Added Date: Feb 11, 2022
பெண்: அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா ஆளத் தேடுறேன் வா மாமா மாமா அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா ஆளத் தேடுறேன் வா மாமா மாமா மேலாக்கு காத்தாட ஒரு பல்லாக்கு பூத்தாட
பெண்: அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா ஆளத் தேடுறேன் ஓ மாமா மாமா
பெண்: பூக்காத அத்திப் பூ பூத்திருக்கு நீ காம்போடு கிள்ளத் தான் காத்திருக்கு
பெண்: ஏய் பூக்காத அத்திப் பூ பூத்திருக்கு நீ காம்போடு கிள்ளத்தான் காத்திருக்கு ராப்போது பூரா நான்தான் ஏங்க ராசாவை எண்ணி மூச்சு வாங்க ராப்போது பூரா நான் தான் ஏங்க ராசாவை எண்ணி மூச்சு வாங்க அட நூலா எளச்சேன் தானா வெடிச்சேன் பூ மால நீ போட வா
பெண்: அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா ஆளத் தேடுறேன் வா மாமா மாமா மேலாக்கு காத்தாட ஒரு பல்லாக்கு பூத்தாட
பெண்: ஹே அர்த்த ராத்திரி ஓ மாமா மாமா ஆளத் தேடுறேன் வா மாமா மாமா
பெண்: தாம்பூலம் வெச்சுத்தான் அழைக்கணுமா இல்ல தூதாக நெஞ்சத்தான் அனுப்பனுமா
பெண்: ஹே தாம்பூலம் வெச்சுத்தான் அழைக்கணுமா இல்ல தூதாக நெஞ்சத்தான் அனுப்பனுமா பூ பாணம் தானே காமன் போட நீ வேணும் இங்கே பாயில் ஆட பூ பாணம் தானே காமன் போட நீ வேணும் இங்கே பாயில் ஆட அத நெனச்சே எனக்கு நெருப்பா இருக்கு சூடாகத்தான் ஓடி வா

Female: Artha raathiri o maamaa maamaa Aalat thaeduren vaa maamaa maamaa Artha raathiri o maamaa maamaa Aalat thaeduren vaa maamaa maamaa Maelaakku kaathaada oru pallaakku poothaada
Female: Artha raathiri o maamaa maamaa Aalat thaeduren vaa maamaa maamaa
Female: Pookkaadha athi poo poothirukku Nee kaambodu killa thaan kaatthirukku
Female: Aei pookkaadha athi poo poothirukku Nee kaambodu killa thaan kaatthirukku Raappodhu pooraa naan thaan yaenga Raasaavai enni moochu vaanga Raappodhu pooraa naan thaan yaenga Raasaavai enni moochu vaanga Ada noolaa elachaen thaanaa vedichaen Poo maala nee pada vaa
Female: Artha raathiri o maamaa maamaa Aalat thaeduren vaa maamaa maamaa Maelaakku kaathaada oru pallaakku poothaada
Female: Hae artha raathiri o maamaa maamaa Aalat thaeduren vaa maamaa maamaa
Female: Thaamboolam vechu thaan azhaikkanumaa Illa thoodhaaga nenja thaan anuppanumaa
Female: Hae thaamboolam vechu thaan azhaikkanumaa Illa thoodhaaga nenja thaan anuppanumaa Poo baanam thaanae kaaman poda Nee venum ingae paayil aada Poo baanam thaanae kaaman poda Nee venum ingae paayil aada Adha nenachae enakku neruppaa irukku Soodaagat thaan odi vaa
Female: Artha raathiri o maamaa maamaa Aalat thaeduren vaa maamaa maamaa Maelaakku kaathaada oru pallaakku poothaada
Female: Hae artha raathiri o maamaa maamaa Aalat thaeduren vaa maamaa maamaa
irava pagala karaoke
ovvoru pookalume song
master song lyrics in tamil
naan unarvodu
tamil love feeling songs lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
piano lyrics tamil songs
yaar azhaippadhu song download masstamilan
old tamil christian songs lyrics
soorarai pottru song lyrics tamil
en kadhale lyrics
thullatha manamum thullum padal
medley song lyrics in tamil
maara tamil lyrics
poove sempoove karaoke with lyrics
kutty pasanga song
maraigirai movie
kanne kalaimane song karaoke with lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
porale ponnuthayi karaoke