Added Date: Feb 11, 2022
ஆண்: இந்தப் பொறப்புதான்... நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது அஹா...அஹா.. அத நெனச்சுதான் மனம் ஒலகம் முழுவதும் பறக்குது அட சுடச் சுட..ஆஅ.. அட சுடச் சுட அந்த மதுர மல்லிப் பூ இட்லிய மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட எச்சிலு ஊறுது உள்ளுக்குள்ள
ஆண்: இந்தப் பொறப்புதான் இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது
ஆண்: இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது அத நெனச்சுதான் மனம் ஒலகம் முழுவதும் பறக்குது
ஆண்: தாமிரபரணி திருநல்வேலி சொதியில ஒரு தனி ருசி வைகையில் புடிச்ச அயிர மீனு கொழம்புக்கு ஒரு தனி ருசி திண்டுக்கல் பிரியாணிக்கு கத்திரி தொக்கிருக்கு தென்காசி பொரோட்டாக்கு சிக்கன் கறி இருக்கு
ஆண்: அம்மாவின் வாசம் உண்டு வேப்பம் பூ கொழம்புக்கு அவ தானே ஊட்டித் தந்தா ஆகாய நெலவுக்கு உணவிலே ஒரு உறவு இருக்குது உள்ளுக்குள்ளே ஒரு கவிதை பிறக்குது
ஆண்: பொறப்புதான் ஆஹாஹா ஆஹா ஆஹாஹா ஹா அத நெனச்சுதான் ஆஹாஹா ஆஹா
ஆண்: இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது
ஆண்: கத்திரி வெயிலில் கொதிக்கும் போது பனகம் கருக்கு குடிக்கணும் கொட்டுற மழையில் குளிரும் போது காரச்சேவு கொஞ்சம் கொறிக்கணும் ஆல்வள்ளி கெழங்குக்கு ஆஹாஹா என்ன ருசி ஓல கொழுக்கட்டைக்கு ஓஹோஹோ என்ன ருசி
ஆண்: கருப்பட்டி சுக்கு மல்லி காப்பிக்கு என்ன ருசி ஊரோரம் ஒத்தப் பனை கள்ளுக்கு என்ன ருசி பூமிக்கும் அந்த வானுக்கும் இடையில ஒவ்வொரு சுவையிலும் மனசு லயிச்சுது
ஆண்: பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது அட சுடச் சுட.. அட சுடச் சுட அந்த மதுர மல்லிப் பூ இட்லிய மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட எச்சிலு ஊறுது உள்ளுக்குள்ள
ஆண்: இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது கெடச்சது கெடச்சது

Male: Indha porappu thaan. Nallaa rusichu saappida kedachadhu Ahaa.ahaa. Adha nenachu thaan Manam olagam muzhuvadhum parakkudhu Ada suda chuda.aaa Ada suda chuda andha madhura malli poo idliya Meen kozhambula konjam poratti saappida Echilu oorudhu ullukkulla
Male: Indha porappu thaan Indha porappu thaan Nallaa rusichu saappida kedachadhu
Male: Indha porappu thaan Nallaa rusichu saappida kedachadhu Adha nenachu thaan Manam olagam muzhuvadhum parakkudhu
Male: Thaamirabarani thirunalvaeli Sodhiyila oru thani rusi Vaigaiyil pudicha ayira meenu Kozhambukku oru thani rusi Dhindukkal biriyaanikku kathiri thokkirukku Thenkaasi porottaakku chicken curry irukku
Male: Ammaavin vaasam undu Vaeppam poo kozhambukku Ava thaanae ootti thandhaa aaghaaa nelavukku Unavilae oru uravu irukkudhu Ullukkullae oru kavidhai pirakkudhu
Male: Porappu thaan aahaahaa aahaa Aahaahaa haa Adha nenachu thaan aahaahaa aahaa
Male: Indha porappu thaan Nallaa rusichu saappida kedachadhu
Male: Kathiri veyilil kodhikkum podhu Panagam karukku kudikkanum Kottura mazhaiyil kulirum podhu Kaarachaevu konjam korikkanum Aalvalli kezhangukku aahaahaa enna rusi Ola kozhukkattaikku ohoho enna rusi
Male: Karupatti sukkumalli cofeekku enna rusi Oororam ottha panai kallukku enna rusi Boomikkum andha vaanukkum idaiyila Ovvoru suvaiyium manasu layichadhu
Male: Porappu thaan Nallaa rusichu saappida kedachadhu Ada suda chuda. Ada suda chuda andha madhura malli poo idliya Meen kozhambula konjam poratti saappida Echilu oorudhu ullukkulla
Male: Indha porappu thaan Nallaa rusichu saappida kedachadhu Indha porappu thaan Nallaa rusichu saappida kedachadhu Kedachadhu kedachadhu
tamil duet karaoke songs with lyrics
sister brother song lyrics in tamil
poove sempoove karaoke
whatsapp status tamil lyrics
kichili samba song lyrics
soorarai pottru movie song lyrics
asuran song lyrics
paadal varigal
thoorigai song lyrics
hello kannadasan padal
only tamil music no lyrics
karaoke songs with lyrics in tamil
best lyrics in tamil love songs
ellu vaya pookalaye lyrics download
tamil songs lyrics download for mobile
en iniya thanimaye
90s tamil songs lyrics
tamil songs english translation
kanne kalaimane karaoke with lyrics
tholgal