ...ஏ...ஏ...

ஆண்: அமுதூறும் தேன் பிறையே ஆராரோ வான் பிறையே அமுதூறும் தேன் பிறையே ஆராரோ வான் பிறையே நீ தூங்கத்தான் சிங்காரமே ஒரு தாலாட்டும் பாடவோ ஓஒ ஓஒ ஓஒ

ஆண்: அமுதூறும் தேன் பிறையே ஆராரோ வான் பிறையே ஓ ஓ ஹோ ஓ ஓ... ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம்

Female: Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham

Female: Haan
Male: Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham

Male: Kan uranga kaathirundhen En urakkam naan marandhen Nam urakkam pona vazhi endha vazhiyo Anbu mozhi paadal solli Andhi pagal pootha malli Annai aval pona vazhi endha vazhiyo

Male: Sendra vazhi paarthirundhen Thannan thaniyaai kidandhen Unnai karai serkka naanum vaazhgirenadaa Sendra vazhi paarthirundhen Thannan thaniyaai kidandhen Unnai karai serkka naanum vaazhgirenadaa Inidhaai maanae ini thaai naan thaan selvamae

Male: Amudhoorum thaen piraiyae Aaraaro vaan piraiyae Amudhoorum thaen piraiyae Aaraaro vaan piraiyae Nee thoonga thaan singaaramae Oru thaalaattum paadavo..ooo ooo ooo

Male: Amudhoorum thaen piraiyae Aaraaro vaan piraiyae..hoo hoo hoo hooo Hmm hmm hmm hmmhmm Hmm hmm hmm hmm hmm Hmm hmm hmm hmmhmm Hmm hmm hmm hmm hmm

Other Songs From Urudhi Mozhi (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • thamizha thamizha song lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • kadhal kavithai lyrics in tamil

  • kadhal song lyrics

  • nice lyrics in tamil

  • tamil paadal music

  • tamil songs with lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • tamil love feeling songs lyrics for him

  • tamil karaoke old songs with lyrics 1970

  • master vaathi raid

  • soorarai pottru song tamil lyrics

  • maara song lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • sarpatta song lyrics

  • usure soorarai pottru lyrics

  • sirikkadhey song lyrics

  • vaathi raid lyrics

  • photo song lyrics in tamil