Added Date: Feb 11, 2022
பெண்: ஓ நெஞ்சே ஒ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா என் காதல் பாட்டுக்கு கண்ணீர்த் துளியே முதல் வரியா

பெண்: இந்தக் காதல் மலர்க்காட்சி அதற்கில்லை மனசாட்சி நான் கண்ணாடி சிற்பம்தான் கல் வீசி போனாயே நீ
பெண்: என் கண்கள் இமை தாங்கும் இனி உன்னால் இடி தாங்கும்

பெண்: வலது கண்ணில் வந்து உன் நினைவு ஒரு முள்ளை வைக்கிறது இடது கண்ணில் வந்து உன் நினைவு சுடும் தீயை வைக்கிறது
பெண்: ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு சிறு பூவை வீசியது ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு ஒரு புயலை வீசியது
பெண்: உன் பேரை சொல்லாத நேரத்திலே என் நாக்கு எனைத் திட்டும் கோபத்திலே
பெண்: உன்னை எண்ணி அழுதிட இங்கே இரண்டு விழி தாங்காது நகக் கண்கள் அதிலும் அழுதால் அதுகூட போதாது
பெண்: நான் உன்னால் சிறகானேன் நீ இல்லை விறகானேன் என் ரத்தத்தில் ஒரு பாதி கண்ணீராய் வெளியேறுதே
பெண்: ஒரு சொல்லில் உயிர் தந்தாய் மறு சொல்லில் அதை கேட்டாய்

பெண்: மேகங்களை போல நான் இருந்தால் உன்னை மழையாய் சேர்ந்திருப்பேன் வெண்ணிலவை போல நான் இருந்தால் உன்னை இரவில் தூங்க வைப்பேன்
பெண்: தென்றல் அதைப் போல நான் இருந்தால் உன் மூச்சில் குடியிருப்பேன் பூமியினைப் போல நான் இருந்தால் உன் பாதத்தை சுமந்திருப்பேன்.
பெண்: ஸ்தம்பித்து நிற்கின்ற கிரகம் எது நீயின்றி வாழ்கின்ற நான்தான் அது
பெண்: உயிர் இருக்கும் போதே கேட்டேன் உன்னிடத்தில் விண்ணப்பம் உன் மடியில் உயிர் விடத்தானே மீண்டும் ஓர் சந்தர்ப்பம்
பெண்: மரம் தேடும் பறவை நான் முகம் தேடும் உருவம் நான் அட இப்போதும் அப்போதும் என் மூச்சு தான் நிற்குமோ
பெண்: இதயத்தில் சிறு துவாரம் நீ போனால் பெரிதாகும்.

Female: Oh nenje oh nenje Sogam enthan mugavariyaa En kadhal paattukku Kanneer thuliyae mudhal variyaa

Female: Intha kadhal malarkatchi Adharkillai manasaatchi Naan kannaadi sirppamthaan Kal veesi ponaayae nee
Female: En kangal imai thaangum Ini unnaal idi thaangum
Female: Oh nenje oh nenje Sogam enthan mugavariyaa En kadhal paattukku Kanneer thuliyae mudhal variyaa
Female: Valathu kannil vanthu un ninaivu Oru mullai vaikkirathu Idathu kannil vanthu un ninai Sudum theeyai vaikkirathu
Female: Oru samayam nenjil un kanavu Siru poovai veesiyathu Oru samayam nenjil un kanavu Siru poovai veesiyathu
Female: Un perai sollaatha neraththilae En naakku enai thittum kobaththilae
Female: Unnai enni azhuthida ingae Irandu vizhi thaangaathu Naga kangal adhilum azhuthaal Adhukooda pothaathu
Female: Naan unnaal siragaanaen Nee illai viragaanaen En raththathil oru paadhi Kanneeraai veliyaeruthae
Female: Oru sollil uyir thanthaai Maru sollil adhai kettaai
Female: Oh nenje oh nenje Sogam enthan mugavariyaa En kadhal paattukku Kanneer thuliyae mudhal variyaa
Female: Megangalai pola naan irunthaal Unnai mazhaiyaai saernthiruppaen Vennilavai pola naan irunthaal Unnai iravil thoonga vaippaen
Female: Thendral adhai pola naan irunthaal Un moochchil kudiyiruppaen Bhoomiyinai pola naan irunthaal Un paadhaththai sumanthiruppaen
Female: Sthambiththu nirkindra gragam idhu Neeyindri vaazhgindra naanthaan adhu
Female: Uyir irukkum pothae kettaen Unnaidaththil vinnappam Un madiyil uyir vida thaanae Meendum oru santharppam
Female: Maram thedum paravai naan Mugam thedum uruvam naan Ada ippothum appothum En moochchu thaan nirkkumo
Female: Idhayaththil siru thuvaaram Nee ponaal perithaagum
Female: Oh nenje oh nenje Sogam enthan mugavariyaa En kadhal paattukku Kanneer thuliyae mudhal variyaa
Female: Intha kadhal malarkatchi Adharkkillai manasaatchi Naan kannaadi sirppamthaan Kal veesi ponaayae nee
Female: En kangal imai thaangum Ini unnaal idi thaangum
Female: Oh nenje oh nenje Sogam enthan mugavariyaa En kadhal paattukku Kanneer thuliyae mudhal variyaa
sister brother song lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
friendship songs in tamil lyrics audio download
orasaadha song lyrics
lyrics download tamil
cuckoo cuckoo dhee lyrics
bigil song lyrics
dosai amma dosai lyrics
devathayai kanden song lyrics
chinna chinna aasai karaoke download
paatu paadava karaoke
en kadhale lyrics
soorarai pottru theme song lyrics
kannamma song lyrics in tamil
tamil tamil song lyrics
best love song lyrics in tamil
karaoke songs tamil lyrics
sivapuranam lyrics
cuckoo padal
maruvarthai pesathe song lyrics in tamil