Added Date: Feb 11, 2022
பெண்: பாடு பட்டு சேர்த்த துட்ட பக்குவமா சுட்டுபுட்டு அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய் அட அய்யாக் கண்ணு அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய்
ஆண்
குழு: பாடு பட்டு சேர்த்த துட்ட பக்குவமா சுட்டுபுட்டு அனுபவிக்க கொடுத்து வைக்கணும் டோய் அட அய்யாக் கண்ணு அதுக்கும் ஒரு மச்சம் வேணும் டோய்
ஆண்: அடி ஆத்தி அய்யாக் கண்ணு சிரிச்சாளே மாமாப் பொண்ணு
ஆண்
குழு: அடி ஆத்தி அய்யாக் கண்ணு சிரிச்சாளே மாமாப் பொண்ணு

பெண்: நேரம் வந்துருச்சுன்னா சேவல் முட்டை இடும் வானம் மண்ணுல வந்து வணங்கி மண்டி இடும்
ஆண்
குழு: நேரம் வந்துருச்சுன்னா சேவல் முட்டை இடும் வானம் மண்ணுல வந்து வணங்கி மண்டி இடும்
ஆண்: அழுதா தொழுதா உலகம் தராது அடிச்சா கை மேலே ஓடி வரும் பை மேலே
ஆண்
குழு: அடிச்சா கை மேலே ஓடி வரும் பை மேலே
ஆண்: நடந்தா முன்னாலே பூமி உன் பின்னாலே தன்னாலே அட ஆகாயத்தில் எச்சில் துப்பாதே

ஆண்: ஒலகம் ஒன்னது கண்ணு ஆடு எந்திரிச்சு பூமி சின்னது கண்ணு நேரம் வந்துருச்சு
ஆண்
குழு: ஒலகம் ஒன்னது கண்ணு ஆடு எந்திரிச்சு பூமி சின்னது கண்ணு நேரம் வந்துருச்சு
பெண்: இருக்கும் வரைக்கும் இளமை கொண்டாட்டம் இனிமே சந்தோஷம் இரவெல்லாம் சங்கீதம்
ஆண்
குழு: இனிமே சந்தோஷம் இரவெல்லாம் சங்கீதம்
ஆண்: அடடா மேலாக்கு ஆடுதடி டோலாக்கு கண்ணாலே இனி அங்கே இங்கே சொக்கி நிக்காதே ஏய்

ஆண்: அடி ஆத்தி அய்யாக் கண்ணு
பெண்: ஆஹான்..
ஆண்: சிரிச்சாளே மாமாப் பொண்ணு
பெண்: ஹஹஹா
ஆண்
குழு: அடி ஆத்தி அய்யாக் கண்ணு
பெண்: ஆஹான்... ஆண்
குழு: சிரிச்சாளே மாமாப் பொண்ணு
பெண்: ஹஹஹா..
ஆண்
குழு: {அடி ஆத்தி அய்யாக் கண்ணு சிரிச்சாளே மாமாப் பொண்ணு} (3)

Female: Paadu pattu saertha dhutta Pakkuvamaa suttuputtu Anubavikka koduthu vaikkanum doi Ada aiyaa kannu Adhukkum oru macham venum doi
Male
Chorus: Paadu pattu saertha dhutta
Pakkuvamaa suttuputtu
Anubavikka koduthu vaikkanum doi
Ada aiyaa kannu
Adhukkum oru macham venum doi
Male: Adi aathi aiyaa kannu Sirichaalae maamaa ponnu
Male
Chorus: Adi aathi aiyaa kannu
Sirichaalae maamaa ponnu

Female: Neram vandhuruchunnaa Saeval muttai idum Vaanam mannula vandhu Vanangi madi idum
Male
Chorus: Neram vandhuruchunnaa
Saeval muttai idum
Vaanam mannula vandhu
Vanangi madi idum
Male: Azhudhaa thozhudhaa Ulagam tharaadhu Adichaa kai melae odi varum pai melae
Male
Chorus: Adichaa kai melae
Odi varum pai melae
Male: Nadandhaa munnaalae Boomi un pinnaalae thannaalae Ada aagaayathil echil thuppaadhae
Female: Paadu pattu saertha dhutta Pakkuvamaa suttuputtu Anubavikka koduthu vaikkanum doi Ada aiyaa kannu Adhukkum oru macham venum doi
Male: Adi aathi aiyaa kannu Sirichaalae maamaa ponnu
Male
Chorus: Adi aathi aiyaa kannu
Sirichaalae maamaa ponnu
Male: Olagam onnadhu kannu Aadu endhirichu Boomi chinnadhu kannu Neram vandhuruchu
Male
Chorus: Olagam onnadhu kannu
Aadu endhirichu
Boomi chinnadhu kannu
Neram vandhuruchu
Female: Irukkum varaikkum Ilamai kondaattam Inimae sandhosham Iravellaam sangeetham
Male
Chorus: Inimae sandhosham
Iravellaam sangeetham
Male: Adadaa maelaakku Aadudhadi dolaakku kannaalae Ini angae ingae sokki nikkaadhae aei
Female: Paadu pattu saertha dhutta Pakkuvamaa suttuputtu Anubavikka koduthu vaikkanum doi Ada aiyaa kannu Adhukkum oru macham venum doi
Male
Chorus: Paadu pattu saertha dhutta
Pakkuvamaa suttuputtu
Anubavikka koduthu vaikkanum doi
Ada aiyaa kannu
Adhukkum oru macham venum doi
Male: Adi aathi aiyaa kannu
Female: Ahaaan.
Male: Sirichaalae maamaa ponnu
Female: Haahaha.
Male
Chorus: Adi aathi aiyaa kannu
Female: Ahaaan.
Male
Chorus: Sirichaalae maamaa ponnu
Female: Hahaha..
Male
Chorus: {Adi aathi aiyaa kannu
Sirichaalae maamaa ponnu} (3)
nattupura padalgal lyrics in tamil
kai veesum
amman songs lyrics in tamil
soorarai pottru theme song lyrics
devathayai kanden song lyrics
album song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
sarpatta parambarai lyrics tamil
malargale malargale song
tamil song search by lyrics
cuckoo cuckoo lyrics tamil
hanuman chalisa tamil translation pdf
kutty story song lyrics
tamil love song lyrics for whatsapp status
sarpatta parambarai songs list
velayudham song lyrics in tamil
master movie songs lyrics in tamil
maara tamil lyrics
enjoy enjaami meaning
lyrics whatsapp status tamil