Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: இளையராஜா
ஆண்: சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி

பெண்: எப்பொழுதும் அசத்தும் அசத்தும் உன்னுடைய நெனப்பு என்ன செஞ்சி அடங்கும் அடங்கும் என்னுடைய தவிப்பு
ஆண்: கொஞ்சமா நஞ்சமா
பெண்: கொஞ்சத்தான் பஞ்சமா அம்மம்மா என்ன சொல்ல..

ஆண்: மயிலோடு உறவாட முடியாமல் மனம் வாட ரயிலோடும் வழிமேலே படுத்தேனடி ரயிலோடி வருமுன்னே மயிலோடி வருமென்றுநினைத்தே. அது போல நடித்தேனடி
பெண்: நடித்தாலும் துடித்தாலும் பிடிவாதம் பிடித்தாலும் வலைத்தாயே இளமனை வசமாகத்தான் பலகாலம் வலை பொட்டு மன வீட்டில் துளை போட்டு நுழைந்தாயே திருடன்போல் மெதுவாகத்தான்
ஆண்: காதல் வரும் போது காவல் எதுக்கு
பெண்: ஏது இனி மேலும் ஊடல் வழக்கு
ஆண்: காலை ஒரு சேவல் வந்து கூவும் வரைக்கும்.. கட்டிக்கோ கட்டிக்கோ
பெண்: ஒட்டிக்கோ ஒட்டிகோ கிட்டவா கட்டழகா

ஆண்: இடுப்போடு அழகான மடிப்போடு அசைந்தாடும் மனித்தேரே உனக்காக வடம் போடவா இடையோடு இடை சேர இதமான கொதிப்பேர பசும் பொன்னே உனை கொஞ்சம் புடம் போடவா
பெண்: விரலாலே தொடலமா நகக் காயம் படலமா இளசான திருமேனி அதை தங்குமா அலுக்காமல் சளிக்காமல் அனைத்தாலும் வலிக்காமல் இருந்தாலே தருவேன் இதழோரமா
ஆண்: காயம் பட கூடும் வேகம் பிறக்க
பெண்: ம் கூச்சல் விடக்கூடும் நானும் தவிக்க
ஆண்: பூவை ஒரு பூவும் என மெல்ல பரிப்பேன் கட்டிக்கோ கட்டிக்கோ .
பெண்: ஆ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ கிட்ட வா கட்டழகா
பெண்: சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி
ஆண்: எப்பொழுதும் அசத்தும் அசத்தும் உன்னுடைய நெனப்பு என்ன செஞ்சி அடங்கும் அடங்கும் என்னுடைய தவிப்பு
பெண்: கொஞ்சமா நஞ்சமா
ஆண்: கொஞ்சத்தான் பஞ்சமா அம்மம்மா என்ன சொல்ல.. சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி
பெண்: இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி

Male: Sakkarakatti sakkarakatti Sandhanapetti Indha chithira kutti chithirak kutti Vandhadhu suththi

Female: Eppozhudhum asathum asathum Unnudaiya nenappu Enna senju adangum adangum Ennudaiya thavippu
Male: Konjamaa nanjamaa
Female: Konjathaan panjamaa Ammammaa enna solla
Male: Sakkarakatti sakkarakatti Sandhanapetti Indha chithira kutti chithirak kutti Vandhadhu suththi
Male: Mayilodu uravaada Mudiyaamal manam vaada Rayilodum vazhi melae paduthaenadi Rayilodi varum munnae Mayilodi varum endru Ninaithae adhu pola nadithaenadi
Female: Nadithaalum thudithaalum Pidivaadham pidithaalum Valaithaayae ila maanai Vasamaaga thaan Pala kaalam valai pottu Mana veettil thulai pottu Nuzhaindhaayae thirudan pol Medhuvaaga thaan
Male: Kaadhal varum podhu Kaaval edhukku
Female: Yedhu ini melum Oodal vazhakku
Male: Kaalai oru saeval vandhu Koovum varaikkum Kattikko kattikko
Female: Ottikko ottikko Kitta vaa kattazhagaa
Male: Sakkarakatti sakkarakatti Sandhanapetti Indha chithira kutti chithirak kutti Vandhadhu suththi
Male: Iduppodu azhagaana Madippodu asaindhaadum Mani thaerae unakkaaga Vadam podavaa Idaiyodu idai saera Idhamaana kodhippera Pasum ponnae unai konjam Pudam podavaa
Female: Viralaalae thodalaamaa Naga kaayam padalaamaa Ilasaana thirumaeni Adhai thaangumaa Alukkaamal salikkaamal Anaithaalum valikkaamal Irundhaalae tharuvenae idhazoramaa
Male: Kaayam pada koodum
Vegam pirakka
Female: Hmm koochal ida koodum
Naanum thavikka
Male: Poovai oru poovum Ena mella parippen Kattikko kattikko
Female: Ottikko ottikko Kitta vaa kattazhagaa
Female: Sakkarakatti sakkarakatti Sandhanapetti Indha chithira kutti chithirak kutti Vandhadhu suththi
Male: Eppozhudhum asathum asathum Unnudaiya nenappu Enna senju adangum adangum Ennudaiya thavippu
Female: Konjamaa nanjamaa
Male: Konjathaan panjamaa Ammammaa enna solla
Male: Sakkarakatti sakkarakatti
Sandhanapetti
Female: Indha chithira kutti
Chithirak kutti
Vandhadhu suththi
tamil song lyrics in english free download
tamil karaoke with malayalam lyrics
nagoor hanifa songs lyrics free download
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil karaoke songs with tamil lyrics
kutty pattas tamil movie download
maara movie song lyrics
tamil2lyrics
kanne kalaimane song lyrics
alagiya sirukki tamil full movie
kanakangiren song lyrics
ovvoru pookalume song
kangal neeye song lyrics free download in tamil
tamil songs to english translation
rakita rakita song lyrics
unna nenachu song lyrics
happy birthday lyrics in tamil
thamizha thamizha song lyrics
cuckoo cuckoo lyrics dhee
jai sulthan