Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ.. ஹா...ஆஆ...ஆஅ..ஹா...ஆஅ... ஹா..ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ...
ஆண்: அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா
பெண்: இசைதேவன் இசையில் புது பாடல் துவங்கு எனை ஆளும் கவியே உயிரே.ஏ..
பெண்: அதிகாலை கதிரே அலங்கார சுடரே புதுராகம் நீ பாடவா
ஆண்: மணிக்குருவி உனைத் தழுவ மயக்கம் பிறக்கும்
பெண்: பருவக்கதை தினம் படிக்க கதவு திறக்கும்

ஆண்: விழியே உன் இமை இரண்டும் எனைப் பார்த்து மயங்கும்
பெண்: உனைப் பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்
ஆண்: நமை வாழ்த்த வழி தேடி தமிழும் தலை குனியும்

ஆண்: இசைதேவன் இசையில் அசைந்தாடும் கொடியே பனி தூங்கும் மலரே..உயிரே...ஏ.

பெண்: அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு
ஆண்: ரதி மகளும் அடிபணியும் அழகு உனக்கு

பெண்: தவித்தேன் உன் அணைப்பில் தினம் துடித்தேன் என் உயிரே..
ஆண்: இனித்தேன் என் இதயம் தனை இணைத்தேன் என் உயிரே
பெண்: சுவைத்தாலும் திகட்டாத கவிதைகளை படித்தேன்

பெண்: இசைதேவன் இசையில் புது பாடல் துவங்கு எனை ஆளும் கவியே. உயிரே.ஏ..

Female: Aaa..aaa.aaa.aaa.aaa.aaa.aaa. Haa.aaaa.aaa.haaa.aaa. Haaa.aaaa.aaa.aaaa.aaaa..aa..
Male: Adhi kaalai nilavae Alangaara chilaiyae Pudhu raagam naan paadavaa
Female: Isai dhevan isaiyil Pudhu paadal thuvangu Enai aalum kaviyae uyirae..ae..
Female: Adhi kaalai kadhirae Alangaara chudarae Pudhu raagam nee paadavaa
Male: Mani kuruvi unai thazhuva Mayakkam pirakkum
Female: Paruva kadhai dhinam padikka Kadhavu thirakkum

Male: Vizhiyae un imai rendum Enai paarthu mayangum
Female: Unai paartha mayakkathilum Mugam poothu malarum
Male: Namai vaazhtha vazhi thaedi Thamizhum thalai kuniyum
Female: Adhi kaalai kadhirae Alangaara chudarae Pudhu raagam nee paadavaa
Male: Isai dhevan isaiyil Asainthaadum kodiyae Pani thoongum malarae..uyirae.ae..
Male: Adhi kaalai nilavae Alangaara chilaiyae Pudhu raagam naan paadavaa
Female: Azhagu chilai idhayam thanai Vazhangum unakku
Male: Radhi magalum adi paniyum Azhagu unakku

Female: Thavithaen un anaippil dhinam Thudithaen en uyirae
Male: Inithaen en idhayam thanai Inaithaen uyirae
Female: Suvaithaalum thigattaadha Kavidhaigalai padithaen
Male: Adhi kaalai nilavae Alangaara chilaiyae Pudhu raagam naan paadavaa
Female: Isai dhevan isaiyil Pudhu paadal thuvangu Enai aalum kaviyae uyirae..ae..
Female: Adhi kaalai kadhirae Alangaara chudarae Pudhu raagam nee paadavaa
kichili samba song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
oru vaanavillin pakkathilae song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
vennilave vennilave song lyrics
cuckoo lyrics dhee
kadhal song lyrics
pagal iravai karaoke
inna mylu song lyrics
old tamil songs lyrics in english
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
soorarai pottru movie song lyrics in tamil
sad song lyrics tamil
paadal varigal
3 movie song lyrics in tamil
aagasam song soorarai pottru
tamil christian songs with lyrics and guitar chords
cuckoo padal
kannamma song lyrics
tamil music without lyrics free download