Added Date: Feb 11, 2022
ஆண்: மாலை வந்ததும் உன் ஞாபகம். பெண்
குழு: தத்த ரரா
ஆண்: ராசியானது என் ஜாதகம்.. பெண்
குழு: தத்த ரரா
ஆண்: ஆசை ஆயிரம் கூடும் நேரம் பாடும் நேரம் ஆடுகின்ற காதல் நாடகம் வாழ்ந்து பார்க்க வா வா பெண்
குழு: ஹேய்
ஆண்: வாட்டம் தீர்க்க வா
ஆண்: மாலை வந்ததும் உன் ஞாபகம். பெண்
குழு: தத்த ரரா
ஆண்: ராசியானது என் ஜாதகம்..ஹேஹே
பெண்
குழு: ரத்தா ரத்தா ரத்தார ரத்தரா ரத்த ரார ரத்தரா ரத்தார ரத்தரா ரத்த ரார ரத்தா ரத்தார ரத்தரா ரத்த ரார ரத்தார ரத்தரா ரத்த ரார
ஆண்: ஏங்காதே மானே உன் மாமன் நானே என்னோடு வாடி கண்ணே பூவான கையில் உண்டான மையல் போராடும் காதல் முன்னே
ஆண்: கையோடு இங்கே வந்தாடு பெண்ணே கண்ணான ஆசைக் கண்ணே காதோடு பேச ஏதேதோ உண்டு கேளாயோ எந்தன் முன்னே
ஆண்: வாடும் வாலிபம் பாடவும் வாலைப் பெண்ணுடன் ஆடவும் நேரம் வந்து சேந்தது நீயும் கூட வந்தது காமன் தொல்லை என்னவென்பது வாழ்ந்து பார்க்க வா வா. பெண்
குழு: ஹேய்..

ஆண்: ராசியானது என் ஜாதகம்..
பெண்
குழு: லால் லாலா லால்ல லால்லா லால்ல லால்ல லா லால்ல லால்ல லா லால லால லால லால லால லால லா லால லால லால லால லால லால லா
ஆண்: நான் காதல் மன்னன் உன் ஆசைக் கண்ணன் முப்பாலில் ஒன்றானவன் எப்போதும் இன்பம் என்கின்ற கொள்கை கொள்கின்ற ஓர் வாலிபன்
ஆண்: நாள் கூடிப் போனால் காலங்கள் ஆனால் வீணாகும் உன் வாலிபம் வாழ்கின்ற போதே வாட்டங்கள் தீர்ந்தால் என்றென்றும் இன்பம் வரும்
ஆண்: வாடைக்கு ரெடி காதலி வந்து கூடடி மாதவி மாது நல்ல மாதுதான் தோது நல்ல தோதுதான் நேரம் கூட நல்ல நேரம் தான் வாழ்ந்து பார்க்க வா வா... பெண்
குழு: ஹேய்..
ஆண்: வாட்டம் தீர்க்க வா..
ஆண்: மாலை வந்ததும் உன் ஞாபகம். பெண்
குழு: தத்த ரரா
ஆண்: ராசியானது என் ஜாதகம்.. பெண்
குழு: தத்த ரரா
ஆண்: ஆசை ஆயிரம் கூடும் நேரம் பாடும் நேரம் ஆடுகின்ற காதல் நாடகம் வாழ்ந்து பார்க்க வா வா பெண்
குழு: ஹேய்
ஆண்: வாட்டம் தீர்க்க வா வா பெண்
குழு: ஹேய்
ஆண்: வாழ்ந்து பார்க்க வா வா பெண்
குழு: ஹேய்
ஆண்: வாட்டம் தீர்க்க வா வா வா பெண்

Male: Maalai vandhadhum un nyaaabagam
Female
Chorus: Thattha raraa
Male: Raasiyaanadhu en jaadhagam
Female
Chorus: Thattha raraa
Male: Aasai aayiram
Koodum neram paadum neram
Aadugindra kaadhal naadagam
Vaazhndhu paarkka vaa vaa
Female
Chorus: Haei
Male: Vaattam theerkka vaa
Male: Maalai vandhadhum un nyaaabagam
Female
Chorus: Thattha raraa
Male: Raasiyaanadhu en jaadhagam haehae
Female
Chorus: Ratthaa. ratthaa.
Ratthaara rattharaa rattha raara rattharaa
Ratthaara rattharaa rattha raara ratthaa
Ratthaara rattharaa rattha raara
Ratthaara rattharaa rattha raara
Male: Yengaadhae maanae Un maaman naanae Ennodu vaadi kannae Poovaana kaiyil Undaana maiyal Poraadum kaadhal munnae
Male: Kaiyodu ingae Vandhaadu pennae Kannaana aasai kannae Kaadhodu pesa Yedhaedho undu Kelaayo endhan munnae
Male: Vaadum vaalibam paadavum
Vaalai pennudan aadavum
Neram vandhu serndhadhu
Neeyum kooda vandhadhu
Kaaman thollai ennavenbadhu
Vaazhndhu paarkka vaa vaa
Female
Chorus: Haei
Male: Vaattam theerkka vaa
Male: Maalai vandhadhum un nyaaabagam
Female
Chorus: Thattha raraa
Male: Raasiyaanadhu en jaadhagam
Female
Chorus: Thattha raraa
Male: Aasai aayiram
Koodum neram paadum neram
Aadugindra kaadhal naadagam
Vaazhndhu paarkka vaa vaa
Female
Chorus: Haei
Male: Vaattam theerkka vaa
Male: Maalai vandhadhum un nyaaabagam
Female
Chorus: Thattha raraa
Male: Raasiyaanadhu en jaadhagam
Female
Chorus: Laal laalaa laalla laallaa
Laalla laalla laa laalla laalla laa
Laala laala laala laala laala laala laala laa
Laala laala laala laala laala laala laala laa
Male: Naan kaadhal mannan Un aasai kannan Muppaalil ondraanavan Eppodhum inbam Engindra kolgai Kolgindra or vaaliban
Male: Naal koodi ponaal Kaalangal aanaal Veenaagum un vaalibam Vaazhgindra podhae Vaattangal theerndhaal Endrendrum inbam varum
Male: Vaadaikku ready kaadhali
Vandhu koodadi maadhavi
Maadhu nalla maadhu thaan
Thodhu nalla thodhu thaan
Neram kooda nalla neram thaan
Vaazhndhu paarkka vaa vaa
Female
Chorus: Haei
Male: Vaattam theerkka vaa
Male: Maalai vandhadhum un nyaaabagam
Female
Chorus: Thattha raraa
Male: Raasiyaanadhu en jaadhagam
Female
Chorus: Thattha raraa
Male: Aasai aayiram
Koodum neram paadum neram
Aadugindra kaadhal naadagam
Vaazhndhu paarkka vaa vaa
Female
Chorus: Haei
Male: Vaattam theerkka vaa vaa
Female
Chorus: Haei
Male: Vaazhndhu paarkka vaa vaa
Female
Chorus: Haei
Male: Vaattam theerkka vaa vaa vaa
Female
Chorus: Haei
nanbiye song lyrics in tamil
uyire song lyrics
sarpatta song lyrics
kinemaster lyrics download tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil love song lyrics in english
master movie lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
tamil song lyrics in english free download
maraigirai full movie tamil
nattupura padalgal lyrics in tamil
tamil songs lyrics pdf file download
en iniya pon nilave lyrics
ellu vaya pookalaye lyrics download
unnai ondru ketpen karaoke
viswasam tamil paadal
kathai poma song lyrics
asku maaro karaoke
asuran song lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics