Added Date: Feb 11, 2022
ஆண்: முதல் நாள் இன்று எதுவோ ஒன்று வேறாக உனை மாற்றலாம் அங்கங்கு அனல் ஏற்றலாம்
பெண்: என் உள்ளம் பாடுகின்றது யார் சொல்லி கற்று கொண்டது நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா ஓஹோ ஜானே ஜா

பெண்: திசை தூறும் கூறுகின்ற உண்மை குளிர்போலே காதல் மேகம் மேன்மை தீண்டும் வரையில் தித்திக்காதோ சொல்ல உள்ளம்
ஆண்: முழுதாக மூழ்கியதும் இல்லை முழ்காமல் மிதந்ததும் இல்லை காதல் கடல் விழுந்தவர் காணும் இதை
ஆண்: .............. வெகு தூரம் வந்தேன் காதல் கிருமிகள் நெருங்காமல்
பெண்: முதல் நாள் இன்று ஓஹோ எதுவோ ஒன்று.ஓஹோ லேசாக எனை மாற்றலாம் அங்கங்கு அனல் ஏற்றலாம்
பெண்: இளம் நெஞ்சில் காதல் விதை தூவு இல்லையேல் நீ தன்னந்தனி தீவு வாழ்க்கை ஒரு சுமையானால் நோ சொல்லு ஓஹோ....
ஆண்: உதட்டாலே காதல் எனும் சொல்லை குறைத்தாலே கூட வரும் தொல்லை வாழும் மட்டும் விழிகளின் தூக்கம் கெடும்
பெண்: ................ சுகம் எது வாழ்வில் காதல் வழியை சுமக்காமல்

ஆண்: ஓ பூக்கள் வைரம் என்று தான் காற்றிடும் காதல் ஒன்று தான் உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம் என்றாலும் துன்பம் தான் மிச்சம் மிச்சம் ஓஹோ.. கோரியே.யே..
ஆண்: ஹோசன சோனா.(4)

Music by: Harris Jayaraj
Male: Mudhaal naal indru Yethuvo ondru Veraaga unai maatrallaam Angangu anal yetralaam
Female: En ullam paadu kindrathu Yaar solli katru kondathu Nil endraal sattendru nirkaathamaa Naan enna sonaalum ketkathamaa Oho jaanae jaa
Male: Mudhaal naal indru Yethuvo ondru Veraaga unai maatrallaam Angangu anal yetralaam
Female: Thisai thoorum Koorugindra unmai Kulirpolae kaadhal Megam menmai Theendum varaiyil Thithikaatho soll ullam
Male: Muzhuthaaga mulgiyathum illai Mullgaamal mithanthathum illai Kaadhal kadal vilunthavar Kaanum ithai
Male: Woah hoo woah woah Vegu thooram vanthaen Kaadhal kirumigal nerungaamal
Female: Mudhaal naal indru Ohooo Yethuvo ondru..ohooo Lesaaga enai maatrallaam Angangu anal yetralaam
Female: Ilam nenjil kaadhal Vithai thoovu Illaiyel nee thannamthani theevu Vaalkai oru sumaiyaanaal no sollu Ohooo.oooo
Male: Uthataalae kaadhal Yenum sollai Uraithaalae kooda varum thollai Vaalum mattum vizhigalin Thookam kedum
Female: Ah ah ah ah.woah woah.. Sugam yethu vaalvil Kaadhal valiyai sumakaamal
Male: Mudhaal naal indru Yethuvo ondru Veraaga unai maatrallaam Angangu anal yetralaam
Male: Oh pookal vairam endru thaan Kaatridum kaadhal ondru thaan Undaagam inbangal utcham utcham Endraalum thunbam thaan Mitcham mitcham Oho goriyae.yae..
Male: Hosana sonaa.(4)
believer lyrics in tamil
tamil songs with english words
tamil devotional songs lyrics pdf
google google vijay song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
um azhagana kangal karaoke mp3 download
google google panni parthen song lyrics in tamil
tholgal
neeye oli sarpatta lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
maruvarthai pesathe song lyrics in tamil
maraigirai full movie tamil
romantic songs lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
shiva tandava stotram lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
sarpatta parambarai songs list
old tamil karaoke songs with lyrics free download
cuckoo enjoy enjaami
unsure soorarai pottru lyrics