Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா ஆமா எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா
ஆண்: வாழ்வில் ஒரு நாளே பார்த்தால் அது போதும் பக்கத்தில் நீ சென்று பேரென்ன தானென்று மெதுவாகக் கேட்டுப் பார் ராமா ராமா
ஆண்: எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா அம்மா அம்மா
ஆண்: ஏய்...நான்தானா மாட்டிக்கொள்ள ஆசையிருந்தா கேளுங்க சாரு
ஆண்: அட பரவா இல்லப்பா
ஆண்: கொடுப்பா
ஆண்: என்னது
ஆண்: அவக் கொடுப்பா
ஆண்: என்னது
ஆண்: அணைப்பா
ஆண்: ஐயோ
ஆண்: மெல்ல அணைப்பா
ஆண்: சபாஷ்
ஆண்: ரொம்ப சொகமா... கன்னத்தில் பட்டென்று வச்சாளே சட்டென்று சொல்லாம முக்காடு போடுங்க நீங்க
ஆண்: எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா அம்மா அம்மம்மா
ஆண்: ஹோய் நான் ராஜா கேட்டேன் பாரு ஆசை கொண்டு சிரிப்பா என்னப் பார்த்து ரசிப்பா மெல்ல வருவா அணைப்பா முத்தம் கொடுப்பா ரொம்ப பதமா... என்னென்ன பந்தயம் இப்போதே காண்பிப்பேன் என் போலே கில்லாடி இங்கேதான் யாரு
ஆண்: எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா
ஆண்: ரம்பபம்ப ரம்பபம்ப பம்பா ரபப பாப்பா ரபப பாப்பா ரப்பா லால்ல லால்ல லா லால்ல லால்ல லா லால்ல லால்ல லால்ல லால்ல லால்ல
ஆண்: டேய் ..அய்யா அய்யய்யா வெட்கம் அம்மா மொகத்துல அங்கங்கே வீங்கிப் போச்சு
ஆண்: நல்லா தெரியுதா
ஆண்: வாழ்வில்
ஆண்: ஹய்யோ
ஆண்: ஒரு நாளே
ஆண்: ஆமா
ஆண்: கொடுத்தா
ஆண்: என்னது
ஆண்: அது போதும்
ஆண்: போதாது
ஆண்: அது போதும்ம்ம்ம் ஊர்விட்டு ஊர்வந்து பொண்ணுக்கு அலஞ்சாலே இதுதானே பாடங்க கேட்டுக்கோங்க
ஆண்: எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள் கன்னத்தில் தந்தாரம்மா வாழ்வில் ஒரு பாடம் இனி வேண்டாம் இது போதும் தூரத்தில் நீ சென்று போய்ட்டாளா அவளென்று மெதுவாக எட்டிப் பார் ராமா ராமா
ஆண்: எங்கெங்கும் கண்டேனம்மா
ஆண்: நான் மாட்டேன்பா
ஆண்: பெண்கள் கன்னத்தில் தந்தாரம்மா அய்யோ ஆ அப்பா
ஆண்: ஹய்யய்யோ

Male: Engengum kandenammaa Pengal thangathil vandhaarammaa aamaa Engengum kandenammaa Pengal thangathil vandhaarammaa
Male: Vaazhvil oru naalae Paarthaal adhu podhum Pakkatthil nee sendru perenna thaanendru Medhuvaaga kettup paar raamaa raamaa
Male: Engengum kandenammaa Pengal thangathil vandhaarammaa Ammaa ammaa
Male: Aei. naan thaanaa maatti kolla Aasa irundhaa kelunga saaru
Male: Ada paravaalla paa
Male: Koduppaa
Male: Ennadhu
Male: Ava koduppaa
Male: Ennadhu
Male: Anaippaa
Male: Haiyo
Male: Mella anaippaa
Male: Sabaash
Male: Romba sogamaa.
Kannathil pattendru vachaalae sattendru
Sollaama mukkaadu podunga neenga
Male: Engengum kandenammaa Pengal thangathil vandhaarammaa Amaaaa ammammaa
Male: Hoi. naan raajaa ketten paaru Aasai kondu sirippaa enna paarthu Rasippaa mella varuvaa Anaippaa mutham koduppaa Romba padhamaa. Ennenna pandhayam ippodhae kaanbippen En polae killaadi ingae thaan yaaru
Male: Engengum kandenammaa Pengal thangathil vandhaarammaa
Male: Rampa pampa rampa pampa pampaa Rababa paappa rababa paappa raappaa Laalla laalla laa laalla laalla laa Laalla laalla laalla laalla laallaa
Male: Daei. aiyo aiyaiyo
Vetkam ammaa mogathula angangae
Veengip pochu
Male: Nallaa theridhaa
Male: Vaazhvil
Male:Haiyo
Male: Oru naalae
Male: Aamaa
Male: Koduthaa
Male: Ennadhu
Male: Adhu podhum
Male: Podhaadhu
Male: Adhu podhum.
Ooru vittu oor vandhu ponnukku alanjaalae
Idhu thaanae paadanga kettukkonga
Male: Engengum kandenammaa Pengal kannathil thandhaarammaa Vaazhvil oru paadam Ini vendaam idhu podhum Dhoorathil nee sendru Poitaalaa avalendru Medhuvaaga etti paar raamaa raamaa
Male: Engengum kandenammaa
Male: Naan matten paa
Male: Pengal kannathil thandhaarammaa
Aiyo. appaa.
Male: Haiyaiyo.
Male: Haiyaiyooo
tamil female karaoke songs with lyrics
master the blaster lyrics in tamil
tamil songs to english translation
sad song lyrics tamil
lyrics songs tamil download
semmozhi song lyrics
karaoke for female singers tamil
one side love song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
karaoke songs with lyrics in tamil
aalapol velapol karaoke
tamil songs with english words
neeye oli sarpatta lyrics
amma song tamil lyrics
lyrics of kannana kanne
tamil love feeling songs lyrics for him
thangamey song lyrics
tamil song lyrics in english free download
na muthukumar lyrics
um azhagana kangal karaoke mp3 download