Added Date: Feb 11, 2022
ஆண்: கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை பணத்தில் ஆசை பதவியில் ஆசை பருவ நாளில் காதலில் ஆசை
ஆண்: கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
ஆண்: அளவு குறைந்தால் ஆசையும் வெல்லும் ஆனவரைக்கும் போதுமென்றெண்ணும் எந்த வீட்டில் ஆசைகள் இல்லை எந்த வீட்டில் ஆசைகள் இல்லை எல்லோரையும் வெல்லுவதில்லை

ஆண்: நூறு கிடைத்தால் ஆயிரம் கேட்கும் ஆயிரம் கிடைத்தால் அதைவிடக் கேட்கும் ஆசை எங்கே முடிந்தது கண்ணே ஆசை எங்கே முடிந்தது கண்ணே ஆண்டவன் கூட ஆசையின் பின்னே

ஆண்: ஆசைக் கொண்டது கிடைக்காதென்றால் கிடைத்த ஒன்றில் ஆசை கொள்வாய் நீ நெஞ்சுக்கு தேவை நிம்மதி தானே நெஞ்சுக்கு தேவை நிம்மதி தானே நிம்மதி இறைவன் சன்னதி தானே
ஆண்: கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை பணத்தில் ஆசை பதவியில் ஆசை பருவ நாளில் காதலில் ஆசை

Male: Kelu paapa aasaiyin kadhaiyai Aasaiyaale veezhndhavar nilaiyai Kelu paapa aasaiyin kadhaiyai Aasaiyaale veezhndhavar nilaiyai Panathil aasai padhaviyil aasai Paruva naalil kaadhalil aasai
Male: Kelu paapa aasaiyin kadhaiyai Aasaiyaale veezhndhavar nilaiyai
Male: Alavu kuraindhaal aasaiyum vellum Aana varaikkum podhumendrennum Endha veettil aasaigal illai Endha veettil aasaigal illai Elloraiyum velluvadhillai
Male: Kelu paapa aasaiyin kadhaiyai Aasaiyaale veezhndhavar nilaiyai
Male: Nooru kidaithaal aayiram ketkkum Aayiram kidaithaal adhai vida ketkkum Aasai engae mudinthathu kannae Aasai engae mudinthathu kannae Aandavan kooda aasaiyin pinnae
Male: Kelu paapa aasaiyin kadhaiyai Aasaiyaale veezhndhavar nilaiyai
Male: Aasai kondathu kidaikaathendraal Kiditha ondril aasai kolvaai nee Nenjukku thevai nimmadhi thaanae Nenjukku thevai nimmadhi thaanae Nimmadhi iraivan sannadhi thaenae
Male: Kelu paapa aasaiyin kadhaiyai Aasaiyaale veezhndhavar nilaiyai Panathil aasai padhaviyil aasai Paruva naalil kaadhalil aasai
Male: Kelu paapa aasaiyin kadhaiyai Aasaiyaale veezhndhavar nilaiyai
asuran song lyrics in tamil
aathangara marame karaoke
maruvarthai pesathe song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
kanne kalaimane karaoke with lyrics
verithanam song lyrics
chellamma song lyrics
kadhal kavithai lyrics in tamil
vinayagar songs lyrics
tamil devotional songs lyrics in english
soorarai pottru song lyrics tamil
one side love song lyrics in tamil
whatsapp status tamil lyrics
karnan movie song lyrics in tamil
aarariraro song lyrics
siragugal lyrics
chellamma chellamma movie
kuruthi aattam song lyrics
tamil christian songs lyrics pdf
kannalane song lyrics in tamil