Added Date: Feb 11, 2022
ஆண்: மழை மேகம் வாழ்ந்திட உனக்கு இங்கு யாரும் இல்லை உயிர் தொட நீயும் இங்கே உனக்கென நான்
ஆண்: உயிர் தீண்டும் பெண்மை உன்னை கையில் ஏந்தி விரல் தொடும்போது உன்னால் உயிர் பெறுவேன்
ஆண்: உனக்கென நான் எனகென நீ உனக்கென நான் எனகென நீ
ஆண்: பூ என்று நீ சொன்னாலும் தனியாக நான் விடமாட்டேன் உனக்கென நான் இருப்பேனே ஓ.. உன்னோடு நேரம் இங்கே உயிர் தீண்ட யாருமில்லை உனக்கென்ன நான் இருப்பேனே
ஆண்: ஓ.. உனக்கென நான் எனகென நீ உனக்கென நான் எனகென நீ

ஆண்: நீ இங்கே இல்லையென்று சொன்னால் தாங்கதடி நெஞ்சம் தேவை இல்லை ஏதும் என்ன சொல்வேன் நானும்
ஆண்: ஓ.. தூறல்கள் போடும் இந்த நேரம் என் மடியில் நீயும் உந்தன் தலை கோதி கரைகிறேன் நானும்
ஆண்: உன் வலிகள் எல்லாம் உன் வலிகள் இல்லை உன் வலிகள் எல்லாம் என் வலிகலடி
ஆண்: உன் மொழிகளுமே தேவை இல்லை உன் பார்வைகளே போதுமடி
ஆண்: என்னோடு இங்கு நீ இருக்கும் நேரம் வேறென்ன வேண்டும் பெண்ணே இதே போதும்

Male: Mazhai megam vaazhnthida Unakku ingu yaarum illai Uyir thoda neeyum ingae Unakena naan
Male: Uyir theendum penmai Unnai kaiyil yendhi Viral thodumbodhu Unnaal uyir peruven
Male: Unakena naan Enakena nee Unakena naan Enakena nee
Male: Poo endru nee sonnaalum Thaniyaaga naan vidamaaten Unakena naan irupenae Oh. Unnodu neram ingae Uyir theenda yaarumillai Unakena naan irupenae
Male: Oh. Unakena naan Enakena nee Unakena naan Enakena nee
Male: Unakena naan Enakena nee Unakena naan Enakena nee
Male: Naan ingae illaiyendru Sonnaal Thaangathadi nenjam Thevai illai yedhum Enna solven naanum
Male: Oh. Thooralgal podum indha neram En madiyil neeyum Undhan thalai kodhi Karaigiren naanum
Male: Un vazhigal ellaam Un vazhigal illai Un vazhigal ellaam En vazhigaladi
Male: Un mozhigalumae Thevai illai Un paarvaigalae pothumadi
Male: Ennodu ingu Nee irukum neram Verenna vendum Pennae idhae podhum
Male: Unakena naan Enakena nee Unakena naan Enakena nee
Male: Unakena naan Enakena nee Unakena naan Enakena nee
tamil film song lyrics
master tamil padal
kanthasastikavasam lyrics
paatu paadava karaoke
songs with lyrics tamil
lyrics video tamil
sarpatta parambarai neeye oli lyrics
thamirabarani song lyrics
karaoke tamil songs with english lyrics
thenpandi seemayile karaoke
soorarai pottru lyrics in tamil
tik tok tamil song lyrics
paadariyen padippariyen lyrics
christian songs tamil lyrics free download
nerunjiye
yaar alaipathu lyrics
google google vijay song lyrics
vennilavai poovai vaipene song lyrics
new tamil karaoke songs with lyrics
karaoke tamil christian songs with lyrics