Added Date: Feb 11, 2022
ஆண்: குயில் கூவத் துயில் பறந்து குயில் ஒன்று எழுந்து வந்து பயிலாத பாடம் அதை பயிலச் சொல்லிச் சென்றதம்மா வயதாக வயதாக இது படியாது பயிலாது கயல் கொண்ட விழியாளே இங்கு இயலோடு இசையாக
ஆண்: காலங்காத்தாலே ஒரு பாடம் கேட்பேனே நீ சொல்லித் தந்தால் போதும் என் கல்லூரிப் பொன் மானே
பெண்: என்ன பாடம் அது என்ன பாடம்
ஆண்: காதல் பாடம் அது காதல் பாடம்
பெண்: ஓ ஹோ ஹோ ஹோ காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே போதும் போதும்
ஆண்: ஓஹொ ஹோ ஹோ
பெண்: நீ கேட்ட பாடம்
ஆண்: ஆஹ ஹா ஹா
பெண்: ஆகும் ஆகும்
ஆண்: எப்போ
பெண்: ரொம்பக் காலம் காலம்
ஆண்: ஓஹொ ஹோ ஹோ
பெண்: தாவணியைப் போட்டால் போதும் கனவுகள் தான் பின்னால் சுற்றும் தனியாகப் போனால் போதும் நினைவுகள் தான் தன்னால் சுற்றும் பேசாமல் இருக்கும் நிலவை பெண்ணுக்கு உவமை சொல்லும் கூசாமல் தென்றல் காற்றை தூதாகப் போகச் சொல்லும்
பெண்: ஒழுங்காக இருந்த உன்னை கெடுத்தது யார் சொல் சொல் பையா ஒழுங்காக இருந்த உன்னை கெடுத்தது யார் சொல் சொல் பையா போகுது போகுது வாலிபம்தான் வேலையைப் பார் சீக்கிரம் சீக்கிரம்
பெண்: காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே போதும் போதும்
ஆண்: ஓஹொ ஹோ ஹோ
பெண்: நீ கேட்ட பாடம்
ஆண்: ஆஹ ஹா ஹா
பெண்: ஆகும் ஆகும்
ஆண்: ஓஹொ ஹோ
பெண்: ரொம்பக் காலம் காலம்
ஆண்: ஆ ஹா ஹா ஹா
பெண்: {லால லால லா லால லால லா லால லால லா லால லால லா}
ஆண்: {லா. லால லால லா லால லால லா லால லால லா லால லால}
இருவர்: லாலலால லாலலால லாலலால லா.
ஆண்: வகுப்பறையில் கேட்கும் பாடம் வயதானால் போகும் போகும் குளிப்பறையில் பாடும் பாடல் போலே தான் ஆகும் ஆகும் தனியாகச் சொல்லும் பாடம் இது தானே வேணும் வேணும் துணையாக ஆக்கும் பாடம் அது ஒன்றே போதும் போதும்
ஆண்: இளமையிலே கல் கல் காதல் வயதினிலும் செய் செய் காதல் இளமையிலே கல் கல் காதல் வயதினிலும் செய் செய் காதல் போகுது போகுது வாலிபம்தான் சீக்கிரம் நீ சொல்லடி சொல்லடி
ஆண்: காலங்காத்தாலே ஒரு பாடம் கேட்பேனே நீ சொல்லித் தந்தால் போதும் என் கல்லூரிப் பொன் மானே
பெண்: காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே
ஆண்: காதல் பாடம் சொல் காதல் பாடம்
பெண்: ம்ஹும் ம்ஹும் ம். ம்ஹும் ம்ஹும்

Male: Kuyil koova thuyil parandhu Kuyil ondru ezhundhu vandhu Payilaadha paadam adhai Payila cholli sendradhammaa Vayadhaaga vayadhaaga Idhu padiyaadhu payilaadhu Kayal koda vizhiyaalae Ingu iyalodu isaiyaaga
Male: Kaalangaathaalae Oru paadam ketpenae Nee solli thandhaal podhu En kalloori pon maanae
Female: Enna paadam adhu enna paadam
Male: Kaadhal paadam adhu kaadhal paadam
Female: O ho ho ho Kaalangaathaalae oru velai illaamae Siru kalloori pen pinnaal sutrum Kaadhal chinnavanae podhum podhum
Male: Oho ho ho
Female: Nee ketta paadam
Male: Aaha haa haa
Female: Aagum aagum
Male: Eppo
Female: Romba kaalam kaalam
Male: O ho ho ho
Female: Dhaavaniyai pottaal podhum Kanavugal thaan pinnaal sutrum Thaniyaaga ponaal podhum Ninaivugal thaan thannaal sutrum Pesaamal irukkum nilavai Pennukkum uvamai sollum Koosaamal thendral kaatrai Thoodhaaga poga chollum
Female: Ozhungaaga irundha unnai Keduthadhu yaar sol sol paiyaa Ozhungaaga irundha unnai Keduthadhu yaar sol sol paiyaa Pogudhu pogudhu vaalibam thaan Velaiyai paar seekkiram seekkiram
Female: Kaalangaathaalae oru velai illaamae Siru kalloori pen pinnaal sutrum Kaadhal chinnavanae podhum podhum
Male: Oho ho ho
Female: Nee ketta paadam
Male: Aaha haa haa
Female: Aagum aagum Romba kaalam kaalam
Male: Aa haa haa haa
Female: {Laala laala laa laala laala laa Laala laala laa laala laala laa}
Male: {Laa. laala laala laa laala laala laa Laala laala laa laala laala} (Overlap)
Both: Laalalaala laalalaala laalalaala laa.
Male: Vagupparaiyl ketkum paadam Vayadhaanaal pogum pogum Kulipparaiyil paadum paadal Polae thaan aagum aagum Thaniyaaga sollum paadam Idhu thaanae venum venum Thunaiyaaga aakkum paadam Adhu ondrae podhum podhum
Male: Ilamaiyilae kal kal kaadhal Vayadhinilum sei sei kaadhal Ilamaiyilae kal kal kaadhal Vayadhinilum sei sei kaadhal Pogudhu pogudhu vaalibam thaan Seekkiram nee solladi solladi
Male: Kaalangaathaalae oru paadam ketpenae Nee solli thandhaal podhum En kalloori pon maanae
Female: Kaalangaathaalae oru velai illaamae Siru kalloori pen pinnaal sutrum Kaadhal chinnavanae
Male: Kaadhal paadam sol kaadhal paadam
Female: Mhum mhum mm. mhum mhum
hare rama hare krishna lyrics in tamil
nice lyrics in tamil
uyirae uyirae song lyrics
varalakshmi songs lyrics in tamil
thalapathi song in tamil
tamil mp3 songs with lyrics display download
ennai thalattum sangeetham karaoke with lyrics
new tamil karaoke songs with lyrics
master vijay ringtone lyrics
tamil songs to english translation
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
natpu lyrics
tamil songs lyrics download for mobile
tamil poem lyrics
kutty pattas full movie tamil
sarpatta parambarai neeye oli lyrics
cuckoo cuckoo tamil lyrics
amman kavasam lyrics in tamil pdf
ellu vaya pookalaye lyrics download
mayya mayya tamil karaoke mp3 download