Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன்
பெண்: மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன்

பெண்: மனதில் வடித்து வைத்த சிலைகள் அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
ஆண்: மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும் வானத்தை யார் மூடக் கூடும்
பெண்: உனக்காகவே நான் வாழ்கிறேன்
பெண்: { கோவில் பெண் கொண்டது தெய்வம் கண் தந்தது } (2)
பெண்: பூஜை யார் செய்வது இந்தப்பூவை யார் கொள்வது ஊமைக்கு வேறேது பாஷை உள்ளத்தில் ஏதேதோ ஆசை
ஆண்: உனக்காகவே நான் வாழ்கிறேன் விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே

ஆண்: { தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது } (2)
ஆண்: காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது எண்ணத்தில் என்னென்ன தோற்றம் என்நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
பெண்: உனக்காகவே நான் வாழ்கிறேன்
ஆண்: விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
ஆண் &
பெண்: மஞ்சள் வானம் தென்றல் சாட்சி { உனக்காகவே நான் வாழ்கிறேன் } (2)

Male: Vizhiyae kadhai Ezhudhu kanneeril ezhuthaadhae Manjal vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren
Female: Manjal Vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren

Female: Manadhil Vadithu vaitha silaigal Adhil mayakam piraka Vaitha kalaigal
Male: Megangal Pol nenjil odum Vaanathai yaar Mooda koodum
Female: Unakaagavae Naan vaazhgiren
Female: { Kovil Pen kondathu Deivam kan thanthadhu } (2)
Female: Poojai Yaar seivadhu Indha poovai Yaar kolvadhu Oomaiku veredhu Baashai ullathil Yethedho aasai
Male: Unakaagavae Naan vaazhgiren Vizhiyae kadhai Ezhudhu kanneeril ezhuthaadhae
Female: Manjal Vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren
Male: { Deepam Erigindrathu Jothi therigindrathu } (2)
Male: Kaalam Malargindrathu Kanavu palikindrathu Ennathil ennenna thotram En nenjathil nee thandha maatram
Female: Unakaagavae Naan vaazhgiren
Male: Vizhiyae kadhai Ezhudhu kanneeril ezhuthaadhae
Male &
Female: Manjal
Vaanam thendral saatchi
{ Unakaagavae naan vaazhgiren } (2)
tamil poem lyrics
tamil christian songs lyrics in english
bigil unakaga
malare mounama karaoke with lyrics
mainave mainave song lyrics
unna nenachu song lyrics
old tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
youtube tamil line
master vaathi raid
poove sempoove karaoke with lyrics
bujjisong lyrics
varalakshmi songs lyrics in tamil
tamil female karaoke songs with lyrics
tamil song lyrics with music
vaathi coming song lyrics
tamil songs lyrics in tamil free download
top 100 worship songs lyrics tamil
kutty pattas tamil movie download